Singers : S. N. Surendar and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Female : Malligai poovilae manjam ondru podu
Manthiram indru paadu
Malligai poovilae manjam ondru podu
Manthiram indru paadu

Female : Ilam mangaithaan unnodu
Sangamam vanthu koodu

Female : Malligai poovilae manjam ondru podu
Manthiram indru paadu

Female : Mannan maarbinil anbu kadhali kann urangu
Antha velaiyil vantha aasaiyil penn mayangu

Male : Thottu thantha sugangal sorkkam thantha varangal
Thottu thantha sugangal sorkkam thantha varangal
Female : Un pattu malarganai mottu mlarnthathu
Kotti tharum kaaviyangal

Male : Malligai poovilae manjam ondru podu
Manthiram indru paadu
Ilam mangaithaan unnodu
Sangamam vanthu koodu…

Male : Ponni aarena inbam noorena pongiduthae
Kanni meniyil kaaman kaaviyam thangiduthae
Female : Thanga ratham asaiya angam rendum isaiya
Thanga ratham asaiya angam rendum isaiya

Male : Penn gangai pol ilam mangai poovudal
Ennai thoonduthu enna seiyya

Female : Malligai poovilae manjam ondru podu
Manthiram indru paadu
Male : Ilam mangaithaan ennodu
Sangamam vanthu koodu…

Male : Malligai poovilae manjam ondru podu
Manthiram indru paadu….

பாடகர்கள் : எஸ். என் சுரேந்தர் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு
மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு

பெண் : இளம் மங்கைதான் உன்னோடு
சங்கமம் வந்து கூடு

ஆண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு….

பெண் : மன்னன் மார்பினில் அன்புக் காதலி கண் உறங்கு
அந்த வேளையில் வந்த ஆசையில் பெண் மயங்கு

ஆண் : தொட்டு தந்த சுகங்கள் சொர்க்கம் தந்த வரங்கள்
தொட்டு தந்த சுகங்கள் சொர்க்கம் தந்த வரங்கள்
பெண் : உன் பட்டு மலர்கணை மொட்டு மலர்ந்தது
கொட்டி தரும் காவியங்கள்…

ஆண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு
இளம் மங்கைதான் என்னோடு
சங்கமம் வந்து கூடு…….

ஆண் : பொன்னி ஆறேன இன்பம் நூறென பொங்கிடுதே
கன்னி மேனியில் காமன் காவியம் தங்கிடுதே
பெண் : தங்க ரதம் அசைய அங்கம் ரெண்டும் இசைய
தங்க ரதம் அசைய அங்கம் ரெண்டும் இசைய

ஆண் : பெண் கங்கை போல் இளம் மங்கை பூவுடல்
என்னை தூண்டுது என்ன செய்ய..

பெண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு
ஆண் : இளம் மங்கைதான் என்னோடு
சங்கமம் வந்து கூடு…….

பெண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here