Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shanakar Ganesh

Male : Malligaiyae malligaiyae
Mottu vitta malligaiyae
Malligaiyae malligaiyae
Mottu vitta malligaiyae

Male : Enthan cholaivanam
Naalai paalaivanam
Enthan cholaivanam
Naalai paalaivanam

Male : Malligaiyae malligaiyae
Mottu vitta malligaiyae

Male : Kanmanaiyae un varavaal
Mannil sorkkamum vanthidalaam
Bharatha thaai aasaiudan
Thannai unnaidam thanthidalaam

Male : Makkal unnai pottridalaam
Vaanum un pugazh paadidalaam
Naalae unnai nampidalaam
Naalai un kodi yaeridalaam
Vennilavae kelu niyaayangalai kooru

Male : Malligaiyae malligaiyae
Mottu vitta malligaiyae

Male : Enthan cholaivanam
Naalai paalaivanam

Male : Malligaiyae malligaiyae
Mottu vitta malligaiyae

Male : Kattililae alli thanthaal
Thottil vanthathum thalli nindraal
Karppam enum vaasalaiyae
Yaeno thaai aval pootti vaiththaal

Male : Thanthai nenjin karpanaigal
Ellaam pagalin soppanangal
Enthan thevai un varavu
Naalai theriyum un mudivu
Vennilavae kelu niyaayangalai kooru

Male : Malligaiyae malligaiyae
Mottu vitta malligaiyae

Male : Enthan cholaivanam
Naalai paalaivanam

Male : Malligaiyae malligaiyae
Mottu vitta malligaiyae…..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே

ஆண் : எந்தன் சோலைவனம்
நாளை பாலைவனம்
எந்தன் சோலைவனம்
நாளை பாலைவனம்

ஆண் : மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே

ஆண் : கண்மணியே உன் வரவால்
மண்ணில் சொர்க்கமும் வந்திடலாம்
பாரத தாய் ஆசையுடன்
தன்னை உன்னிடம் தந்திடலாம்

ஆண் : மக்கள் உன்னை போற்றிடலாம்
வானும் உன் புகழ் பாடிடலாம்
நாடே உன்னை நம்பிடலாம்
நாளை உன் கொடி ஏறிடலாம்
வெண்ணிலவே கேளு நியாயங்களை கூறு

ஆண் : மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே

ஆண் : எந்தன் சோலைவனம்
நாளை பாலைவனம்

ஆண் : மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே

ஆண் : கட்டிலிலே அள்ளித் தந்தாள்
தொட்டில் வந்ததும் தள்ளி நின்றாள்
கர்ப்பம் எனும் வாசலையே
ஏனோ தாய் அவள் பூட்டி வைத்தாள்

ஆண் : தந்தை நெஞ்சின் கற்பனைகள்
எல்லாம் பகலின் சொப்பனங்கள்
எந்தன் தேவை உன் வரவு
நாளை தெரியும் உன் முடிவு
வெண்ணிலவே கேளு நியாயங்களை கூறு

ஆண் : மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே

ஆண் : எந்தன் சோலைவனம்
நாளை பாலைவனம்

ஆண் : மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here