Singer : Malaysia Vasudevan

Music by : A. A. Raj

Lyrics by : Uma Nagabushanam

Male : …………………

Male : Aahaa malligaipoovae aa maadhulam poovae
Aahaa malligaippoovae maadhulampoovae
Shenbagapoovae sendhoora poovae
En manam indru aahaa aaduthu ingae oho
En manam indru aaduthu ingae
Penn manam thedi oduthu angae mmheemmm….

Male Chorus : Ada aahaang aahaang aama aama podu podu
Female Chorus : Ada aahaang aahaang aama aama podu podu

Male : Rayilaeri vantha ponnu
Rappagalaa nenaichcha ponnu
Kannaala pesiputtaa
Aththa peththa aasa kannu
Aaduthu nenjam aang haang paaduthu konjam aiyyo
Aaduthu nenjam paaduthu konjam
Poduthu manjam yaedhadi panjam mmm

Male Chorus : Ada aahaang aahaang aama aama podu podu
Female Chorus : Ada aahaang aahaang aama aama podu podu

Male : Saeththkulla ninnukittu
Naaththu naadum sevaththa ponnae
Naaththadikkum aasa machchaan
Paarpatharkku arththam enna mmm ohoi…

Male Chorus : Ada aahaang aahaang aama aama podu podu
Ada aahaang aahaang aama aama podu podu
Female Chorus : Ada aahaang aahaang aama aama podu podu

Male : Meenu kari soreduththu naani naani varapulla
Neyill sutta karuvaatta nenaichchaalae aasa pullae
Naakkula neeru shshh…..aahaa ooruthu paaru
Haang naakkula neeru ooruthu paaru
Maappilla machchaan aasaiyai paaru mmmm

Male Chorus : Ada aahaang aahaang aama aama podu podu
Female Chorus : Ada aahaang aahaang aama aama podu podu
Ada aahaang aahaang aama aama podu podu

Male : Neththu vara thanipparavai
Nenaichchathillai aval uravai
Neththu vara thanipparavai
Nenaichchathillai aval uravai

Male : Alli kondu sendruvittaal
Aasai konda en ninaivai
Aanantha raagam aahaa…oaaduthu thegam aahaa
Haei aanantha raagam paaduthu thegam
Nenjaththu mogam vanthathu thaagam mmmm

Male Chorus : Ada aahaang aahaang aama aama podu podu
Female Chorus : Ada aahaang aahaang aama aama podu podu
Chorus : Ada aahaang aahaang aama aama podu podu
Ada aahaang aahaang aama aama podu podu

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எ. எ. ராஜ்

பாடலாசிரியர் : உமா நாகபுஷ்ணம்

ஆண் : ………………………

ஆண் : ஆஹா மல்லிகைப்பூவே ஆ மாதுளம்பூவே
ஆஹா மல்லிகைப்பூவே மாதுளம்பூவே
செண்பகபூவே செந்தூர பூவே
என் மனம் இன்று ஆஹா ஆடுது இங்கே ஓஹோ
என் மனம் இன்று ஆடுது இங்கே
பெண் மனம் தேடி ஓடுது அங்கே ம்ம்ஹூம்ம்ம்..

ஆண் குழு : அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு
பெண் குழு : அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு

ஆண் : ரயிலேறி வந்த பொண்ணு
ராப்பகலா நெனச்ச பொண்ணு
கண்ணால பேசிப்புட்டா
அத்த பெத்த ஆசக் கண்ணு
ஆடுது நெஞ்சம் ஆங் ஹாங் பாடுது கொஞ்சம் அய்யோ
ஆடுது நெஞ்சம் பாடுது கொஞ்சம்
போடுது மஞ்சம் ஏதடி பஞ்சம் ம்ம்ம்ம்

ஆண் குழு : அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு
பெண் குழு : அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு

ஆண் : சேத்துக்குள்ள நின்னுகிட்டு
நாத்து நாடும் செவத்த பொண்ணே
நாத்தடிக்கும் ஆச மச்சான்
பார்ப்பதற்கு அர்த்தம் என்ன ம்ம்ம் ஓஹோய்..

ஆண் குழு : அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு
அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு
பெண் குழு : அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு

ஆண் : மீனு கறி சோறெடுத்து நாணி நாணி வரப்புள்ள
நெய்யில் சுட்ட கருவாட்ட நெனச்சாலே ஆச புள்ளே
நாக்குல நீரு ஷ்ஷ்…..ஆஹா ஊறுது பாரு
ஹாங் நாக்குல நீரு ஊறுது பாரு
மாப்பிள்ள மச்சான் ஆசையைப் பாரு ம்ம்ம்ம்

ஆண் குழு : அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு
பெண் குழு : அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு
அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு

ஆண் : நேத்து வர தனிப்பறவை
நெனச்சதில்லை அவள் உறவை
நேத்து வர தனிப்பறவை
நெனச்சதில்லை அவள் உறவை

ஆண் : அள்ளிக் கொண்டு சென்று விட்டாள்
ஆசை கொண்ட என் நினைவை
ஆனந்த ராகம் ஆஹா….பாடுது தேகம் ஆஹா
ஹேய் ஆனந்த ராகம் பாடுது தேகம்
நெஞ்சத்து மோகம் வந்தது தாகம் ம்ம்ம்ம்

ஆண் குழு : அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு
பெண் குழு : அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு
குழு : அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு
அட ஆஹாங் ஆஹாங் ஆமா ஆமா போடு போடு

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here