Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Chandrabose

Lyrics by : Vairamuthu

Female : Lalalalalalala lalalalalalaa
Lalalalalalala lalalalalalaa….aaaa…..
Haei malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku

Male : Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku

Female : Mazhai vizhuntha neraththula
En maaraappum vizhunthuruchchu
Maaraappu selaikkumaa
Antha masakkai vanthuruchchu

Male : Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Female : Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku

Female : Eerachelai osaiyittathu
Yaarai ingae aasaivittathu
Male : Kadhal penmai kattupattathu
Kannil yaedho thattupattathu

Female : Angangae paaraathae
Paarththaalae paththikkum
Male : Naan unnai thottaalae
Naalellaam thiththikkum
Female : Maalai thanthaal saelai sontham

Male : Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Female : Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku

Female : Rosappoovil machcham irukku
Raasa paarththaa achcham enakku
Male : Idaiyai paarththaen thangam irukku
Edaithaan paarkka ennam enakku

Female : Mazhai vantha neraththil
Kudaiyaaga vaa mama
Male : Kudai ellaam kaanaathi
Udaiyaaga vendaamaa
Female : Bodhaiyaerum pothum mama

Male : Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku

Female : Mazhai vizhuntha neraththula
En maaraappum vizhunthuruchchu
Maaraappu selaikkumaa
Antha masakkai vanthuruchchu

Male : Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Female : Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : லலலலலல லலலலலா
லலல்லலல லலலலலா…..ஆஆ…
ஹேய் மல்லியப்பூ பூத்திருக்கு
அது மழையில நனைஞ்சிருக்கு
வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
வருஷமெல்லாம் காத்துருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு

பெண் : மழை விழுந்த நேரத்துல
என் மாராப்பும் விழுந்துருச்சு
மாராப்பு சேலைக்குமா
அந்த மசக்கை வந்துருச்சு…

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு

பெண் : ஈரச்சேலை ஓசையிட்டது
யாரை இங்கே ஆசைவிட்டது
ஆண் : காதல் பெண்மை கட்டுப்பட்டது
கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது

பெண் : அங்கங்கே பாராதே
பார்த்தாலே பத்திக்கும்
ஆண் : நான் உன்னைத் தொட்டாலே
நாளெல்லாம் தித்திக்கும்
பெண் : மாலை தந்தால் சேலை சொந்தம்

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில் நனைஞ்சுருக்கு
பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு

பெண் : ரோசாப்பூவில் மச்சம் இருக்கு
ராசா பார்த்தா அச்சம் எனக்கு
ஆண் : இடையைப் பார்த்தேன் தங்கம் இருக்கு
எடைதான் பார்க்க எண்ணம் எனக்கு

பெண் : மழை வந்த நேரத்தில்
குடையாக வா மாமா
ஆண் : குடை எல்லாம் காணாது
உடையாக வேண்டாமா
பெண் : போதையேறும் போதும் மாமா

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
வருஷமெல்லாம் காத்துருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு

பெண் : மழை விழுந்த நேரத்துல
என் மாராப்பும் விழுந்துருச்சு
மாராப்பு சேலைக்குமா
அந்த மசக்கை வந்துருச்சு…

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here