Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Sirpi

Male : Malligai poo azhagil
Paadum ilam paravaigalil
Nanum unai thedi vandhen
Poonguyilae poonguyilae

Female : Aasai mani osaiyilae
Pookkum nila kanavugalai
Unnidathil pesa vandhen
Paarvaiyilae paarvaiyilae

Male : Malligai poo azhagil

Chorus : .……………….

Male : Devi paadhai yaavum
Thiru koilaaga maarum
Female : Paarvai yetrum dheepam
Undhan vaarthai vedham aagum

Male : Kangal ezhuthum naalum
Pudhu kaadhal oviyam
Female : Pennin naanam koosum
Adhil vannam aayiram

Male : Konjum mani chandham
Adhu undhan mozhiyae
Female : Endhan mana sirpam
Ena konden unaiyae
Male : Thavithidum thanimaiyil
Kulithidum mazhaiyinilae

Female : Aasai mani osaiyilae
Pookkum nila kanavugalai
Unnidathil pesa vandhen
Paarvaiyilae paarvaiyilae

Male : Malligai poo azhagil

Chorus : ………………..

Male : Undhan azhagai pesum
Thendral poovin vaasam veesum
Female : Moongil tholil saayum
Thendral raagam aagi vaazhum

Male : Kalaiyum koondhal kolam
Sollum moga poongadhai
Female : Aasai kiragai thedum
Oru kaadhal devathai

Male : Sonsham idhu sorgam
Ena vandhathu arugae
Female : Sindhum magarandham
Ini endhan vazhiyae
Male : Nanainthidum thalirgalai
Anaithidum pudhu oliyae

Female : Aasai mani osaiyilae
Pookkum nila kanavugalai
Unnidathil pesa vandhen
Paarvaiyilae paarvaiyilae

Male : Malligai poo azhagil
Paadum ilam paravaigalil
Nanum unai thedi vandhen
Poonguyilae poonguyilae

Female : Aasai mani osaiyilae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : சிற்பி

ஆண் : மல்லிகை பூவழகில்
பாடும் இளம் பறவைகளில்
நானும் உன்னை தேடி வந்தேன்
பூங்குயிலே பூங்குயிலே

பெண் : ஆசை மணி ஓசையில்
பூக்கும் நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன்
பார்வையிலே பார்வையிலே

ஆண் : மல்லிகைப்பூ அழகில்

குழு : ………………………..

ஆண் : தேவி பாதையாவும்
திருக்கோயிலாக மாறும்

பெண் : பார்வை ஏற்றும் தீபம்
உந்தன் வார்த்தை வேதமாகும்

ஆண் : கண்கள் எழுதும் நாளும்
புது காதல் ஓவியம்

பெண் : பெண்ணின் மௌனம் கூசும்
அதில் வண்ணம் ஆயிரம்

ஆண் : கொஞ்சும் மணிச்சந்தம்
அது உந்தன் மொழியே
பெண் : எந்தன் மனசிற்பம் என
கொண்டேன் உன்னையே
ஆண் : தவித்திடும் தனிமையில்
குளித்திடும் மழையினிலே

பெண் : ஆசை மணி ஓசையில்
பூக்கும் நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன்
பார்வையிலே பார்வையிலே

ஆண் : மல்லிகைப்பூ அழகில்

குழு : ……………………….

ஆண் : உந்தன் அழகை பேசும் தென்றல்
பூவின் வாசம் வீசும்
பெண் : மூங்கில் தோளில் சாயும்
தென்றல் ராகமாய் வாழும்

ஆண் : கலையும் கூந்தல் கோலம்
சொல்லும் மோகப்பூங்கதை
பெண் : ஆசை சிறகை தேடும்
ஒரு காதல் தேவதை

ஆண் : சொந்தம் இது சொர்கம்
என வந்தது அருகே
பெண் : சிந்தும் மகரந்தம்
இனி எந்தன் வழியே
ஆண் : நனைந்திடும் தளிர்களை
அணைத்திடும் புது ஒளியே

பெண் : ஆசை மணி ஓசையில்
பூக்கும் நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன்
பார்வையிலே பார்வையிலே

ஆண் : மல்லிகை பூவழகில் பாடும்
இளம் பறவைகளில்
நானும் உன்னை தேடி வந்தேன்
பூங்குயிலே பூங்குயிலே

பெண் : ஆசை மணி ஓசையிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here