Singers : Malaysia Vasudevan and Vijayaramani

Music by : M. S. Viswanathan

Lyrics by : Muthulingam

Male : Oo….malligappoo vaasaththilae
Unnai mallukkatta thonuthadi
Sengarumbu angangalai kannirendum
Thinnuvida paakkuthadi…ee…
Aah hh…yae….

Male : Thanniya pottathm kanniya paaththathum
Ennangal thaaviye engengo pogirathey
Thanniya pottathum kanniya paaththathum
Ennangal thaaviye engengo pogirathey

Male : Oo….malligappoo vaasaththilae
Unnai mallukkatta thonuthadi
Mallukkatta thonuthadi

Male : Mogam gangaiyena nenjinil ponguthu kelu
Thegam theeyenave kaayuthu nee thottu paaru

Male : Tiruppathi laddaattam karupatti vattaattam
Theraattam vanthaalaiyyaa singaara ponnu

Male : Tiruppathi laddaattam aa….
Karupatti vattaattam….aa…
Theraattam vanthaalaiyyaa singaara ponnu
Munnaalae pogaiyilae aiyyo
Munthaanai aadayilae aa…
Pinnaalae oduthaiyyaa ennoda kannu

Male : Maadhulai kannangal maanbazha vannangal
Thaamarai mottukkal santhosam undaakkuthae

Male : Oo….malligappoo vaasaththilae
Unnai mallukkatta thonuthadi
Mallukkatta thonuthadi haa…

Male : Aadu minnalidai thullida thaalangal podu
Aa aa aa….ha ha ha ha ha ha haa
Aadu minnalidai thullida thaalangal podu
Paadu maalaiyidum maappillai naan endru paadu

Male : Aaththoram theeraththilae aa….
Kaaththaadum neraththilae aa….
Saerththaada naanum vanthen engaedi porae
Aalaana kaalam myudhal aiyyo
Thaalaamal yaengugiraen
Anjaamal konjam nillu achchaaram thaaraen

Male : Raththina kambala siththirai meniyil
Muththirai thanthida meththaigal podattumaa

Male : Oo….malligappoo vaasaththilae
Unnai mallukkatta thonuthadi
Sengarumbu angangalai kannirendum
Thinnuvida paakkuthadi…ee…
Aah hh…yae….

Chorus : Thanniya pottathm kanniya paaththathum
Ennangal thaaviye engengo pogirathey
Thanniya pottathum kanniya paaththathum
Ennangal thaaviye engengo pogirathey

பாடகர்கள் : மலேசிய வாசுதேவன் மற்றும் விஜயரமணி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்
தின்னுவிட பாக்குதடி…..ஈ…..
ஆஹ்……ஹ்….ஏ……

ஆண் : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே
தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே

ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி
மல்லுக்கட்ட தோணுதடி

ஆண் : மோகம் கங்கையென நெஞ்சினில் பொங்குது கேளு
தேகம் தீயெனவே காயுது நீ தொட்டுப் பாரு

ஆண் : திருப்பதி லட்டாட்டம் கருப்பட்டி வட்டாட்டம்
தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு

ஆண் : திருப்பதி லட்டாட்டம் ஆ….
கருப்பட்டி வட்டாட்டம் ஆஹ் ஆ….
தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு
முன்னாலே போகையிலே அய்யோ
முந்தானை ஆடயிலே ஆ
பின்னாலே ஓடுதய்யா என்னோட கண்ணு

ஆண் : மாதுளை கன்னங்கள் மாம்பழ வண்ணங்கள்
தாமரை மொட்டுக்கள் சந்தோசம் உண்டாக்குதே

ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி
மல்லுக்கட்ட தோணுதடி ஹா….

ஆண் : ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு
அ அ அ…….ஹ ஹ ஹ ஹ ஹஹா….
ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு
பாடு மாலையிடும் மாப்பிள்ளை நான் என்று பாடு

ஆண் : ஆத்தோரம் தீரத்திலே ஆ….
காத்தாடும் நேரத்திலே ஆ….
சேர்த்தாட நானும் வந்தேன் எங்கேடி போறே
ஆளான காலம் முதல் அய்யோ
தாளாமல் ஏங்குகிறேன்
அஞ்சாமல் கொஞ்சம் நில்லு அச்சாரம் தாரேன்

ஆண் : ரத்தின கம்பள சித்திரை மேனியில்
முத்திரை தந்திட மெத்தைகள் போடட்டுமா

ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்
தின்னுவிட பாக்குதடி…..ஈ…..
ஆஹ்……ஹ்….ஏ……

குழு : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே
தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here