Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Malligai pandhaa
Mangaiyum vandha
Mangaiyum vandhu
Bodhaiyum thantha
Kolae kol konna kol
Aaledhu ennai pol
Kolae kol konna kol
Aaledhu ennai pol

Female : Malligai pandhaa
Mangaiyum vandha
Mangaiyum vandhu
Bodhaiyum thantha

Female : Kaalaatta kaiyatta kandaalae
Ellorum vaal aatta…thaalatta
Paalattam thaenattam
Ponnunnu kannunnu paaratta
Seerattaa

Female : Aalaagi naal aachu aathaadi
Koothaadum kaathaadi naan
Maamavae nee dhaanae en jodi
Mainaavum un jodi thaan

Female : Aasai vaikka naan irukka
Poosai veikka nee irukka va maama

Female : Malligai pandhaa
Mangaiyum vandha
Mangaiyum vandhu
Bodhaiyum thantha

Female : ………………………………

Female : Paneerai thottaalum
Venneeru pol aachu
Yen maama…. nee sollu
Poo methai pottaalum
Polladha mullaachu
Yen maama nee sollu

Female : Achaaram veikkadha machaanai
Thedaatho mundhaanai thaan
Kannaalam kattadha pon maanai
Kandaalum sandhosam thaan

Female : Pooparikka kaathirukka
Nee izhukka thaer irukka vaa maama

Female : Malligai pandhaa
Mangaiyum vandha
Mangaiyum vandhu
Bodhaiyum thantha
Kolae kol konna kol
Aaledhu ennai pol
Kolae kol konna kol
Aaledhu ennai pol

Female : Malligai pandhaa
Mangaiyum vandha
Mangaiyum vandhu
Bodhaiyum thantha

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : மல்லிகை பந்தா மங்கையும் வந்தா
மங்கையும் வந்து போதையும் தந்தா
கோலே கோல் கொன்னக்கோல்
ஆளேது என்னைப் போல்…
கோலே கோல் கொன்னக்கோல்
ஆளேது என்னைப் போல்…

பெண் : மல்லிகை பந்தா மங்கையும் வந்தா
மங்கையும் வந்து போதையும் தந்தா

பெண் : காலாட்ட கையாட்ட கண்டாலே
எல்லாரும் வாலாட்ட…தாலாட்ட…..
பாலாட்டம் தேனாட்டம்
பொண்ணுன்னு கண்ணுன்னு
பாராட்ட சீராட்ட

பெண் : ஆளாகி நாளாச்சு ஆத்தாடி
கூத்தாடும் காத்தாடி நான்
மாமாவே நீதானே என் ஜோடி
மைனாவும் உன் ஜோடிதான்

பெண் : ஆசை வைக்க நானிருக்க
பூசை வைக்க நீயிருக்க வா மாமா…
மல்லிகை பந்தா மங்கையும் வந்தா
மங்கையும் வந்து போதையும் தந்தா..

பெண் : …………………………

பெண் : பன்னீரை தொட்டாலும்
வெந்நீரு போலாச்சு
ஏன் மாமா நீ சொல்லு….
பூ மெத்தை போட்டாலும்
பொல்லாத முள்ளாச்சு
ஏன் மாமா நீ சொல்லு…

பெண் : அச்சாரம் வைக்காத மச்சானை
தேடாதோ முந்தானை தான்
கண்ணாலம் கட்டாத பொன் மானை
கண்டாலும் சந்தோஷம் தான்

பெண் : பூப்பறிக்க காத்திருக்க
நீயிழுக்க தேர் இருக்க வா மாமா

பெண் : மல்லிகை பந்தா மங்கையும் வந்தா
மங்கையும் வந்து போதையும் தந்தா
கோலே கோல் கொன்னக்கோல்
ஆளேது என்னைப் போல்……
கோலே கோல் கொன்னக்கோல்
ஆளேது என்னைப் போல்……

பெண் : மல்லிகை பந்தா மங்கையும் வந்தா
மங்கையும் வந்து போதையும் தந்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here