Singers : T. M. Soundararajan and S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : ……………

Female : Mama mama mama ama marikozhunthe
Nee malaiyile kudukanum antha virundhu
Male : Hai
Female : Mama mama mama ama marikozhunthe
Nee malaiyile kudukanum antha virundhu

Male : Vaama vaama aadi asanji
Vaama vaama aadi asanji
Ipo vaadaiyile thavikuthu intha manasu

Female : Mama mama mama ama marikozhunthe
Nee malaiyile kudukanum antha virundhu

Female : Thookam pidikalaye kattazhagan
Thollodu saeralaiye
Thookam pidikalaye kattazhagan
Thollodu saeralaiye
Aasaiyile kaatilitu maiyumitten
Vetkaam vittu kaathirunthen neeyum varallae
Naan potta kattilukum yogam varallae

Male : Saelai thandhaen ravikai thandhaen
Jolly panna nenaichu vandhen
Asathiyile thoongiputendi en kannaatti
Adutha naalil varisai veipendi

Female : Mama mama mama ama marikozhunthe
Nee malaiyile kudukanum antha virundhu

Male : Vaama vaama aadi asanji
Ipo vaadaiyile thavikuthu intha manasu

Female : Paalum pazham iruku
Pakathilae pappa un azhagiruku
Paalum pazham iruku
Pakathilae pappa un azhagiruku
Kaathu vanthu unnai thottu
Thotta kaiyaal ennai thottu
Kadhaliyae yedho iruku en kairaasi
Pathukodi konjam poruthu

Female : Theru Kadhava adichiputu
Thiri vilakka yaethiputtu
Varisai vaika neram vanthaachu en rasavae
Manasukulae mogam vanthaachu…

Male : Apadi Sollu

Female : Mama mama mama ama marikozhunthe
Nee malaiyile kudukanum antha virundhu

Male : Yaehey

Male : Kaakkaa karuthiruku
Athaippulla kannamthan sevanthiruku
Kaakkaa karuthiruku
Athaippulla kannamthan sevanthiruku
Aasaiyile alli vachu
Angeyingey kili vachi
Vegathilae katti pudipen en rasathi
Vithai ellam kathu kudupen

Female : Edathu kannu thudichathuku
Artham enna terinchathippo
Thuru thurunu iruku machane un kaiyaalaee
Thottuputa thirum machanae….
Male : Thotturen

Female : Mama mama mama ama marikozhunthe
Nee malaiyile kudukanum antha virundhu

Male : Vaama vaama aadi asanji
Ipo vaadaiyile thavikuthu intha manasu

Male : ………………….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

பெண் : ………………………….

பெண் : மாமா மாமா மாமா மாமா மரிக்கொழுந்து
நீ மாலையிலே கொடுக்கணும் அந்த விருந்து
ஆண் : ஹை
பெண் : மாமா மாமா மாமா மாமா மரிக்கொழுந்து
நீ மாலையிலே கொடுக்கணும் அந்த விருந்து

ஆண் : வாம்மா வாம்மா ஆடி அசைஞ்சு
வாம்மா வாம்மா ஆடி அசைஞ்சு
இப்போ வாடையிலே தவிக்குது இந்த மனசு…..

பெண் : மாமா மாமா மாமா மாமா மரிக்கொழுந்து
நீ மாலையிலே கொடுக்கணும் அந்த விருந்து

பெண் : தூக்கம் பிடிக்கலையே கட்டழகன்
தோளோடு சேரலையே
தூக்கம் பிடிக்கலையே கட்டழகன்
தோளோடு சேரலையே
ஆசையிலே கட்டிலிட்டு மையுமிட்டேன்
வெட்கம் விட்டு காத்திருந்தேன் நீயும் வரல்லே
நான் போட்ட கட்டிலுக்கும் யோகம் வரல்லே

ஆண் : சேல தந்தேன் ரவிக்கை தந்தேன்
ஜாலி பண்ண நெனச்சு வந்தேன்
அசதியிலே தூங்கிப்புட்டேன்டி என் கண்ணாட்டி
அடுத்த நாளில் வரிசை வைப்பேன்டி.

பெண் : மாமா மாமா மாமா மாமா மரிக்கொழுந்து
நீ மாலையிலே கொடுக்கணும் அந்த விருந்து
ஆண் : வாம்மா வாம்மா ஆடி அசைஞ்சு
இப்போ வாடையிலே தவிக்குது இந்த மனசு…..

பெண் : பாலும் பழம் இருக்கு
பக்கத்திலே பாப்பா உன் அழகிருக்கு
பாலும் பழம் இருக்கு
பக்கத்திலே பாப்பா உன் அழகிருக்கு
காத்து வந்து உன்னைத் தொட்டு
தொட்டக் கையால் என்னைத் தொட்டு
காதலியே ஏதோ இருக்கு என் கைராசி
பாத்துக்கோடி கொஞ்சம் பொறுத்து

பெண் : தெருக் கதவ அடைச்சுப்புட்டு
திரி விளக்க ஏத்திப்புட்டு
வரிசை வைக்க நேரம் வந்தாச்சு என் ராசாவே
மனசுக்குள்ளே மோகம் வந்தாச்சு…..
ஆண் : அப்படி சொல்லு

பெண் : மாமா மாமா மாமா மாமா மரிக்கொழுந்து
நீ மாலையிலே கொடுக்கணும் அந்த விருந்து
ஆண் : ஏஹே…..

ஆண் : காக்கா கருத்திருக்கு
அத்தப்புள்ள கன்னம் தான் செவத்திருக்கு
காக்கா கருத்திருக்கு
அத்தப்புள்ள கன்னம் தான் செவத்திருக்கு
ஆசையிலே அள்ளி வச்சு
அங்கேயிங்கே கிள்ளி வச்சு
வேகத்திலே கட்டிப் புடிப்பேன் என் ராசாத்தி
வித்தையெல்லாம் கத்துக் கொடுப்பேன்

பெண் : எடது கண்ணு துடிச்சதுக்கு
அர்த்தம் என்ன தெரிஞ்சதிப்போ
துறுதுறுன்னு இருக்கு மச்சானே உன் கையாலே
தொட்டுப்புட்டா தீரும் மச்சானே….
ஆண் : தொட்டுறேன்

பெண் : மாமா மாமா மாமா மாமா மரிக்கொழுந்து
நீ மாலையிலே கொடுக்கணும் அந்த விருந்து
ஆண் : வாம்மா வாம்மா ஆடி அசைஞ்சு
இப்போ வாடையிலே தவிக்குது இந்த மனசு…..

ஆண் : ……………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here