Singers : Karthik and Chorus

Music by : Bharathwaj

Chorus : Uselae uselae uselae uselae

Male : Malayaala karaiyoram
Mayilu onna paarthendaa
Machaan naan paarthathumae
Manasukkulla vaerthendaa

Male : Night-ellaam thookamilla
Nenja parichitta
Ava naethiram pazha chips-a polae
Enna varuthitaa

Male : Sangu kazhuthu paaku maram
Senju vecha thaeku maram
Mundu potta thennai maram
Manasa paduthum rubber maram
Iduppu mattum molagu kodidaa
Ava thaan kaal molacha kanni vedidaa

Chorus : Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda

Chorus : Oh chae che

Male : Sooriyan udhayam paarka
Kumarikku ponendaa
Sundhari avala paarthu
Puncture aanendaa

Chorus : Enndha enndha saare
Ava endha ooru saare
Enndha enndha saare
Ada enna peru saare

Male : Thiruchchoor vilakka polae
Jolikkira kannudaa
Vittil poochi polae
Vizhunthen naanudaa

Male : Naalu kelama neram enna
Marandhu poanendaa
Naayar kada chaayaa polae
Soodaa aanendaa

Male : Vala virichaa
Ennai pudichaa
Mella siricha
Ayyoo kavuthittaa…aaa…

Chorus : Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda
Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda

Chorus : Achachchoo
Yemmamma
Achachchoo
Yemma yemma yemma
Whistling : ……………………

Chorus : Uselae uselae ……………

Male : Avaloda kai pudikka
Aandavana venduven
Kerala naatukkuthaan
Sonthama maaruven

Chorus : Kattu kattu kattu
Ava nenappa irukki kattu
Kottu kottu kottu
Un manasa thorandhu kottu

Male : Hei kathakali kathukittu
Avaloda aaduvan
Onam pandigaiyil
Onna seruven

Male : Madham pidicha yaana pola
Aasai alaiyuthu
Sevappu arisi saadham pola
Pongi valiyuthu

Male : Thala kulichaa
Alli mudichaa
En manasa ava pulinjittaa…aa…..hoi

Chorus : Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda
Male : Durrrr…aah
Chorus : Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda
Male : Umaah ummah umaah
Chorus : Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda
Male : Hae hae hae hae

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் குழு

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

குழு : உசேலே உசேலே உசேலே உசேலே

ஆண் : மழையால கரையோரம்
மயிலு ஒன்ன பார்த்தேண்டா
மச்சான் நான் பார்த்ததுமே
மனசுக்குள்ள வேர்த்தேனடா

ஆண் : நைட் எல்லாம் தூக்கமில்ல
நெஞ்ச பறிச்சிட்டா
அவ நேந்திரம் பழ சிப்ஸ்ச போலே
என்ன வருத்திட்டா

ஆண் : சங்கு கழுத்து பாக்கு மரம்
செஞ்சு வச்ச தேக்கு மரம்
முண்டு போட்ட தென்னை மரம்
மனச படுத்தும் ரப்பர் மரம்
இடுப்பு மட்டும் மொளகு கொடிடா
அவதான் கால் மொளைச்ச கன்னி வெடிடா

குழு : மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா

குழு : ஓ ச்சே சே

ஆண் : சூரியன் உதயம் பார்க்க
குமரிக்கு போனேண்டா
சுந்தரி அவள பார்த்து
பஞ்சர் ஆனேன்டா

குழு : எந்தா எந்தா சாரே
அவ எந்த ஊரு சாரே
எந்தா எந்தா சாரே
அட என்ன பேரு சாரே

ஆண் : திருச்சூர் விளக்க போலே
ஜொலிக்கிற கண்ணுடா
விட்டில் பூச்சி போலே
விழுந்தேன் நானுடா

ஆண் : நாலு கெலம நேரம் என்ன
மறந்து போனேண்டா
நாயர் கட சாயா போலே
சூடா ஆனேன்டா

ஆண் : வலை விரிச்சா
என்னை புடிச்சா
மெல்ல சிரிச்சா
ஐயோ கவுத்திட்டா….ஆஅ….

குழு : மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா

குழு : அச்சச்சோ
எம்மம்மா
அச்சச்சோ
எம்மா எம்மா எம்மா
விசில் : …………………………..

குழு : உசேலே உசேலே…………………..

ஆண் : அவளோட கை பிடிக்க
ஆண்டவன வேண்டுவேன்
கேரளா நாட்டுக்குத்தான்
சொந்தமா மாறுவேன்

குழு : கட்டு கட்டு கட்டு
அவ நினைப்ப இறுக்கி கட்டு
கொட்டு கொட்டு கொட்டு
உன் மனச தொறந்து கொட்டு

ஆண் : ஹேய் கதகளி கத்திகிட்டு
அவளோட ஆடுவேன்
ஓணம் பண்டிகையில்
ஒன்னா சேருவேன்

ஆண் : மதம் பிடிச்ச யானை போல
ஆசை அலையுது
செவப்பு அரிசி சாதம் போல
பொங்கி வழியுது

ஆண் : தலை குளிச்சா
அள்ளி முடிச்சா
என் மனச அவ புளிஞ்சிட்டா….ஆஅ….ஹோய்

குழு : மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
ஆண் : டுர்ர்ர்….ஆஅ….
குழு : மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
ஆண் : உமாஹ் உமாஹ் உமாஹ்
குழு : மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here