Singer : Sabitha Selvam

Music by : Prasad Ganesh

Female : Malarukul malarukul marainthirukkum
Vaasanai kaadhal olinthirukkum
Unakullum enakullum anal veesum
Swasangal kaatrinil pesi kollum
Idhu dhaan kaadhal idhu dhaan kaadhal
Idhudhaan kaadhal

Female : Toonga manamillai ninaivinil nee
Toonginaal vizhikka manamillai kanavilum nee

பாடகி : சபிதா செல்வம்

இசையமைப்பாளர் : பிரசாத் கணேஷ்

பெண் : மலருக்குள் மலருக்குள் மறைந்திருக்கும்
வாசனை காதல் ஒளிந்திருக்கும்
உனக்குள்ளும் எனக்குள்ளும் அனல் வீசும்
சுவாசங்கள் காற்றினில் பேசி கொள்ளும்
இதுதான் காதல் இதுதான் காதல்
இதுதான் காதல்

பெண் : தூங்க மனமில்லை நினைவினில் நீ
தூங்கினால் விழிக்க மனமில்லை கனவிலும் நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here