Singers : Pithukuli Murugadas and Janaki Iyer
Music by : Ilayaraja
Male : Mel toppula five staru da
Keel townla tea stallu da
Nadu centre il fast food da
Last kadaisiyil verum yeppamda
Male : Ada aaru suvaiyai thinaalum
Arai vayirumaaga thinaalum
Pogum bothu onnaavaai
Indha boomi thinnum mannaavaai
Merpadi naattai purindhuvittaal
En vayir unpasi adangidumae
Male : Mel toppula five staru da
Keel townla tea stallu da
Nadu centre il fast food da
Last kadaisiyil verum yeppamda
Chorus : Kundakka mandakka vendakka sundakka
Kundakka mandakka
Kundakka mandakka vendakka sundakka
Kundakka mandakka
Female : Inbathai varuthi kudippadhu polae
Pathum pathaamal sittrundi unavoo
Ilai virithadhum enai thudaithen
Alli thinbaai ammavaasai virundhae
Female : Kattil kuzhandhaiyin thookathai kalaippen
Buttipaalinai poonaikku tharuven
Nudhal mudhal paadhangal varaiyae
Noolin idaiyil sikka veippen unaiyae
Male : Pennodu serthu ullasam kondaal
Killadi kooda thalladi poovaan
Pugai oodhuvadhum madhu naaduvadhum
Thadumaarum varai sugamae
Dhinam dhinam sugam edhu therindhu kondaal
Ovvoru nimidamum udhavidumae
Male : Haei mel toppula
Female : Five staru da
Male : Keel townla
Female : Tea stallu da
Male : Nadu centre il
Female : Fast food da
Male : Last kadaisiyil
Female : Verum yeppamda
Female : Poovil eriyum jodhiyum nanaae
Ellai thaandiya theeviram naanae
Dhinam oru panjanaiyil paduppen
Kaalai urangi iravinil vizhippen
Female : Netru vaazhkai yaarukku vendu,
Naalai vaazhkai yaarukku vendum
Nigazhkaala nimishathai rasippom
Neeyum naanum sugangalil vasippom
Male : Aathigam enna naathigam enna
Raathiri pennin vaazhkaiyil ondrae
Kuzhal inidha yaazh inidha
Pasi oosaiyin munnae
Janangalin thevaigal theerndha pinnae
Jana gana managadhi paadidudaa
Male : Mel toppula five staru da
Keel townla tea stallu da
Nadu centre il fast food da
Last kadaisiyil verum yeppamda
Male : Ada aaru suvaiyai thinaalum
Arai vayirumaaga thinaalum
Pogum bothu onnaavaai
Indha boomi thinnum mannaavaai
Merpadi naattai purindhuvittaal
En vayir unpasi adangidumae
Male : Mel toppula five staru da
Keel townla tea stallu da
Nadu centre il fast food da
Last kadaisiyil verum yeppamda
பாடகர்கள் : பித்துக்குளி முருகதாஸ் மற்றும் ஜானகி ஐயர்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா
ஆண் : அட ஆறு சுவையை தின்னாலும்
அரை வயிறுமாக தின்னாலும்
போகும்போது ஒண்ணாவாய்
இந்த பூமி தின்னும் மண்ணாவாய்
மேற்படி நாட்டை புரிந்துவிட்டால்
என் வயிற் நுண் பசி அடங்கிடுமே
ஆண் : மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா
குழு : ஹே ஹே ஹோ ஹோ ஹே ஹொஹ்…
குழு : குண்டக்க மண்டக்க வெண்டக்கா சுண்டக்கா
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க வெண்டக்கா சுண்டக்கா
குண்டக்க மண்டக்க..
பெண் : இன்பத்தை வருத்தி குடிப்பது போலே
பத்தும் பத்தாமல் சிற்றுண்டி உணவோ
இலை விரித்ததுடன் என்னை துடைத்தேன்
அள்ளி தின்பாய் அம்மாவாசை விருந்தே
பெண் : கட்டில் குழந்தையின் தூக்கத்தை கலைப்பேன்
புட்டிப்பாலினை பூனைக்கு தருவேன்
நுதல் முதல் பாதங்கள் வரையே
நூலின் இடையில் சிக்க வைப்பேன் உனையே
ஆண் : பெண்ணோடு சேர்த்து உல்லாசம் கொண்டால்
கில்லாடி கூட தள்ளாடி போவான்
புகை ஊதுவதும் மது நாடுவதும்
தடுமாறும் வரை சுகமே
தினம் தினம் சுகமெது தெரிந்துக் கொண்டால்
ஒவ்வொரு நிமிடமும் உதவிடுமே
ஆண் : ஹேய் மேல் டாப்புல
பெண் : பைவ் ஸ்டாரு டா
ஆண் : கீழ் டவுனுல
பெண் : டீ ஸ்டாலு டா
ஆண் : நடு சென்டரில்
பெண் : பாஸ்ட் புட்டு டா
ஆண் : லாஸ்ட் கடைசியில்
பெண் : வெறும் ஏப்பம்டா
பெண் : பூவில் எரியும் ஜோதியும் நானே
எல்லை தாண்டிய தீவிரம் நானே
தினம் ஒரு பஞ்சணையில் படுப்பேன்
காலையில் உறங்கி இரவினில் விழிப்பேன்
பெண் : நேற்று வாழ்க்கை யாருக்கு வேண்டும்
நாளை வாழ்க்கை யாருக்கு வேண்டும்
நிகழ்கால நிமிஷத்தை ரசிப்போம்
நீயும் நானும் சுகங்களில் வசிப்போம்
ஆண் : ஆத்திகம் என்ன நாத்திகம் என்ன
ராத்திரி பெண்ணின் வாழ்க்கையில் ஒன்றே
குழல் இனிதா யாழ் இனிதா
பசி ஓசையின் முன்னே
ஜனங்களின் தேவைகள் தீர்ந்த பின்னே
ஜனகண மனகதி பாடிடடா
ஆண் : மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா
ஆண் : அட ஆறு சுவையை தின்னாலும்
அரை வயிறுமாக தின்னாலும்
போகும்போது ஒண்ணாவாய்
இந்த பூமி தின்னும் மண்ணாவாய்
ஹேய் மேற்படி நாட்டை புரிந்துவிட்டால்
என் வயிற் நுண் பசி அடங்கிடுமே
ஆண் : மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா….