Singer : Sonu Kakkar

Music by : G. V. Prakash Kumar

Female : Haan…aaan….aaan…aaa..
Haaaan…aaan…aaan…aaa…

Female : Malgova paalgova
I am fromu state goava
Enna kenji kenji kenji kenji
Ithupannuda
Enna konji konji konji konji
Athupannuda

Female : En kendakaalu azhagila
Un kannu rendum vazhukkumada
Kulungi naanum nadakkumbothu
Gundu nenjil vedikkumada

Female : Lipstick potta en lippa paaruda
Liquor shopputhan unakku ethukkuda
Bulbu potta en sirippu paaruda
Poweru cuttuthan unakku lethura

Chorus : Manthirakaari vanthaada
Maayam onnu senjaada
Paarvayilae gunnuda
Paathathumae sethaanada
Inthiraloga rambaada
Varatha vaangi vanthaada
Iva orasiputta pothumda
Jenma saabam theerumda

Female : Hey eh eh haa
Hey eh eh haa
Hey eh eh haa
Haa haaa aaa

Female : Hey putham puthu
Rose pola face enakku
Atha thottu neeyum paakalana
Loss unakku
Naa kodaiyila nee virumbum
Coolu ice
Enna paathavudan pathikumae
Unthan vayasu

Female : Hey naayanamaam naayanam
Naa eduthu oothanum
Kathukkiren unkitta sollithaada
Mathalamaam mathalam
Un kaiyil thattanum
Othukkuran naanumthaan kittavaada

Female : Hey pulmulaicha bhoomiyada
Padachuvecha saamiyada
Velladu nee avanda
Veratta maatenda
Unna veratta maatenda
Naan veratta maatenda

Chorus : Manthirakaari vanthaada
Maayam onnu senjaada
Paarvayilae gunnuda
Paathathumae sethaanada
Inthiraloga rambaada
Varatha vaangi vanthaada
Iva orasiputta pothumda
Jenma saabam theerumda

Female : Hey malgova paalgova
I am fromu state goava….aaaaa….

Female : ………………………………

Female : Nee kutti kutti goburatha
Kannila paaru
Atha katti vecha brahman
Oru kothanaaru

Female : Nee vaddi kattum
Saettu paiyan inga yaaru
Nee enna vangi vechuko
Naa thanga thaeru

Female : Hey gajurao kattathaan
Sangathi ellamae
Ennodu nee vantha naa kaatuven
Ennoda pechula
Naanvidum moochula
Kashmira kooda naan soodakkuven

Female : Hey pulli vecha maanirandu
Thullugira kaadu ithu
Kolli vechu un manasa
Koluthum nilaada
Naan koluthum nilaada
Unna koluthum nilaada

Chorus : Manthirakaari vanthaada
Maayam onnu senjaada
Paarvayilae gunnuda
Paathathumae sethaanada
Inthiraloga rambaada
Varatha vaangi vanthaada
Iva orasiputta pothumda
Jenma saabam theerumda

Female : Hey malgova paalgova
I am fromu state goava…aaa…aaa..aaa..

Enna kenji kenji kenji kenji
Ithupannuda
Enna konji konji konji konji
Athupannuda

Female : En kendakaalu azhagila
Un kannu rendum vazhukkumada
Kulungi naanum nadakkumbothu
Gundu nenjil vedikkumada

Female : Lipstick potta en lippa paaruda
Liquor shopputhan unakku ethukkuda
Bulbu potta en sirippu paaruda
Poweru cuttuthan unakku lethura

Chorus : Manthirakaari vanthaada
Maayam onnu senjaada
Paarvayilae gunnuda
Paathathumae sethaanada

Female : Hey malgova paalgova
I am fromu state goava…

Chorus : Inthiraloga rambaada
Varatha vaangi vanthaada
Iva orasiputta pothumda
Jenma saabam theerumda

Female : Hey malgova paalgova
I am fromu state goava…

Female : Hey eh eh haa
Hey eh eh haa
Hey eh eh haa
Haa haaa aaa

பாடகர் : சோனு கக்கர்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : அ ஆஆ ஆஅஆஆ
அ ஆஆ ஆஅஆஆ…..

பெண் : மல்கோவா பால்கோவா
ஐ ஆம் ப்ரமு ஸ்டேட் கோவா

பெண் : என்ன கெஞ்சி கெஞ்சி கெஞ்சி
கெஞ்சி இது பண்ணுடா
என்ன கொஞ்சி கொஞ்சி கொஞ்சி
கொஞ்சி அது பண்ணு டா
என் கெண்டக்காலு அழகிலே
உன் கண்ணு ரெண்டும் வழுக்கும்மடா
குலுங்கி நானும் நடக்கும்போது
குண்டு நெஞ்சில் வெடிக்குமாடா
லிப்ஸ்டிக் போட்ட என் லிப்ப பாருடா
லிக்கர் சோப்புதான் உனக்கு எதுக்குடா
பல்பு போட்டு என் சிரிப்பு பாருடா
பவரூ கட்டுதான் உனக்கு லேதுறா

