Singer : Vani Jayaram

Music by : Sankar Ganesh

Female : Mama en mama
Mama en mama
Neththu pooththa rojaa
Un nenaippu vanthu thedi vanthen
Rajaa en rajaa paaththu paaththu yaekkam
Pala naalaa enakku illai
Thookkam yaedho yaekkam

Female : Mama en mama
Neththu pooththa rojaa
Un nenaippu vanthu thedi vanthen
Rajaa en rajaa paaththu paaththu yaekkam
Pala naalaa enakku illai
Thookkam yaedho yaekkam

Chorus : ………………..

Female : Ponnaa poranththu maduraiyilaethaan
Poovaa malarnththu trichyilaethaan
Pollaachchi santhaiyilae thaavani pottaen
Pollaatha aalukku naan maalaiyum potteaen
Ennoda aasaikellam irai poda neeyirukkae
Edhukku edhukku athukku athukkuthaan

Female : Mama en mama
Neththu pooththa rojaa
Un nenaippu vanthu thedi vanthen
Rajaa en rajaa paaththu paaththu yaekkam
Pala naalaa enakku illai
Thookkam yaedho yaekkam

Chorus : ……………

Female : Manja kulichchaen mappilla paarththaen
Konja thudichchaen panjanai pottaen
Manja kulichchaen mappilla paarththaen
Konja thudichchaen panjanai pottaen

Female : Kattaamal kattu idhu puththam pudhusuthaan
Kaipattu kaniyum nalla kashmir apple thaan
Unnodu thanichchirukka ooru vittu odivanthaen
Unnodu thanichchirukka ooru vittu odivanthaen
Edhukku edhukku athukku athukkuthaan

Female : Mama en mama
Neththu pooththa rojaa
Un nenaippu vanthu thedi vanthen
Rajaa en rajaa paaththu paaththu yaekkam
Pala naalaa enakku illai
Thookkam yaedho yaekkam

Chorus : ……………

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : மாமா என் மாமா
மாமா என் மாமா
நேத்து பூத்த ரோஜா
உன் நெனப்பு வந்து தேடி வந்தேன்
ராஜா என் ராஜா பாத்து பாத்து ஏக்கம்
பல நாளா எனக்கு இல்லை
தூக்கம் ஏதோ ஏக்கம்……

பெண் : மாமா என் மாமா
நேத்து பூத்த ரோஜா
உன் நெனப்பு வந்து தேடி வந்தேன்
ராஜா என் ராஜா பாத்து பாத்து ஏக்கம்
பல நாளா எனக்கு இல்லை
தூக்கம் ஏதோ ஏக்கம்……

குழு : ………………….

பெண் : பொண்ணாப் பொறந்தது மதுரையிலேதான்
பூவா மலர்ந்தது திருச்சியிலேதான்
பொள்ளாச்சி சந்தையிலே தாவணி போட்டேன்
பொல்லாத ஆளுக்கு நான் மாலையும் போட்டேன்
என்னோட ஆசைக்கெல்லாம் இரை போட நீயிருக்கே
எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்குத்தான்..

பெண் : மாமா என் மாமா
நேத்து பூத்த ரோஜா
உன் நெனப்பு வந்து தேடி வந்தேன்
ராஜா என் ராஜா பாத்து பாத்து ஏக்கம்
பல நாளா எனக்கு இல்லை
தூக்கம் ஏதோ ஏக்கம்……

குழு : …………………………..

பெண் : மஞ்சக் குளிச்சேன் மாப்பிள்ள பார்த்தேன்
கொஞ்ச துடிச்சேன் பஞ்சணை போட்டேன்
மஞ்சக் குளிச்சேன் மாப்பிள்ள பார்த்தேன்
கொஞ்ச துடிச்சேன் பஞ்சணை போட்டேன்

பெண் : கட்டாமல் கட்டு இது புத்தம் புதுசுதான்
கைப்பட்டு கனியும் நல்ல காஷ்மீர் ஆப்பிள்தான்
உன்னோடு தனிச்சிருக்க ஊருவிட்டு ஓடிவந்தேன்
உன்னோடு தனிச்சிருக்க ஊருவிட்டு ஓடிவந்தேன்
எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்குத்தான்..

பெண் : மாமா என் மாமா
நேத்து பூத்த ரோஜா
உன் நெனப்பு வந்து தேடி வந்தேன்
ராஜா என் ராஜா பாத்து பாத்து ஏக்கம்
பல நாளா எனக்கு இல்லை
தூக்கம் ஏதோ ஏக்கம்……

குழு : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here