Singer : Keerthana

Music by : Jijo C John

Lyrics by : Pa Sakthivel

Female Chorus : Ye mama varaan
Mama varaan paathu

Male Chorus : Onna allekka
Thookiduven saethu

Female Chorus : Adada ini ullasanthan
Adangadha urchangdhaan

Male Chorus : Valamaana oorukulla
Asaindhadum thera pola thaan

Female : Ennoda maama
Enkooda thaan maama
Ellamae maama
Ennalum maama

Female : Aasa vechen perusa
Kedacha neeyum parisa
Enakkaana thevai ellam
Sollaamal seigiraai

Female : Enakkullae neeyum vandhu
Kollamal kolgiraai
Melam kotti thaali katta
Manasu yengum maama

Female : Ennoda maama
Enkooda thaan maama
Ellamae maama
Ennalum maama

Chorus : Humming ……………..

Female : Konji konji pesida
Naan konjum kili than
Ennavaena sollu naan
Ketkkuren maama

Female : Alli alli vesura on
Kadhalathaanae
Ennaennavo aasai nenjil
Thonudhae maama

Female : Edha vittu ponaalum
Enai vittu pogadha
Paasakkaran thaane
Ada ennoda maama
Vaazhkka muzhukka undhan
Nenjil naanum thala saaikka
Vendum maama
En maama maama

Male Chorus : Ivan paayum puli
Female Chorus : Iva paasakkili

Male Chorus : Ivan paakkum podhu manasukkulla
Thendral veesumae

Female Chorus : Iva sirippazhaga paathu
Mayangi kerangi ponen

Male Chorus : Ivan veeramaana aambalathan
Oorukulla kettuppaaru

Female : Ennoda maama
Enkooda thaan maama
Ellamae maama
Ennalum maama

Chorus : Humming …………

Female : Panja panja parakkuren
Nee paatha pinnala
Nillamalae medhakkurenae
Naanum thannala

Female : Anja anja singamae
En meesa maamanae
Kannasacha podhum on
Nenjil saaivenae

Female : Usir vittu ponaalum
Ona vittu pogadha
Varam vaangi vandhenae
Anbaana maama
En kaiviral pidithu nadanthu sella
Yengum kutti nenjam maama
En maama maama

Female Chorus : Iva kungumamm thaan
Male Chorus : Ivan sandhanam thaan

Female Chorus : Iva pesum bodhu
Manasukkullae thaena inikkumae

Male Chorus : Ivan karuppazhaga paathu
Ada kaadhalathaan sonna

Female Chorus : Iva paasamaana pen kuyil thaan
Paadum podhu sema joru

Female : Ennoda maama
Enkooda thaan maama
Ellamae maama
Ennalum maama

Female : Aasa vechen perusa
Kedacha neeyum parisa
Enakkaana thevai ellam
Sollaamal seigiraai

Female : Enakkullae neeyum vandhu
Kollamal kolgiraai
Melam kotti thaali katta
Manasu yengum maama

Female : Ennoda maama
Enkooda thaan maama
Ellamae maama
Ennalum maama

பாடகி : கீர்த்தனா

இசை அமைப்பாளர் : ஜிஜோ சி. ஜான்

இசை ஆசிரியர் : பா. சக்திவேல்

பெண் குழு : ஏ! மாமா வர்றான்
மாமா வர்றான் பாத்து
ஆண் குழு : ஒன்ன அல்லேக்கா
தூக்கிடுவான் சேத்து

பெண் குழு : அடடா இனி உல்லாசந்தான்
அடங்காத உற்சாகந்தான்
ஆண் குழு : வளமான ஊருக்குள்ள
அசைந்தாடும் தேர போலத்தான்

பெண் : என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா

பெண் : ஆச வச்சேன் பெருசா
கெடச்ச நீயும் பரிசா
எனக்கான தேவையெல்லாம்
சொல்லாமல் செய்கிறாய்

பெண் : எனக்குள்ளே நீயும் வந்து
கொல்லாமல் கொல்கிறாய்
மேளம் கொட்டி தாலிக்கட்ட
மனசு ஏங்கும் மாமா

பெண் : என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா

குழு : ……………

பெண் : கொஞ்சி கொஞ்சி பேசிட
நான் கொஞ்சும் கிளிதான்
என்னவேனா சொல்லு நான்
கேக்குறேன் மாமா

பெண் : அள்ளி அள்ளி வீசுற ஓன்
காதலத்தானே
என்னன்னவோ ஆசை நெஞ்சில்
தோணுதே மாமா

பெண் : எத விட்டு போனாலும்
எனை விட்டு போகாத
பாசக்காரன் தானே
அட என்னோட மாமா
வாழ்க்க முழுக்க உந்தன்
நெஞ்சில் நானும் தல சாய்க்க
வேண்டும் மாமா
என் மாமா மாமா

ஆண் குழு : இவன் பாயும்புலி
பெண் குழு : இவ பாசக்கிளி

ஆண் குழு : இவன் பாக்கும்போது மனசுக்குள்ள
தென்றல் வீசுமே

பெண் குழு : இவ சிரிப்பழக பாத்து
மயங்கி கெறங்கி போனான்

ஆண் குழு : இவன் வீரமான ஆம்பளதான்
ஊருக்குள்ள கேட்டுப்பாரு

பெண் : என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா

குழு : …………………

பெண் : பஞ்சா பஞ்சா பறக்குறேன்
நீ பாத்த பின்னால
நில்லாமலே மெதக்குறேனே
நானும் தன்னால

பெண் : அஞ்சா அஞ்சா சிங்கமே
என் மீச மாமனே
கண்ணசச்சா போதும் ஓன்
நெஞ்சில் சாய்வேனே

பெண் : உசுர் விட்டு போனாலும்
ஒன விட்டு போகாத
வரம் வாங்கி வந்தேனே
அன்பான மாமா
என் கைவிரல் பிடித்து நடந்து செல்ல
ஏங்கும் குட்டி நெஞ்சம் மாமா
என் மாமா மாமா

பெண் குழு : இவ குங்குமந்தான்

ஆண் குழு : இவன் சந்தனந்தான்

பெண் குழு : இவ பேசும்போது
மனசுக்குள்ள தேனா இனிக்குமே

ஆண் குழு : இவன் கருப்பழக பாத்து
அட காதலத்தான் சொன்னா

பெண் குழு : இவ பாசமான பெண்குயில்தான்
பாடும்போது செம ஜோரு

பெண் : என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா

பெண் : ஆச வச்சேன் பெருசா
கெடச்ச நீயும் பரிசா
எனக்கான தேவையெல்லாம்
சொல்லாமல் செய்கிறாய்

பெண் : எனக்குள்ளே நீயும் வந்து
கொல்லாமல் கொல்கிறாய்
மேளம் கொட்டி தாலிக்கட்ட
மனசு ஏங்கும் மாமா

பெண் : என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here