Singers : P. Unnikrishnan and Sujatha Mohan

Music by : S.A. Rajkumar

Female : { Malligai poovae malligai poovae paarthaaya
Pon malai engal thottathai paarka poothaaya } (2)
Pon malai engal thottathai paarka poothaaya

Female : Aayiram kodigal selvam athu yaruku ingae vendum
Arai nodi endraal kooda intha aanantham ondrae pothum
Poovae engal thottathai paarka poothaaya
Ven poovae engal thottathai paarka poothaaya

Male : Malligai poovae malligai poovae paarthaaya
Pon malai engal thottathai paarka poothaaya

Female : Chinna chinna kaigalilae vannam sinthum rojaa poo
Sirithu pesi vilaiyadum nenjam engum mathaapu

Male : Innum anthi vaanil pachai kili kootam
Enna solli parakirathu

Female : Nammai kandu naani innum konjam thooram
Thalli thalli pogirathu

Male : Engalin kadhai kettu thalaiyatudhu thamarai poo

Female : Mayilae naam adiya kadhaiyai nee pesu

Male : Malligai poovae malligai poovae paarthaaya

Female : Pon malai engal thottathai paarka poothaaya

Female : Lala lala … laalaalaa …. lala lala laalaalaa
Laa laa laa laa …. Lalalala laa laa … lalalala laa laa

Male : Alaigal vanthu mothaamal kadalin karaigal kidaiyathu
Entha alaigal vanthalum engal sontham udaiyathu

Female : Sutri sutri varudhae pattu thendral kaatru
Ingu enna paarkirathu

Male : Mottu vidum malarai kaanjipattu noolil katti thara ketkirathu

Female : Velaigal kidaiyathu entha vellamum nerungathu

Male : Nilavae ithu konjum kiligalin isaipattu

Female : { Malligai poovae malligai poovae paarthaaya
Pon malai engal thottathai paarka poothaaya } (2)

Male : Pon malai engal thottathai paarka poothaaya

Female : Aayiram kodigal selvam athu yaruku ingae vendum
Arai nodi endraal kooda intha aanantham ondrae pothum

Male : Poovae engal thottathai paarka poothaaya

Female : Ven poovae engal thottathai paarka poothaaya

பாடகி : சுஜாதா மோகன்

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : { மல்லிகைப்
பூவே மல்லிகைப் பூவே
பார்த்தாயா பொன் மாலை
எங்கள் தோட்டத்தை பார்க்க
பூத்தாயா } (2)
பொன் மாலை எங்கள்
தோட்டத்தை பார்க்க
பூத்தாயா

பெண் : ஆயிரம் கோடிகள்
செல்வம் அது யாருக்கு
இங்கே வேண்டும் அரை
நொடி என்றால் கூட
இந்த ஆனந்தம் ஒன்றே
போதும் பூவே எங்கள்
தோட்டத்தை பார்க்க
பூத்தாயா வெண்பூவே
எங்கள் தோட்டத்தை
பார்க்க பூத்தாயா

ஆண் : மல்லிகைப்
பூவே மல்லிகைப் பூவே
பார்த்தாயா பொன் மாலை
எங்கள் தோட்டத்தை பார்க்க
பூத்தாயா

பெண் : சின்ன சின்ன
கைகளிலே வண்ணம்
சிந்தும் ரோஜாப்பூ சிரித்து
பேசி விளையாடும்
நெஞ்சம் எங்கும் மத்தாப்பூ

ஆண் : இன்னும் அந்தி
வானில் பச்சைக்கிளி
கூட்டம் என்ன சொல்லி
பறக்கிறது

பெண் : நம்மை கண்டு
நானி இன்னும் கொஞ்ச
தூரம் தள்ளி தள்ளி போகிறது

ஆண் : எங்களின் கதை
கேட்டு தலையாட்டுது
தாமரைப்பூ

பெண் : மயிலே நாம்
ஆடிய கதையை நீ பேசு

ஆண் : மல்லிகைப்
பூவே மல்லிகைப் பூவே
பார்த்தாயா

பெண் : பொன் மாலை
எங்கள் தோட்டத்தை
பார்க்க பூத்தாயா

பெண் : ……………………………..

ஆண் : அலைகள் வந்து
மோதாமல் கடலின்
கரைகள் கிடையாது
எந்த அலைகள் வந்தாலும்
எங்கள் சொந்தம் உடையாது

பெண் : சுற்றி சுற்றி
வருதே பட்டு தென்றல்
காற்று இங்கு என்ன பார்க்கிறது

ஆண் : மொட்டு விடும்
மலரை காஞ்சி பட்டு
நூலில் கட்டி தர கேட்கிறது

பெண் : வேலிகள்
கிடையாது எந்த
வெள்ளமும் நெருங்காது

ஆண் : நிலவே இது
கொஞ்சும் கிளிகளின்
இசைப்பாட்டு

பெண் : { மல்லிகைப்
பூவே மல்லிகைப் பூவே
பார்த்தாயா பொன் மாலை
எங்கள் தோட்டத்தை பார்க்க
பூத்தாயா } (2)
ஆண் : பொன் மாலை எங்கள்
தோட்டத்தை பார்க்க
பூத்தாயா

பெண் : ஆயிரம் கோடிகள்
செல்வம் அது யாருக்கு
இங்கே வேண்டும் அரை
நொடி என்றால் கூட
இந்த ஆனந்தம் ஒன்றே
போதும்

ஆண் : பூவே எங்கள்
தோட்டத்தை பார்க்க
பூத்தாயா

பெண் : வெண்பூவே
எங்கள் தோட்டத்தை
பார்க்க பூத்தாயா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here