Singer : S. P. Sailaja

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : ……………..

Female : Malliga poovula thendraldikkuthu
Thulluthu thulluthu penn manathu
Malliga poovula thendraldikkuthu
Thulluthu thulluthu penn manathu
Kadhal arangeruthu kaalam thunaiyaanathu
Kadhal arangeruthu kaalam thunaiyaanathu

Female : Koottukkul nindru kondu megam paarththu
Kuyil ondru aasai kondu paadum paattu
Koottukkul nindru kondu megam paarththu
Kuyil ondru aasai kondu paadum paattu

Female : Kaaththukkul modhi kollum thennangeettru
Kannukku sellum oru kadhal ootru
Kaaththukkul modhi kollum thennangeettru
Kannukku sellum oru kadhal ootru

Female : Ada eththanai eththanai aasaigal
Nenjinil thanthaai appothu
Ada eththanai eththanai aasai
Ondru thirandathu aiyyaa ippothu
Kadhal arangeruthu kaalam thunaiyaanathu

Female : Malliga poovula thendraldikkuthu
Thulluthu thulluthu penn manathu
Kadhal arangeruthu kaalam thunaiyaanathu

Female : …………….

Female : Kannaththil kannam ondru serumpothu
Kanivaana inbam ondru thondrum paaru
Kannaththil kannam ondru serumpothu
Kanivaana inbam ondru thondrum paaru

Female : Ullaththil ullam mella koodumpothu
Ondraaga thondrumandri maattram yaedhu
Ullaththil ullam mella koodumpothu
Ondraaga thondrumandri maattram yaedhu

Female : Aahaa……sammatham thanthathu santhi piranthathu
Vanthaen unnodu
Ini sampantham enbathu aayiram aayiram
Endrum nammodu

Female : Kadhal arangeruthu kaalam thunaiyaanathu

Female : Malliga poovula thendraldikkuthu
Thulluthu thulluthu penn manathu
Kadhal arangeruthu kaalam thunaiyaanathu

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ………………………

பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது
துள்ளுது துள்ளுது பெண் மனது
மல்லிகப் பூவுல தென்றலடிக்குது
துள்ளுது துள்ளுது பெண் மனது
காதல் அரங்கேறுது காலம் துணையானது
காதல் அரங்கேறுது காலம் துணையானது….

பெண் : கூட்டுக்குள் நின்று கொண்டு மேகம் பார்த்து
குயில் ஒன்று ஆசை கொண்டு பாடும் பாட்டு
கூட்டுக்குள் நின்று கொண்டு மேகம் பார்த்து
குயில் ஒன்று ஆசை கொண்டு பாடும் பாட்டு

பெண் : காத்துக்குள் மோதிக் கொள்ளும் தென்னங்கீற்று
கண்ணுக்கு செல்லும் ஒரு காதல் ஊற்று
காத்துக்குள் மோதிக் கொள்ளும் தென்னங்கீற்று
கண்ணுக்கு செல்லும் ஒரு காதல் ஊற்று

பெண் : அட எத்தனை எத்தனை ஆசைகள்
நெஞ்சினில் தந்தாய் அப்போது
அட அத்தனை ஆசையும்
ஒன்று திரண்டது ஐயா இப்போது
காதல் அரங்கேறுது……காலம் துணையானது….

பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது
துள்ளுது துள்ளுது பெண் மனது
காதல் அரங்கேறுது காலம் துணையானது

பெண் : …………………..

பெண் : கன்னத்தில் கன்னம் ஒன்று சேரும்போது
கனிவான இன்பம் ஒன்று தோன்றும் பாரு
கன்னத்தில் கன்னம் ஒன்று சேரும்போது
கனிவான இன்பம் ஒன்று தோன்றும் பாரு

பெண் : உள்ளத்தில் உள்ளம் மெல்ல கூடும்போது
ஒன்றாக தோன்றுமன்றி மாற்றம் ஏது
உள்ளத்தில் உள்ளம் மெல்ல கூடும்போது
ஒன்றாக தோன்றுமன்றி மாற்றம் ஏது

பெண் : ஆஹா……சம்மதம் தந்தது சாந்தி பிறந்தது
வந்தேன் உன்னோடு
இனி சம்பந்தம் என்பது ஆயிரம் ஆயிரம்
என்றும் நம்மோடு…….

பெண் : காதல் அரங்கேறுது காலம் துணையானது……

பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது
துள்ளுது துள்ளுது பெண் மனது
காதல் அரங்கேறுது காலம் துணையானது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here