Singers : Malaysia Vasudevan, S. P. Sailaja,

Deepan Chakravarthy and Uma Ramanan

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Malli koththamalli
Unna thottaa kai manakkum
Milli nooru milli
Potta maathiri kirukirukkum

Male : Haang….malli koththamalli
Unna thottaa kai manakkum
Milli nooru milli
Potta maathiri kirukirukkum aiyyo

Female : Enakkumthaan aasai adhapola lesaa
Mayakkam kerakkam una paaththaa kilukilukkum

Male : Ho…meenaa kannam enna poonthenaa
Kannil un kanaa
Female : Ho jeevaa konjam konja nee vaa vee
Nee mannan allavaa

Male : Aa…..malli koththamalli
Unna thottaa kai manakkum
Milli nooru milli
Potta maathiri kirukirukkum aa….aa…aah…aa…

Male : Pappaali polirukku odambu
Paaththaa padapadannu thudikkuthu narambu
Thakkaali polirukku niramthaan
Una thazhuvaama ponaakka joramthaan

Female : Koththavaalu saavadiyai suththi unakku
Kettu pochchu ippadiththaan puththi
Kaaikariyai appuramaa thallu ingae
Kaniyirukku kai niraiya alli

Male : Haei….kadhali….
Female : Nee kadhali
Male : Haei….kadhali….
Female : Nee kadhali
Male : Poonthottam adhil neerottam
Vanthu saernthaa kondaattam

Male : Malli koththamalli
Unna thottaa kai manakkum
Milli nooru milli
Potta maathiri kirukirukkum aiyyo aiyyo

Male : ………….
Female : …………….

Both : ……………..

Male : Pollaatha poonjirippu edhukku
Adha sollaama puriyaatho enakku
Kannadi polirukkum kannam athu
Unnaatha thaen kuzhaiththa kinnam

Female : Kalyaanam melamidum saththam
Adha ketkkaamal yaenguthaiyyaa siththam
Unnaal thookkamilla niththam ippo
Undaacchhu kadhalilae piththam

Male : Haei….kadhali
Female : Nee kadhali
Male : Haei….kadhali….
Female : Nee kadhali
Male : Maanthoppu nalla poongkaththu
Onnu saernthu naalaachchu

Female : Malli koththamalli
Male : Milli nooru milli

Both : Malli koththamalli
Unna thottaa kai manakkum
Milli nooru milli
Potta maathiri kirukirukkum

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா,

தீபன் சக்ரவர்த்தி மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மல்லி கொத்தமல்லி
உன்ன தொட்டா கை மணக்கும்
மில்லி நூறு மில்லி
போட்ட மாதிரி கிறுகிறுக்கும்

ஆண் : ஹாங்….. கொத்தமல்லி
உன்ன தொட்டா கை மணக்கும்
மில்லி நூறு மில்லி
போட்ட மாதிரி கிறுகிறுக்கும் அய்யோ

பெண் : எனக்கும்தான் ஆசை அதபோல லேசா
மயக்கம் கெறக்கம் உனப் பாத்தா கிளுகிளுக்கும்

ஆண் : ஹோ…..மீனா…கன்னம் என்ன பூந்தேனா
கண்ணில் உன் கனா
பெண் : ஹோ ஜீவா கொஞ்சம் கொஞ்ச நீ வா வா
நீ மன்னன் அல்லவா……

ஆண் : ஆ…..மல்லி கொத்தமல்லி
உன்ன தொட்டா கை மணக்கும்
மில்லி நூறு மில்லி
போட்ட மாதிரி கிறுகிறுக்கும் ஆ…ஆ….ஆஹ்…ஆ….

ஆண் : பப்பாளி போலிருக்கு ஒடம்பு
பாத்தா படபடன்னு துடிக்குது நரம்பு
தக்காளி போலிருக்கு நிறம்தான்
உன்ன தழுவாம போனாக்க ஜுரம் தான்

பெண் : கொத்தவாலு சாவடியை சுத்தி உனக்கு
கெட்டுப்போச்சு இப்படித்தான் புத்தி
காய்கறியை அப்புறமா தள்ளு இங்கே
கனியிருக்கு கை நிறைய அள்ளு…

ஆண் : ஹேய்…..காதலி….
பெண் : நீ காதலி….
ஆண் : ஹேய்…..காதலி….
பெண் : நீ காதலி….
ஆண் : பூந்தோட்டம் அதில் நீரோட்டம்
வந்து சேர்ந்தா கொண்டாட்டம்…

ஆண் : மல்லி கொத்தமல்லி
உன்ன தொட்டா கை மணக்கும்
மில்லி நூறு மில்லி
போட்ட மாதிரி கிறுகிறுக்கும் அய்யோ அய்யோ

ஆண் : ………………..
பெண் : …………………

இருவர் : ……………………

ஆண் : பொல்லாத பூஞ்சிரிப்பு எதுக்கு
அத சொல்லாம புரியாதோ எனக்கு
கண்ணாடி போலிருக்கும் கன்னம் அது
உண்ணாத தேன் குழைத்த கிண்ணம்

பெண் : கல்யாணம் மேளமிடும் சத்தம்
அத கேக்காமல் ஏங்குதய்யா சித்தம்
உன்னால தூக்கமில்ல நித்தம் இப்போ
உண்டாச்சு காதலிலே பித்தம்

ஆண் : ஹேய்…..காதலி….
பெண் : நீ காதலி….
ஆண் : ஹேய்…..காதலி….
பெண் : நீ காதலி….
ஆண் : மாந்தோப்பு நல்ல பூங்காத்து
ஒண்ணு சேர்ந்து நாளாச்சு….

பெண் : மல்லி கொத்தமல்லி
ஆண் : ஆ மில்லி நூறு மில்லி

இருவர் : மல்லி கொத்தமல்லி
உன்ன தொட்டா கை மணக்கும்
மில்லி நூறு மில்லி
போட்ட மாதிரி கிறுகிறுக்கும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here