Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Sollavaa
Kadhaiyaa sollavaa
Paattaa sollavaa

Female : Malliya poo kattililae
Em mannavanum pakkaththilae

Female : Malliya poo kattililae
Em mannavanum pakkaththilae
Medhuvaaga vanthu anaichchaan
Enna medhuvaaga vanthu anaichchaan
Avan vantha kadhai solli mudichchaan
Avan vantha kadhai solli mudichchaan

Female : Malliya poo kattililae
Em mannavanum pakkaththilae

Female : Poovoda kaaththum paattoda paattum
Onnaaga kalanthathu un neramthaan
Ennoda manasellaam boopaalamthaan

Female : Onnudamba killi kadhai solli polamba vechchaan
Kattililae thalli kayil alli keranga vechchaan
Thaerodu thaeru pola thegam rendu enanjuthu
Themmaangu kaaththukooda

Female : Malliya poo kattililae
Em mannavanum pakkaththilae
Medhuvaaga vanthu anaichchaan
Avan vantha kadhai solli mudichchaan
Avan vantha kadhai solli mudichchaan

Female : Malliya poo kattililae
Em mannavanum pakkaththilae

Female : Ponnaana naanum thindaadi ponaen
Mottaana arumbu naan poovaaginaen
Poovoda oorura thaenaaginaen

Female : Kattilukku mela pattu sela kalainjuthadi
Kondaiyila naanum vachcha poovum tholainjathadi
En maeni medaiyaakki adhula naalum naadagam
Ennaannu naanum solla
Maranthu pochchu aayiram aa…aa….aah….

Female : Malliya poo kattililae
Em mannavanum pakkaththilae
Medhuvaaga vanthu anaichchaan
Avan vantha kadhai solli mudichchaan
Avan vantha kadhai solli mudichchaan

Female : Malliya poo kattililae
Em mannavanum pakkaththilae….

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சொல்லவா…
கதையாச் சொல்லவா
பாட்டாச் சொல்லவா……

பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே

பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே
மெதுவாக வந்து அணைச்சான்
என்ன மெதுவாக வந்து அணைச்சான்
அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்
அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்

பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே

பெண் : பூவோட காத்தும் பாட்டோட பாட்டும்
ஒண்ணாகக் கலந்தது உன் நேரம்தான்
என்னோட மனசெல்லாம் பூபாளம்தான்

பெண் : ஒன்னுடம்ப கிள்ளி கதை சொல்லி பொலம்ப வெச்சான்
கட்டிலிலே தள்ளி கையில் அள்ளி கெறங்க வெச்சான்
தேரோடு தேரு போல தேகம் ரெண்டு எணஞ்சது
தெம்மாங்கு காத்து கூட
வழி இல்லாம திரும்புது ஆ..ஆ….ஆஹ்…

பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே
மெதுவாக வந்து அணைச்சான்
அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்
அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்

பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே

பெண் : பொண்ணான நானும் திண்டாடிப் போனேன்
மொட்டான அரும்பு நான் பூவாகினேன்
பூவோட ஊறுர தேனாகினேன்

பெண் : கட்டிலுக்கு மேல பட்டுச் சேல கலைஞ்சதடி
கொண்டையில நானும் வச்ச பூவும் தொலைஞ்சதடி
என் மேனி மேடையாக்கி அதுல நாளும் நாடகம்
என்னான்னு நானும் சொல்ல
மறந்து போச்சு ஆயிரம் ஆ..ஆ….ஆஹ்…

பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே
மெதுவாக வந்து அணைச்சான்
அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்
அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்

பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here