Singers : P. Susheela, Vani Jayaram and S. P. Shailaja

Music by : S. Neminathan

Female : ……………

Female : Malarodu naan pesa
Manamellaam bhoomiyil veesa
En nenjam oonjalaaduthu
Ammamma en nenjam oonjalaaduthu

Female : Sevvanthu manamum veru
Rojavin manamum veru
Maalaiyil ondraagi sangamam
Naamellaam manathaalae ondraagi sangamam
Manathaalae ondraagi sangamam
Naamellaam manathaalae ondraagi sangamam

Female : ……………

Female : Vanthaaru kutta mama nallaa paarunga
Ivarukku jodiyaana ponna paarunga
Vanthaaru kutta mama nallaa paarunga
Ivarukku jodiyaana ponna paarunga
Kutta mama kundu maami kalyaanam eppo
Kutta mama kundu maami kalyaanam eppo
Nee sollu konjam thallu ada vetkkapadalaamaa

Female : ……………

Female : Nadhi thannai oru naalum maravaathu nilamae
Nilaththinai ennaalum piriyaathu nadhiyae
Nadhi thannai oru naalum maravaathu nilamae
Nilaththinai ennaalum piriyaathu nadhiyae

Female : Idhayam needhaanae thalaivi
Ennam naanthaanae thozhi
Udalum needhanae thalaivi
Uyirum naanthaanae thozhi

Female : Malarodu naan pesa
Manamellaam bhoomiyil veesa
En nenjam oonjalaaduthu
Ammamma en nenjam oonjalaaduthu

Female : ……………

பாடகர்கள் : பி. சுஷீலா, வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : எஸ் நேமிநாதன்

பெண் : ………………………..

பெண் : மலரோடு நான் பேச
மணமெல்லாம் பூமியில் வீச
என் நெஞ்சம் ஊஞ்சலாடுது
அம்மம்மா என் நெஞ்சம் ஊஞ்சலாடுது….

பெண் : செவ்வந்தி மணமும் வேறு
ரோஜாவின் மணமும் வேறு
மாலையில் ஒன்றாகி சங்கமம்
நாமெல்லாம் மனதாலே ஒன்றாகி சங்கமம்…
மனதாலே ஒன்றாகி சங்கமம்…
நாமெல்லாம் மனதாலே ஒன்றாகி சங்கமம்…

பெண் : ………………………..

பெண் : வந்தாரு குட்ட மாமா நல்லா பாருங்க
இவருக்கு ஜோடியான பொண்ணப் பாருங்க
வந்தாரு குட்ட மாமா நல்லா பாருங்க
இவருக்கு ஜோடியான பொண்ணப் பாருங்க
குட்ட மாமா குண்டு மாமி கல்யாணம் எப்போ
குட்ட மாமா குண்டு மாமி கல்யாணம் எப்போ
நீ சொல்லு கொஞ்சம் தள்ளு அட வெட்கப்படலாமா…

பெண் : ………………………..

பெண் : நதி தன்னை ஒருநாளும் மறவாது நிலமே
நிலத்தினை எந்நாளும் பிரியாது நதியே
நதி தன்னை ஒருநாளும் மறவாது நிலமே
நிலத்தினை எந்நாளும் பிரியாது நதியே

பெண் : இதயம் நீதானே தலைவி
எண்ணம் நான்தானே தோழி
உடலும் நீதானே தலைவி
உயிரும் நான்தானே தோழி

பெண் : மலரோடு நான் பேச
மணமெல்லாம் பூமியில் வீச
என் நெஞ்சம் ஊஞ்சலாடுது
அம்மம்மா என் நெஞ்சம் ஊஞ்சலாடுது….

பெண் : ………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here