Singers : Vijay Yesudas and Sujatha Mohan

Music by : Mani Sharma

Whistling : ………………………

Male : Malligai malligai pandhalae
Adi manakum malligai pandhalae
Ennai mayaki paarka vandhen endralae
Kangal mayangi poyi nindren thannalae

Female : Mundhiri mundhiri dhopulae
Endhan mundhaanai thirudum mapillai
Ival manasu sollum neethan aambale
Endhan ithazhkal pattaal inikum vepilae

Male : Velli kolusu polaeve kaalai urasa vandhanae
Pattu pudavai polaeve thottu thazhuva vandhanae

Female : Unnai thulasi chediyaai sutri vandhenae
Kannaal paarthu paarthu vetri kandanae

Male : Malligai malligai pandhalae
Adi manakum malligai pandhalae
Ennai mayaki paarka vandhen endralae
Kangal mayangi poyi nindren thannalae

Female : Seviyodu thaan kaadhal solvaai enbenae
Thayir saathamaai unnai alli thinbenae

Male : Penn aasaiyae illa manithan naanadi
Un aasaiyal indha maatram aenadi

Female : Pilaiyana vaarthai polae vaazhnthu vandhanae
Unnai paartha pinnae ennai thiruthi kondanae

Male : Puriyatha kavithai polae vaazhnthu vandhanae
Avai yaavum undhan kannil artham kandanae

Female : Indha arugam pullin mel
Pani thuliyaai nindrayae
Endhan paruva tholkalil
Pachai kiliyaai vaazhnthayae

Male : Ennai thulasi chediyaai sutri vandhayae
Kannaal paarthu paarthu vetri kandayae

Whistling : ………………………….

Male : Adhikaalaiyil thondrum vellai thingalae
Pasi nerathil paartha thanneer pandhalae

Female : Kalangaathe oar theppam polae vaazhndhanae
Nee theendinaal ayyo kalangi ponanae

Male : Sathai moongil polae undhan dhegam paarthenae
Athai oothi mella naanum anainthu ponanae

Female : Mazhai thoorum saalai oram unnai kandanae
Kudai kulle odi vandhaai kudai saainthenae

Male : Undhan vizhiyil kandanae
Endhan kanavai kandanae
Undhan uthattai kandanae
Endhan unavai kandanae

Female : Unnai thulasi chediyaai sutri vandhanae
Kannaal paarthu paarthu vetri kandanae

Male : Malligai malligai pandhalae
Adi manakum malligai pandhalae
Ennai mayaki paarka vandhen endralae
Kangal mayangi poyi nindren thannalae

Female : Mundhiri mundhiri dhopulae
Endhan mundhaanai thirudum mapillai
Ival manasu sollum neethan aambale
Endhan ithazhkal pattaal inikum vepilae

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : மணிசர்மா

விஷ்லிங் : ………………………….

ஆண் : மல்லிகை மல்லிகை
பந்தலே அடி மணக்கும்
மல்லிகை பந்தலே என்னை
மயக்கி பார்க்க வந்தேன்
என்றாளே கண்கள் மயங்கி
போயி நின்றேன் தன்னாலே

பெண் : முந்திரி முந்திரி
தோப்புல எந்தன் முந்தானை
திருடும் மாப்பிள்ளை இவள்
மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும்
வேப்பில

ஆண் : வெள்ளி கொலுசு
போலவே காலை உரச
வந்தேனே பட்டு புடவை
போலவே தொட்டு தழுவ
வந்தேனே

பெண் : உன்னை துளசி
செடியாய் சுற்றி வந்தேனே
கண்ணால் பார்த்து பார்த்து
வெற்றி கண்டேனே

ஆண் : மல்லிகை மல்லிகை
பந்தலே அடி மணக்கும்
மல்லிகை பந்தலே என்னை
மயக்கி பார்க்க வந்தேன்
என்றாளே கண்கள் மயங்கி
போயி நின்றேன் தன்னாலே

பெண் : செவியோடு தான்
காதல் சொல்வாய் என்பேனே
தயிர் சாதமாய் உன்னை
அள்ளி தின்பேனே

ஆண் : பெண் ஆசையே
இல்லா மனிதன் நானடி
உன் ஆசையால் இந்த
மாற்றம் ஏனடி

பெண் : பிழையான வார்த்தை
போல வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே
என்னை திருத்தி கொண்டேனே

ஆண் : புரியாத கவிதை
போல வாழ்ந்து வந்தேனே
அவை யாவும் உந்தன்
கண்ணில் அர்த்தம்
கண்டேனே

பெண் : இந்த அருகம்புல்லின்
மேல் பனி துளியாய் நின்றாயே
எந்தன் பருவ தோள்களில்
பச்சை கிளியாய் வாழ்ந்தாயே

ஆண் : என்னை துளசி
செடியாய் சுற்றி வந்தாயே
கண்ணால் பார்த்து பார்த்து
வெற்றி கண்டாயே

விஷ்லிங் : ………………………….

ஆண் : அதிகாலையில் தோன்றும்
வெள்ளை திங்களே பசி நேரத்தில்
பார்த்த தண்ணீா் பந்தலே

பெண் : கலங்காத ஓர்
தெப்பம் போல வாழ்ந்தேனே
நீ தீண்டினால் ஐயோ
கலங்கி போனேனே

ஆண் : சதை மூங்கில் போல
உந்தன் தேகம் பார்த்தேனே
அதை ஊதி மெல்ல நானும்
அணைத்து போனேனே

பெண் : மழை தூறும்
சாலை ஓரம் உன்னை
கண்டேனே குடை குள்ளே
ஓடி வந்தாய் குடை
சாய்ந்தேனே

ஆண் : உந்தன் விழியில்
கண்டேனே எந்தன் கனவை
கண்டேனே உந்தன் உதட்டை
கண்டேனே எந்தன் உணவை
கண்டேனே

பெண் : உன்னை துளசி
செடியாய் சுற்றி வந்தேனே
கண்ணால் பார்த்து பார்த்து
வெற்றி கண்டேனே

ஆண் : மல்லிகை மல்லிகை
பந்தலே அடி மணக்கும்
மல்லிகை பந்தலே என்னை
மயக்கி பார்க்க வந்தேன்
என்றாளே கண்கள் மயங்கி
போயி நின்றேன் தன்னாலே

பெண் : முந்திரி முந்திரி
தோப்புல எந்தன் முந்தானை
திருடும் மாப்பிள்ளை இவள்
மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும்
வேப்பில


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here