Malto Kithapuleh Song Lyrics – It is the first single song released from upcoming tamil film “Hero” starring “Sivakarthikeyan“. This song is sung by “Shyam Viswanathan” and the music is done by “Yuvanshankar Raja“.

Singer : Shyam Viswanathan

Music by : Yuvan Shankar Raja

Male : Malto kithapuleh
Giltha aalaana pulla
Chorus : Hey velattu
Aana alert-u

Male : Light-ah silent-u
Moracha kandippa vaettu
Chorus : Hey repeat-u
Adichaa reveat-u

Male : Illa veruppu
Vaa romba sirappu
Nalla galla kattum da
Dhinam namma pozhappu

Male : Ada vena adhuppu
Adha adchi kozhappu
Nee scene-ah podadha
Varum thaana theluppu

Chorus : Therikkanum top-u
Kalakkanum maapu
Thalakanam illa
Nee safe-u

Chorus : Setting-u sharp-u
Sikkuna gap-u
Thattuna veppom
Pala aappu

Chorus : Vetti veerapilla
Mutti modhi paaru da dhilla
Hey assault-u
Kudtha result-u

Chorus : Era achamilla
Edhuthu nippom da vella
Hey talent-u
Irundha support-u

Male : Angigaram illaama dhaan
Nalla therama
Oru velai illa moolaiyila
Thoongum nelama
Peru pinna naal ezhuthu
Serndha perumai
Andha qualification kammiyaana
Life-eh kodumai

Chorus : Nee correctaaga uzhaicha
Varum valima
Vida muyarchiya pannu da
Dhinam pudhumai

Chorus : Vaa da oorellam paakkattum
Un aruma
Ada salikkaama seiyivom
Pala magima

Chorus : Semester-um illa
Professor-um illa
Narukkunu iruppom
Scene-u mela
Gate-um thaan illa
Poottum thaan illa
Thadaiyum udaiyum thannaala

Chorus : Jolly jamayila
Vaazhkai kamaaya sella
Hey sikkaama
Poren nikkaama
Vaeli onnumilla
Gaeli pannaakka thollai
Hey vudaama
Adippom thodaama

பாடகர் : ஷியாம் விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : மால்டோ கித்தாப்புல
கில்தா ஆளான புள்ள
குழு : ஹேய் வெளாட்டு
ஆனா அலார்ட்டு

ஆண் : லைட்டா சைலென்ட்டு
மொறச்சா கண்டிப்பா வேட்டு
குழு : ஹேய் ரிப்பீட்டு
அடிச்சா ரிவீட்டு

ஆண் : இல்ல வெறுப்பு
வா ரொம்ப சிறப்பு
நல்ல கள்ளா கட்டும்டா
தினம் நம்ம பொழப்பு

ஆண் : அட வேணா அதுப்பு
அத அடிச்சி கொழப்பு
நீ சீன்ன போடாத
வரும் தான தெளுப்பு

குழு : தெறிக்கணும் டாப்பு
கலக்கணும் மாப்பு
தலைகனம் இல்ல
நீ ஷேப்பு

குழு : செட்டிங்கு ஷார்ப்பு
சிக்குனா கேப்பு
தட்டுனா வெப்போம்
பல ஆப்பு

குழு : வெட்டி வீராப்பிள்ள
முட்டி மோதி பாருடா தில்ல
ஹேய் அசால்ட்டு
குட்தா ரிசல்ட்டு

குழு : ஏற அச்சமில்ல
எதுத்து நிப்போம்டா வெள்ள
ஹேய் டேலன்ட்டு
இருந்தா சப்போர்ட்டு

ஆண் : அங்கிகாரம் இல்லாமதான்
நல்ல தெறமை
ஒரு வேலை இல்ல மூலையில
தூங்கும் நெலமை
பேரு பின்ன நாலு எழுத்து
சேர்ந்தா பெருமை
அந்த குவாலிபிகேசன் கம்மியான
லைப்பே கொடுமை

குழு : நீ கரேக்ட்டாக உழைச்சா
வரும் வலிமை
விடா முயற்சிய பண்ணுடா
தினம் புதுமை

குழு : வாடா ஊரெல்லாம் பாக்கட்டும்
உன் அருமை
அட சலிக்காம செயிவோம்
பல மகிமை

குழு : செமஸ்டரும் இல்ல
ப்ரொபசரும் இல்ல
நறுக்குன்னு இருப்போம்
சீன்னு மேல
கேட்டும்தான் இல்ல
பூட்டும்தான் இல்ல
தடையும் உடையும் தன்னால

குழு : ஜாலி ஜமாயில்ல
வாழ்க்கை கமாய செல்ல
ஹேய் சிக்காம
போறேன் நிக்காம
வேலி ஒண்ணுமில்ல
கேலி பண்ணாக்கா தொல்லை
ஹேய் விடாம
அடிப்போம் தொடாம


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here