குழு : மந்திரகாரி வந்தாட மாயம்
ஒன்னு செஞ்சாடா
பார்வையிலே கன்னுடா
பாத்ததுமே செத்தேன்டா
இந்திரலோக ரம்பாட
வரத்த வாங்கி வந்தாடா
இவ ஓரசிபுட்ட போதும்டா
ஜென்ம சாபம் தீரும்டா

பெண் : ஹாஆஅ ஹாஆஅ ஹா ஹ……

பெண் : ஹே புத்தம் புது
ரோஸ்போல் பேஷ் எனக்கு
அத தொட்டு நீயும்
பாக்கலைன லாஸ் உனக்கு
நான் கோடையில
நீ விரும்பும் கூலு ஐஸ்
என்ன பாத்தவுடன்
பத்திக்குமே உந்தன் வயசு

பெண் : ஹே நாயனமா நாயனம்
நான் எடுத்து ஊதனும்
கத்துகிறேன் உன்கிட்ட சொல்லிதாடா
மத்தளமாம் மத்தளம்
உன் கையில் தட்டனும்
ஒத்துகிறேன் நானும்தான் கிட்டவாடா
ஹே புல்முளைச்ச பூமியடா
படைச்சு வச்ச சாமியடா
வெள்ளாடு நீ அவன்டா
வெரட்ட மாட்டேன்டா
உன்ன வெரட்ட மாட்டேன்டா
நான் வெரட்ட மாட்டேன்டா

குழு : மந்திரகாரி வந்தாட மாயம்
ஒன்னு செஞ்சாடா
பார்வையிலே கன்னுடா
பாத்ததுமே செத்தேன்டா
இந்திரலோக ரம்பாட
வரத்த வாங்கி வந்தாடா
இவ ஓரசிபுட்ட போதும்டா
ஜென்ம சாபம் தீரும்டா

பெண் : ஹே மல்கோவா பால்கோவா
ஐ ஆம் ப்ரமு ஸ்டேட் கோவா

பெண் : ஹாஆஅ ஹாஆஅ ஹா ஹே……
ஹே ஹே ஹே ஹே…….

பெண் : நீ குட்டி குட்டி
கோபுரத்த கண்ணுல பாரு
அத கட்டி வெச்ச
பிரமன் ஒரு கொத்தனாரு
நீ வட்டி கட்டும் சேட்டுபையன் இங்க யாரு
நீ என்ன வாங்கி வச்சுகோ நான்  தங்க தேரு

பெண் : ஹே கஜுரா கட்டதான்
சங்கதி எல்லாமே
என்னோடு நீ வந்த
நான் காட்டுவேன்
என்னோட பேச்சுல
நான் விடும் மூச்சுல
காஷ்மீர கூட நான் சூடாக்குவேன்

பெண் : ஹே புள்ளி வச்ச மானிரண்டு
துள்ளுகிற காடு இது
கொல்லி வச்ச உன் மனச
கொளுத்தும் நிலாடா
நான் கொளுத்தும் நிலாடா
உன்ன கொளுத்தும் நிலாடா

குழு : மந்திரகாரி வந்தாட மாயம்
ஒன்னு செஞ்சாடா
பார்வையிலே கன்னுடா
பாத்ததுமே செத்தேன்டா
இந்திரலோக ரம்பாட
வரத்த வாங்கி வந்தாடா
இவ ஓரசிபுட்ட போதும்டா
ஜென்ம சாபம் தீரும்டா

பெண் : ஹே மல்கோவா பால்கோவா
ஐ ஆம் ப்ரமு ஸ்டேட் கோவா

பெண் : ஹே கெஞ்சி கெஞ்சி கெஞ்சி
கெஞ்சி இது பண்ணுடா
ஹே கொஞ்சி கொஞ்சி கொஞ்சி
கொஞ்சி அது பண்ணு டா
என் கெண்டக்காலு அழகிலே
உன் கண்ணு ரெண்டும் வழுக்கும்மடா
குலுங்கி நானும் நடக்கும்போது
குண்டு நெஞ்சில் வெடிக்குமாடா
லிப்ஸ்டிக் போட்ட என் லிப்ப பாருடா
லிக்கர் சோப்புதான் உனக்கு எதுக்குடா
பல்பு போட்டு என் சிரிப்பு பாருடா
பவரூ கட்டுதான் உனக்கு லேதுறா

குழு : மந்திரகாரி வந்தாட மாயம்
ஒன்னு செஞ்சாடா
குழு : பார்வையிலே கன்னுடா
பாத்ததுமே செத்தேன்டா
பெண் : ஹே மல்கோவா பால்கோவா
ஐ ஆம் ப்ரமு ஸ்டேட் கோவா

குழு : இந்திரலோக ரம்பாட
வரத்த வாங்கி வந்தாடா
குழு : இவ ஓரசிபுட்ட போதும்டா
ஜென்ம சாபம் தீரும்டா
பெண் : ஹே மல்கோவா பால்கோவா
ஐ ஆம் ப்ரமு ஸ்டேட் கோவா

பெண் : ஹாஆஅ ஹாஆஅ ஹா……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here