Singers : Shaan Rahman and Athira A. Nair

Music by : Shaan Rahman

Lyrics by : Madhan Karky

Male : Malai thaen kanakka inipaa
Thengava undanjae sirippa
Enaththan manasil nenappa
Kaettalo muraippa maraippa

Male : Vella pattattam malli mottattam
Munna ninna en nenju puttattam
Chorus : Chellamae
Male : Arivo yaeralam
Chorus : Kannamma
Male : Azhago tharalam
Chorus : Chellame
Male : Ava oru sollu sonna kallum thullum

Chorus : Mallu girl
Male : Kannamma chellamaa
Riba riba
Riba riba

Chorus : Mallu girl
Male : Kannamma chellamae
Riba riba
Riba riba

Chorus : Mallu girl
Male : Kannamma chellamae
Riba riba
Riba riba

Chorus : Mallu girl
Male : Kannamma chellamae
Vennila konjam vanilla konjam
Ore scoop la
Chorus : Mallu girl
Male : Samanthi konjam strawberry konjam
Ore shop la
Chorus : Mallu girl
Male : Ulukki vitta kavitha kottun..than
Chorus : Mallu girl
Male : Urusikitta azhage ottum
My my my girl

Male : Oh ..Mallu girl…(3)

Male : Kuzhala kaarkuzha
En mael veesi pona konji pesipona
Ponnnae niyayam thana

Female : Nizhalu un nizhale
En mel poosi pona
Aasai pesi pona
Kaadhal kulla gaana

Male : Viralu poo viral
En nenja konjam theendi
Konjam ella thaandi
Paanja danger thaadi

Female : Udhadu thaen udhadu
Jodi thaedi yenga
Athu muththam thanthu veenga
Inga neenga vaanga

Male : Thuliya thuliya una naan kudikka
Ethula thodanga ethula mudikka

Female : Nee thodangalaam
Aana mudivae venam
Thee mele pathikka
Ellamae thithikka

Male : Malai thaen kanakka inippa
Thaengava undanjae sirippa
Enaththan manasil nenappa
Kaettalo muraippa maraippa

Male : Vella pattattam malli mottattam
Munna ninna en nenju puttattam
Chorus : Chellamae
Male : Arivo yaeralam
Chorus : Kannamma
Male : Azhago tharalam
Chorus : Chellame
Male : Ava oru sollu sonna kallum thullum

Chorus : Mallu girl
Male : Kannamma chellamaa
Riba riba
Riba riba

Chorus : Mallu girl
Male : Kannamma chellamae
Riba riba
Riba riba

Chorus : Mallu girl
Male : Kannamma chellamae
Riba riba
Riba riba

Chorus : Mallu girl
Male : Kannamma chellamae
Female : ennila konjam vanilla konjam
Ore scoop la
Chorus : Mallu girl
Male : Samanthi konjam strawberry konjam
Ore shop la
Chorus : Mallu girl
Female : Ulukki vitta kavitha kottun..than
Chorus : Mallu girl
Male : Urusikitta azhage ottum
My my my girl

பாடகர்கள் : ஷான் ரகுமான் மற்றும் ஆதிரா ஏ. நாயர்

இசை அமைப்பாளர் : ஷான் ரகுமான்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : மலை தேன் கணக்கா இனிப்பா
தேங்காவா உடஞ்சே சிரிப்பா
எனத்தான் மனசில் நெனப்பா
கேட்டாலோ முறைப்பா மறைப்பா

ஆண் : வெள்ள பட்டாட்டம் மல்லி மொட்டாட்டம்
முன்ன நின்னா என் நெஞ்சு புட்டாட்டம்
குழு : செல்லமே
ஆண் : அறிவோ ஏராளம்
குழு : கண்ணம்மா
ஆண் : அழகோ தாராளம்
குழு : செல்லமே
ஆண் : அவ ஒரு சொல்லு சொன்னா கல்லும் துள்ளும்

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமா
ரிபா ரிபா ரிபா ரிபா

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமே
ரிபா ரிபா ரிபா ரிபா

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமே
ரிபா ரிபா ரிபா ரிபா

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமே
வெண்ணிலா கொஞ்சம் வேனிலா
கொஞ்சம் ஒரே ஸ்கூப்புல
குழு : மல்லு கேள்
ஆண் : சாமந்தி கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி
கொஞ்சம் ஒரே ஷாப்புல
குழு : மல்லு கேள்
ஆண் : உலுக்கி விட்டா கவித கொட்டுந்தான்
குழு : மல்லு கேள்
ஆண் : உரசிக்கிட்டா அழகே ஒட்டும்
மை மை மை கேர்ள்

ஆண் : மல்லு கேர்ள் மல்லு கேர்ள்
மல்லு கேர்ள் மல்லு கேர்ள்

ஆண் : குழல கார்குழல என் மேல் வீசி போனா
கொஞ்சி பேசி போனா
பொண்ணே நியாயம் தானா

பெண் : நிழல உன் நிழல
என் மேல் பூசி போனா
ஆசை பேசி போனா
காதுகுள்ள கானா

ஆண் : விரலு பூ விரல்
என் நெஞ்சை கொஞ்சம் தீண்டி
கொஞ்சம் எல்ல தாண்டி
பாஞ்சா டேஞ்சர் தாண்டி

பெண் : உதடு தேன் உதடு
ஜோடி தேடி ஏங்க
அது முத்தம் தந்து வீங்க
இங்க நீங்க வாங்க

ஆண் : துளியா துளியா உன நான் குடிக்க
எதுல தொடங்க எதுல முடிக்க
பெண் : நீ தொடங்கலாம்
ஆனா ஒரு முடிவே வேணாம்
ஆண் : தீ மேல பத்திக்க எல்லாமே தீத்திக்க

ஆண் : மலை தேன் கணக்கா இனிப்பா
தேங்காவா உடஞ்சே சிரிப்பா
எனத்தான் மனசில் நெனப்பா
கேட்டாலோ முறைப்பா மறைப்பா

ஆண் : வெள்ள பட்டாட்டம் மல்லி மொட்டாட்டம்
முன்ன நின்னா என் நெஞ்சு புட்டாட்டம்
குழு : செல்லமே
ஆண் : அறிவோ ஏராளம்
குழு : கண்ணம்மா
ஆண் : அழகோ தாராளம்
குழு : செல்லமே
ஆண் : அவ ஒரு சொல்லு சொன்னா கல்லும் துள்ளும்

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமா
ரிபா ரிபா ரிபா ரிபா

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமே
ரிபா ரிபா ரிபா ரிபா

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமே
ரிபா ரிபா ரிபா ரிபா

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமே
பெண் : வெண்ணிலா கொஞ்சம் வேனிலா
கொஞ்சம் ஒரே ஸ்கூப்புல
குழு : மல்லு கேள்
ஆண் : சாமந்தி கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி
கொஞ்சம் ஒரே ஷாப்புல
குழு : மல்லு கேள்
பெண் : உலுக்கி விட்டா கவித கொட்டுந்தான்
குழு : மல்லு கேள்
ஆண் : உரசிக்கிட்டா அழகே ஒட்டும்
மை மை மை கேர்ள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here