Singer : Jamuna Rani

Music by : Vedha

Chorus : Malligai poo marikkozhundhu
Malarndha shenbaga rojaa
Thaen manakkum shenbaga
Thaean alli thinna
Vaalibar thaanadi raajaa
Vaalibar thaanadi raajaa

Chorus : Malligai poo marikkozhundhu
Malarndha shenbaga rojaa
Thaen manakkum shenbaga
Thaean alli thinna
Vaalibar thaanadi raajaa
Vaalibar thaanadi raajaa

Female : Kaaviri karaiyin selvanadi
Por kalangal kanda mannanadi
Kaaviri karaiyin selvanadi
Por kalangal kanda mannanadi
Poovirukka theevinil vandhu
Pudhumai seidha veeranadi
Poovirukka theevinil vandhu
Pudhumai seidha veeranadi

Female : Malligai poo marikkozhundhu

Chorus : Malligai poo marikkozhundhu
Malarndha shenbaga rojaa
Thaen manakkum shenbaga
Thaean alli thinna
Vaalibar thaanadi raajaa
Vaalibar thaanadi raajaa

Female : Aaathi maalai kondavaraam
Anbaal ulagai vendravaraam
Aaathi maalai kondavaraam
Anbaal ulagai vendravaraam
Nam kadalil kidaitha karunai vadivam
Kanindha ullam kondavaraam
Kadalil kidaitha karunai vadivam
Kanindha ullam kondavaraam

Female : Malligai poo marikkozhundhu

Chorus : Malligai poo marikkozhundhu
Malarndha shenbaga rojaa
Thaen manakkum shenbaga
Thaean alli thinna
Vaalibar thaanadi raajaa
Vaalibar thaanadi raajaa

பாடகி : ஜமுனா ராணி

இசையமைப்பாளர் : வேதா

குழு : மல்லிகைப் பூ மரிக்கொழுந்து
மலர்ந்த செண்பக ரோஜா
தேன் மணக்கும் செண்பகம்
தேன் அள்ளி தின்ன
வாலிபர் தானடி ராஜா
வாலிபர் தானடி ராஜா

குழு : மல்லிகைப் பூ மரிக்கொழுந்து
மலர்ந்த செண்பக ரோஜா
தேன் மணக்கும் செண்பகம்
தேன் அள்ளி தின்ன
வாலிபர் தானடி ராஜா
வாலிபர் தானடி ராஜா

பெண் : காவிரிக் கரையின் செல்வனடி
போர் களங்கள் கண்ட மன்னனடி
காவிரிக் கரையின் செல்வனடி
போர் களங்கள் கண்ட மன்னனடி
பூவிருக்க தீவினில் வந்து
புதுமை செய்த வீரனடி
பூவிருக்க தேனில் வந்து
புதுமை செய்த மன்னனடி

பெண் : மல்லிகைப் பூ… மரிக்கொழுந்து…

குழு : மல்லிகைப் பூ மரிக்கொழுந்து
மலர்ந்த செண்பக ரோஜா
தேன் மணக்கும் செண்பகம்
தேன் அள்ளி தின்ன
வாலிபர் தானடி ராஜா
வாலிபர் தானடி ராஜா

பெண் : ஆத்தி மாலை கொண்டவராம்
அன்பால் உலகை வென்றவராம்
ஆத்தி மாலை கொண்டவராம்
அன்பால் உலகை வென்றவராம்
நம் கடலில் கிடைத்த கருணை வடிவம்
கனிந்த உள்ளம் கொண்டவராம்
கடலில் கிடைத்த கருணை வடிவம்
கனிந்த உள்ளம் கொண்டவராம்

பெண் : மல்லிகைப் பூ… மரிக்கொழுந்து…

குழு : மல்லிகைப் பூ மரிக்கொழுந்து
மலர்ந்த செண்பக ரோஜா
தேன் மணக்கும் செண்பகம்
தேன் அள்ளி தின்ன
வாலிபர் தானடி ராஜா
வாலிபர் தானடி ராஜா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here