Singer : Swetha Mohan
Music by : Dheena Dhayalan
Lyrics by : Madhan Karky
Female : Malaruthae manam
Ohohoh uyirellam un swasamae
Ninaivilae dhinam
Ohohoh nanaiyuthae en kaanalae
Female : Iniya thooral neram
Manathil aadum naalam
Ilaigalil thuligalaai miliruthae
Paravai thoovi poogum
Iragin eera vaasam
Uyirilae mulumaiyaai valiyuthae
Female : Kanaavilae un paarvaigal
Vinmeengalaai vilum
Alaaviyae un maarbilae
Kan moodinaal varam
Varam varam…
Female : Vaarthai illa
Bashaigal pesi
Valginradhae en thevaiyai
Nanum illa kaalathil yeno
Sergindrathae un paarvaiyae
Female : Malaruthae manam
Ohohoh uyirellam un swasamae
Ninaivilae dhinam
Ohohoh nanaiyuthae en kaanalae
Female : Yedho ondraai aagiren
Nana endrae ketkkiren
Poongaatrilae pogiren
Un moochu than sergiren
Female : Neelum paathaigalae
Moolum vaathaigalae
Eera paarvaigalaai
Koodum sovaigalae
Tholai thooram neeyum
Vaalum pothum
En kaadhal unai serumae
Female : Malaruthae manam
Ohohoh uyirellam un swasamae
Ninaivilae dhinam
Ohohoh nanaiyuthae en kaanalae…
Female : Osai illa thenisai
Undaanathe oomisai
Poopookkuthe keezhthisai
Naan pogiren melthisai
Female : Neeril minnalgalaai
Veezhum aasaigale
Pidithu paarkum yekkangalaai
Vaazhum kaalangale
Kanivaaga neeyum theendum neram
Ennaatkal uruvaagume..
Female : Malaruthae manam
Ohohoh uyirellam un swasamae
Ninaivilae dhinam
Ohohoh nanaiyuthae en kaanalae…
பாடகி : ஸ்வேதா மோகன்
இசை அமைப்பாளர் : தீன தயாளன்
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
பெண் : மலருதே மனம்
ஓஹோ உயிரெல்லாம் உன் சுவாசமே
நினைவிலே தினம்
ஓஹோ நனையுதே என் காணலே
பெண் : இனிய தூறல் நேரம்
மனதில் ஆடும் நாளம்
இலைகளில் துளிகளாய் மிளிருதே
பறவை தூவி போகும்
இறகின் ஈர வாசம்
உயிரிலே முழுமையாய் வலியுதே
பெண் : கனாவிலே உன் பார்வைகள்
விண்மீன்களாய் விழும்
அலாவியே உன் மார்பிலே
கண் மூடினால் வரம்
வரம் வரம்…
பெண் : வார்த்தை இல்ல
பாஷைகள் பேசி
வாழ்கின்றதே என் தேவையை
நானும் இல்ல காலத்தில் ஏனோ
சேர்கின்றதே உன் பார்வையே
பெண் : மலருதே மனம்
ஓஹோ உயிரெல்லாம் உன் சுவாசமே
நினைவிலே தினம்
ஓஹோ நனையுதே என் காணலே
பெண் : ஏதோ ஒன்றாய் ஆகிறேன்
நானா என்றே கேட்கிறேன்
பூங்காற்றிலே போகிறேன்
உன் மூச்சு தான் சேர்கிறேன்
பெண் : நீளும் பாதைகளே
மூளும் வாதைகளே
ஈர பார்வைகளாய்
கூடும் சோவைகளே
தொலைதூரம் நீயும்
வாழும் போதும்
என் காதல் உன்னை சேருமே
பெண் : மலருதே மனம்
ஓஹோ உயிரெல்லாம் உன் சுவாசமே
நினைவிலே தினம்
ஓஹோ நனையுதே என் காணலே…
பெண் : ஓசை இல்லா தேனிசை
உண்டானதே ஊமிசை
பூபூக்குதே கீழ்த்திசை
நான் போகிறேன் மேல்திசை
பெண் : நீரில் மின்னல்களாய்
வீழும் ஆசைகளே
பிடித்து பார்க்கும் ஏக்கங்களாய்
வாழும் காலங்களே
கனிவாக நீயும் தீண்டும் நேரம்
என்னாட்கள் உருவாகுமே…
பெண் : மலருதே மனம்
ஓஹோ உயிரெல்லாம் உன் சுவாசமே
நினைவிலே தினம்
ஓஹோ நனையுதே என் காணலே…