Singers : Mano and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male : …………………..

Female : Malligai pookka
Manmathan paarkka iththanai kaalamaa
Alli kolla koodaathaa
Malligaiyum vaadaathaa

Female : Naan varaintha kadhal madal
Saerumidam saernthathu
Aa….aa…..aa….aa…

Female : Naan varaintha kadhal madal
Saerumidam saernthathu
Nalla badhil nee uraiththaai
Nandri naan eppadi solla

Male : Malligai pookka
Manmathan paarkka iththanai kaalamaa
Alli kolla vanthaenae
Achcham enna senthaenae

Male : Machchamulla thamarai
En maarbil tholil vanthaaduthae
Female : Michchamulla penmaiyai
Un kaiyil alli thanthaaduthae

Male : Vaanaththai paarththirunthaen
Muththukkal veezhnthathammaa
Female : Nattathu pooch chedithaan
Natchaththiram pooththathaiyyaa
Male : Ondru ondrum rendaa illai
Ondraai nindrathammaa

Female : Malligai pookka
Manmathan paarkka iththanai kaalamaa
Male : Alli kolla vanthaenae
Achcham enna senthaenae

Female : Unnai kanda naal mudhal
En kangal rendil thee moondathu
Male : Pennai kanda naal mudhal
En nenjil yaeno por moondathu

Female : Unmaiyil un peyarai
Uchcharikka naanam varum
Male : Penmaiyae un pugazhai
Uchcharikka nyaalam varum
Female : Kannaa unnai kaanaavittaal
Kannil raththam varum

Male : Malligai pookka
Manmathan paarkka iththanai kaalamaa
Alli kolla vanthaenae
Achcham enna senthaenae

Female : Naan varaintha kadhal madal
Saerumidam saernthathu
Male : Aa….aa…..aa….aa…

Female : Naan varaintha kadhal madal
Saerumidam saernthathu
Male : Nalla badhil nee uraiththaen
Nandriyai muththathil solli

Female : Malligai pookka
Manmathan paarkka iththanai kaalamaa
Male : Alli kolla vanthaenae
Achcham enna senthaenae…

பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : ……………………………..

பெண் : மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா….
அள்ளிக் கொள்ள கூடாதா
மல்லிகையும் வாடாதா

பெண் : நான் வரைந்த காதல் மடல்
சேருமிடம் சேர்ந்தது….
ஆஆ….ஆ……ஆ……ஆ……

பெண் : நான் வரைந்த காதல் மடல்
சேருமிடம் சேர்ந்தது
நல்ல பதில் நீ உரைத்தாய்
நன்றி நான் எப்படி சொல்ல

ஆண் : மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக் கொள்ள வந்தேனே
அச்சம் என்ன செந்தேனே

ஆண் : மச்சமுள்ள தாமரை
என் மார்பில் தோளில் வந்தாடுதே
பெண் : மிச்சமுள்ள பெண்மையை
உன் கையில் அள்ளி தந்தாடுதே

ஆண் : வானத்தை பார்த்திருந்தேன்
முத்துக்கள் வீழ்ந்ததம்மா
பெண் : நட்டது பூச்செடிதான்
நட்சத்திரம் பூத்ததய்யா
ஆண் : ஒன்றும் ஒன்றும் ரெண்டா இல்லை
ஒன்றாய் நின்றதம்மா

பெண் : மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா
ஆண் : அள்ளிக் கொள்ள வந்தேனே
அச்சம் என்ன செந்தேனே

பெண் : உன்னைக் கண்ட நாள் முதல்
என் கண்கள் ரெண்டில் தீ மூண்டது
ஆண் : பெண்ணைக் கண்ட நாள் முதல்
என் நெஞ்சில் ஏனோ போர் மூண்டது

பெண் : உண்மையில் உன் பெயரை
உச்சரிக்க நாணம் வரும்
ஆண் : பெண்மையே உன் புகழை
உச்சரிக்க ஞாலம் வரும்
பெண் : கண்ணா உன்னை காணாவிட்டால்
கண்ணில் ரத்தம் வரும்

ஆண் : மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக் கொள்ள வந்தேனே
அச்சம் என்ன செந்தேனே

பெண் : நான் வரைந்த காதல் மடல்
சேருமிடம் சேர்ந்தது….
ஆண் : ஆஆ….ஆ……ஆ……ஆ……

பெண் : நான் வரைந்த காதல் மடல்
சேருமிடம் சேர்ந்தது
ஆண் : நல்ல பதில் நான் உரைத்தேன்
நன்றியை முத்தத்தில் சொல்லு

பெண் : மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா
ஆண் : அள்ளிக் கொள்ள வந்தேனே
அச்சம் என்ன செந்தேனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here