Singers : Tippu, Hyde Karty and Bizmac

Music by : C. Sathya

Male : Malaya porattala
Kadala thaandala
Kaatha niruthala
Nelava kizhikala

Male : Neruppil nadakkala
Nelatha madikkala
Uyira kudukkala
Onnumae puriyala

Chorus : {Ulagam enna
Male : Puthusa paakuthu
Chorus : Oorae enna
Male : Yaarunu kekuthu
Chorus : Nizhalae kooda
Male : Nenja nimithuthu
Nyaayam thirumbuthu} (2)

Male : Saamy aatam aadi paathen
Saathaanoda sanda potten
Saaku pokku sollaamalae

Chorus : Othaikki oththa
Othaikki oththa
Othaikki oththa
Othaikki oththa
Male : Othaikki oththa
Ninnu saachen

Chorus : …………………………………..

Male : Naan irukkum ooru kulla
Raaja yevanoo kavala illa
Villanaaga oruvan vanthaal
Avanai vittu vaipathil nyaayam illa

Chorus : Bayathai kayatti
Thoora pottaal
Baambu puthil kai vidalaam
Sariyaa paathu
Thittam pottaal
Sulayaai vetri petridalaam

Male : Othungi povathu
Sari alla
Olinju mothidu thavar alla
Chorus : Nenachen mudichen jeichen

Male : Malaya porattala
Kadala thaandala
Kaatha niruthala
Nelava kizhikala

Male : Puthusa paakuthu
Yaarunu kekuthu
Nenja nimithuthu
Nyaayam thirumbuthu

Male : Saamy aatam aadi paathen
Chorus : Aadi paathen pathen
Male : Saathaanoda sanda potten
Chorus : Sanda potten potten
Potten potten
Male : Saaku pokku sollaamalae

Chorus : Othaikki oththa
Othaikki oththa
Othaikki oththa
Othaikki oththa
Male : Othaikki oththa
Ninnu saachen

பாடகா்கள் : திப்பு, ஹைடு கார்த்தி, பிஸ்மாக்

இசையமைப்பாளா் : சி.சத்யா

ஆண் : மலைய புரட்டல
கடல தாண்டல காத்த
நிறுத்தல நிலவ கிழிக்கல

ஆண் : நெருப்பில் நடக்கல
நிலத்த மடிக்கல உயிர
குடுக்கல ஒன்னுமே புரியல

குழு : { உலகம் என்ன
ஆண் : புதுசா பாக்குது
குழு : ஊரே என்ன
ஆண் : யாருன்னு கேக்குது
குழு : நிழலே கூட
ஆண் : நெஞ்ச நிமித்துது
நியாயம் திரும்புது } (2)

ஆண் : சாமி ஆட்டம்
ஆடி பாத்தேன் சாத்தானோட
சண்டப் போட்டேன் சாக்கு
போக்கு சொல்லாமலே

குழு : ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த
ஆண் : ஒத்தைக்கு ஒத்த
நின்னு சாச்சேன்

குழு : ……………………….

ஆண் : நான் இருக்கும்
ஊருக்குள்ள ராஜா
எவனோ கவலை இல்ல
வில்லனாக ஒருவன் வந்தால்
அவனை விட்டு வைப்பதில்
நியாயம் இல்ல

குழு : பயத்தை கயட்டி
தூர போட்டால் பாம்பு
புத்தில் கை விடலாம்
சரியா பாத்து திட்டம்
போட்டால் சுளையாய்
வெற்றி பெற்றிடலாம்

ஆண் : ஒதுங்கி போவது
சரியல்ல ஒளிஞ்சு மோதிடு
தவறல்ல
குழு : நினச்சேன் முடிச்சேன்
ஜெய்ச்சேன்

ஆண் : மலைய புரட்டல
கடல தாண்டல காத்த
நிறுத்தல நிலவ கிழிக்கல

ஆண் : புதுசா பாக்குது
யாருன்னு கேக்குது
நெஞ்ச நிமித்துது
நியாயம் திரும்புது

ஆண் : சாமி ஆட்டம்
ஆடி பாத்தேன்
குழு : ஆடி பாத்தேன்
பாத்தேன்
ஆண் : சாத்தானோட
சண்டப் போட்டேன்
குழு : சண்டப் போட்டேன்
போட்டேன் போட்டேன்
போட்டேன்
ஆண் : சாக்கு போக்கு
சொல்லாமலே

குழு : ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த
ஆண் : ஒத்தைக்கு ஒத்த
நின்னு சாச்சேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here