Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : Shankar Ganesh
Lyrics by : K. M. Krishanan
Male : Malliya poova thalaiyil vachchi
Machchan aasaiya manasil vachchi
Vellakkatti pechchukkaari engae vanthaalo
Entha velaikkaaga yaarai paarkka
Ingae vanthaalo…..ingae vanthaalo
Female : Malluvetti edaiyil katti
Madippu thunda thalaiyil suththi
Kallanai pol edhukku ingae whistle adichchaaro
Edha kollaiyadikka marainjirunthu
Vazhi marichchaaro vazhi marichchaari
Male : Pal varisai palapalakka
Paruva meni thalathalakka
Vellarikkaai vedichchathai pol
Sirichchu vaikkiriyae
Enna vidiyum varai thoongaamaththaan
Mulikka vaikkiriyae
Male : Pal varisai palapalakka
Paruva meni thalathalakka
Vellarikkaai vedichchathai pol
Sirichchu vaikkiriyae
Enna vidiyum varai thoongaamaththaan
Mulikka vaikkiriyae
Female : Aaththangara oraththilae
Yaeththam eraikkum neraththilae
Paaththu vachcha paarvaiyilae maatti vachchuttiyae
Unna padukkaiyilum nenaikkumpadi
Aakki vachchittiyae
Female : Aaththangara oraththilae
Yaeththam eraikkum neraththilae
Paaththu vachcha paarvaiyilae maatti vachchuttiyae
Unna padukkaiyilum nenaikkumpadi
Aakki vachchittiyae
Male : Malliya poova thalaiyil vachchi
Machchaan aasaiya manasil vachchi
Vellakkatti pechchukkaari engae vanthaalo
Entha velaikkaaga yaarai paarkka
Ingae vanthaalo….ingae vanthaalo
Female : Pookka vachcha raaththiriyae
Kozhunthu veththala kettu vachcha
Koottaththila koduththa unna paaththathu undaa
Enna paakku maaththi parisham podum yokyathaa undaa
Female : Pookka vachcha raaththiriyae
Kozhunthu veththala kettu vachcha
Koottaththila koduththa unna paaththathu undaa
Enna paakku maaththi parisham podum yokyathaa undaa
Male : Maargazhikku pinnaalae
Maasi porakkum munnaalae thaanannaa thaanannaa
Thaanannaa thaanannaa thanthaanae
Female : Oorariya kalyaanaththa mudichchukalaamaa
Male : Ippa onnae onnu achchaaramaa koduththukalaamaa
Female : Malluvetti edaiyil katti
Madippu thunda thalaiyil suththi
Kallanai pol edhukku ingae whistle adichchaaro
Edha kollaiyadikka marainjirunthu
Vazhi marichchaaro vazhi marichchaari
Male : Malliya poova thalaiyil vachchi
Machchan aasaiya manasil vachchi
Vellakkatti pechchukkaari engae vanthaalo
Entha velaikkaaga yaarai paarkka
Ingae vanthaalo…..ingae vanthaalo
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கே. எம். கிருஷ்ணன்
ஆண் : மல்லியப் பூவ தலையில் வச்சி
மச்சான் ஆசைய மனசில் வச்சி
வெல்லக்கட்டி பேச்சுக்காரி எங்கே வந்தாளோ
எந்த வேலைக்காக யாரை பார்க்க
இங்கே வந்தாளோ…இங்கே வந்தாளோ
பெண் : மல்லுவேட்டி எடையில் கட்டி
மடிப்புத் துண்ட தலையில் சுத்தி
கள்ளனைப் போல் எதுக்கு இங்கே விசிலடிச்சாரோ
எத கொள்ளையடிக்க மறைஞ்சிருந்து
வழி மறிச்சாரோ வழி மறிச்சாரோ…..
ஆண் : பல் வரிசை பளப்பளக்க
பருவ மேனி தளதளக்க
வெள்ளரிக்காய் வெடிச்சதைப் போல்
சிரிச்சு வைக்கிறியே
என்ன விடியும் வரை தூங்காமத்தான்
முளிக்க வைக்கிறியே
ஆண் : பல் வரிசை பளப்பளக்க
பருவ மேனி தளதளக்க
வெள்ளரிக்காய் வெடிச்சதைப் போல்
சிரிச்சு வைக்கிறியே
என்ன விடியும் வரை தூங்காமத்தான்
முளிக்க வைக்கிறியே
பெண் : ஆத்தங்கர ஓரத்திலே
ஏத்தம் எறைக்கும் நேரத்திலே
பாத்து வச்ச பார்வையிலே மாட்டி வச்சிட்டியே
உன்ன படுக்கையிலும் நெனைக்கும்படி
ஆக்கி வச்சிட்டியே…….
பெண் : ஆத்தங்கர ஓரத்திலே
ஏத்தம் எறைக்கும் நேரத்திலே
பாத்து வச்ச பார்வையிலே மாட்டி வச்சிட்டியே
உன்ன படுக்கையிலும் நெனைக்கும்படி
ஆக்கி வச்சிட்டியே…….
ஆண் : மல்லியப் பூவ தலையில் வச்சி
மச்சான் ஆசைய மனசில் வச்சி
வெல்லக்கட்டி பேச்சுக்காரி எங்கே வந்தாளோ
எந்த வேலைக்காக யாரை பார்க்க
இங்கே வந்தாளோ…இங்கே வந்தாளோ
பெண் : பூக்க வச்ச ராத்திரியே
கொழுந்து வெத்தல கேட்டு வச்ச
கூட்டத்தில கொடுத்த உன்ன பாத்தது உண்டா
என்ன பாக்கு மாத்தி பரிசம் போடும் யோக்யத உண்டா
பெண் : பூக்க வச்ச ராத்திரியே
கொழுந்து வெத்தல கேட்டு வச்ச
கூட்டத்தில கொடுத்த உன்ன பாத்தது உண்டா
என்ன பாக்கு மாத்தி பரிசம் போடும் யோக்யத உண்டா
ஆண் : மார்கழிக்கு பின்னாலே
மாசி பொறக்கும் முன்னாலே தானன்னா தானன்னா
தானன்னா தானன்னா தந்தானே
பெண் : ஊரறிய கல்யாணத்த முடிச்சுக்கலாமா
ஆண் : இப்ப ஒண்ணே ஒண்ணு அச்சாரமா கொடுத்துக்கலாமா
பெண் : மல்லுவேட்டி எடையில் கட்டி
மடிப்புத் துண்ட தலையில் சுத்தி
கள்ளனைப் போல் எதுக்கு இங்கே விசிலடிச்சாரோ
எத கொள்ளையடிக்க மறைஞ்சிருந்து
வழி மறிச்சாரோ வழி மறிச்சாரோ…..
ஆண் : மல்லியப் பூவ தலையில் வச்சி
மச்சான் ஆசைய மனசில் வச்சி
வெல்லக்கட்டி பேச்சுக்காரி எங்கே வந்தாளோ
எந்த வேலைக்காக யாரை பார்க்க
இங்கே வந்தாளோ…இங்கே வந்தாளோ