Singer : S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Mama kaiya pudi valikkum paiya pudi
Vaaiyyaa sammathamthaan ammaadi mammuthanthaan
Mama kaiya pudi valikkum paiya pudi
Vaaiyyaa sammathamthaan ammaadi mammuthanthaan
Odhungi odinaa puliya kaatturae
Adi vayaththula pulia karaikkurae

Female : Haei mama kaiya pudi valikkum paiya pudi
Vaaiyyaa sammathamthaan ammaadi mammuthanthaan
Haei mama kaiya pudi valikkum paiya pudi
Vaaiyyaa sammathamthaan ammaadi mammuthanthaan

Female : Naathaswaram oodhi naalaachchuthu indru
Paarppom vaa namma mudhal raaththiri
Naanam thoda vetkkam naalum vida
Intha naalthaanae namma sivaraaththiri

Female : Padukkaiyilae kaaman kadhai
Padikkanumae kaalai varai
Aththaanai thulli anaippaen munnooru
Muththaaram alli iraippaen haei….

Female : Haei mama kaiya pudi valikkum paiya pudi
Vaaiyyaa sammathamthaan ammaadi mammuthanthaan

Female : Rosa mottu idha lessa thottu neeyum
Nogaamaththaan mella killa killa
Aala thottu thanga tholao thottu
Aasai theeraama naama pinna pinna

Female : Kodam kodamaa thaen kodukka
Koduththathaiyae naan edukka
Thanneerai kanda nilamthaan en maeni
Machchaanae Unthan vasamthaan haei

Female : Haei mama kaiya pudi valikkum paiya pudi
Vaaiyyaa sammathamthaan ammaadi mammuthanthaan
Mama kaiya pudi valikkum paiya pudi
Vaaiyyaa sammathamthaan ammaadi mammuthanthaan

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

பெண் : மாமா கையப் புடி வலிக்கும் பையப் புடி
வாய்யா சம்மதம்தான் அம்மாடி மம்முதன்தான்
மாமா கையப் புடி வலிக்கும் பையப் புடி
வாய்யா சம்மதம்தான் அம்மாடி மம்முதன்தான்
ஒதுங்கி ஓடினா புலிய காட்டுறே
அடி வயத்துல புளிய கரைக்குறே….

பெண் : ஹேய் மாமா கையப் புடி வலிக்கும் பையப் புடி
வாய்யா சம்மதம்தான் அம்மாடி மம்முதன்தான்
ஹேய் மாமா கையப் புடி வலிக்கும் பையப் புடி
வாய்யா சம்மதம்தான் அம்மாடி மம்முதன்தான்

பெண் : நாதஸ்வரம் ஊதி நாளாச்சுது இன்று
பார்ப்போம் வா நம்ம முதல் ராத்திரி
நாணம் தொட வெட்கம் நாலும் விட
இந்த நாள்தானே நம்ம சிவராத்திரி

பெண் : படுக்கையிலே காமன் கதை
படிக்கணுமே காலை வரை
அத்தானை துள்ளி அணைப்பேன் முந்நூறு
முத்தாரம் அள்ளி இறைப்பேன் ஹேய்….

பெண் : ஹேய் மாமா கையப் புடி வலிக்கும் பையப் புடி
வாய்யா சம்மதம்தான் அம்மாடி மம்முதன்தான்

பெண் : ரோசா மொட்டு இத லேசா தொட்டு நீயும்
நோகாமத்தான் மெல்ல கிள்ள கிள்ள
ஆளத் தொட்டு தங்கத் தோளைத் தொட்டு
ஆசைத் தீராம நாம பின்ன பின்ன

பெண் : கொடம் கொடமா தேன் கொடுக்க
கொடுத்ததையே நான் எடுக்க
தண்ணீரை கண்ட நிலம்தான் என் மேனி
மச்சானே உந்தன் வசம்தான் ஹேய்…

பெண் : ஹேய் மாமா கையப் புடி வலிக்கும் பையப் புடி
வாய்யா சம்மதம்தான் அம்மாடி மம்முதன்தான்
மாமா கையப் புடி வலிக்கும் பையப் புடி
வாய்யா சம்மதம்தான் அம்மாடி மம்முதன்தான்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here