Singer : Mukesh

Music by : Jakes Bejoy

Chorus : Dakkan dakkan koduva
Dain dakkan thariya
Dakkunu dakkan variya
Hey dain dakkan…

Male : Mama mama mudiyala mama
Mama mama thangala mama
Ava veedu enga thedu
Start achi love moodu

Male : Oru vaati thala neeti
Ennai partha antha beauty
Kaatha aanen kaana ponen

Male : Antha ponna
Kandu pudikanum mama
Kaiya pudikanum mama
Katti pidikanum mama
Muththam kudukanum mama

Male : Kandu pudikanum mama
Kaiya pudikanum mama
Katti pidikanum mama
Muththam kudukanum mama

Male : Adiyae natchathiram
Onnonna eduthu
Neethan thinnuriyaaa
Nelava soap-ah than
Nee pottu kulichi
Ippadi minnuriya…aa..

Male : Adi enna aanalum
Ini naanthan unakku
Ennai thiruppi thanthalum
Naan venam enakku
Ennai kuda serthikka
Nee pora pokkula
Ithu onnu podhum di
Ver ethum kekalaa….

Male : Antha ponna
Kandu pudikanum mama
Kaiya pudikanum mama
Katti pidikanum mama
Muththam kudukanum mama

Whistling : ……………………….

Male : Valathu kaala vechi
Eppo nee varaa
Namma veetukulla
Ippo vittu putta
Naalu anji masam
Nalla thethi illaa….

Male : Ingayae ippothae
Vaa kattikellam
Ellarikkum pinnalae
Vaa sollikelaam

Male : Un odambu thanguma
En anbu thollaiya
Vaa pethu vaazhalaam
Ezhu ettu pullaiya…

Male : Mama mama mudiyala mama
Mama mama thangala mama
Ava veedu enga thedu
Start achi love moodu

Male : Oru vaati thala neeti
Ennai partha antha beauty
Kaatha aanen kaana ponen

Male : Mapillai parichai pinni irukinghlaa
Male : Pedal eduthirikken

Male : Ippo sollu
Poduren da map-u
Thukkuren da maapu
Maaman athula sharpu
Unakku than da paapu

Male : Mama mama
Happy happy mama
Mama mama
Very happy mama

பாடகர் : முகேஷ்

இசையமைப்பாளர் : ஜாகேஷ் பேஜோய்

குழு : ……………………….

ஆண் : மாமா மாமா
முடியல மாமா மாமா
மாமா தாங்கல மாமா
அவ வீடு எங்க தேடு
ஸ்டார்ட் ஆச்சி லவ்
மூடு

ஆண் : ஒரு வாட்டி தல
நீட்டி என்னை பார்த்தா
அந்த பியூட்டி காத்தா
ஆனேன் காணா
போனேன்

ஆண் : அந்த பொண்ண
கண்டு புடிக்கணும் மாமா
கைய புடிக்கணும் மாமா
கட்டி பிடிக்கணும் மாமா
முத்தம் குடுக்கணும்
மாமா

ஆண் : கண்டு புடிக்கணும்
மாமா கைய புடிக்கணும்
மாமா கட்டி பிடிக்கணும்
மாமா முத்தம் குடுக்கணும்
மாமா

ஆண் : அடியே நட்சத்திரம்
ஒன்னொன்னா எடுத்து நீதான்
தின்னுறியா நிலவ சோப்பா
தான் நீ போட்டு குளிச்சி
இப்படி மின்னுறியா

ஆண் : அடி என்ன ஆனாலும்
இனி நான் தான் உனக்கு
என்னை திருப்பி தந்தாலும்
நான் வேணாம் எனக்கு
என்னை கூட சேர்திக்க நீ
போற போக்குல இது ஒன்னு
போதும் டி வேர் ஏதும்
கேக்கல

ஆண் : அந்த பொண்ண
கண்டு புடிக்கணும் மாமா
கைய புடிக்கணும் மாமா
கட்டி பிடிக்கணும் மாமா
முத்தம் குடுக்கணும்
மாமா

விஷ்லிங் : ………………..

ஆண் : வலது கால வச்சி
எப்போ நீ வார நம்ம
வீட்டுக்குள்ள இப்போ
விட்டு புட்டா நாலு
அஞ்சி மாசம் நல்ல
தேதி இல்ல

ஆண் : இங்கயே இப்போதே
வா கட்டிக்கலாம்
எல்லாருக்கும் பின்னாலே
வா சொல்லிக்கலாம்

ஆண் : உன் உடம்பு
தாங்குமா என் அன்பு
தொல்லைய வா பெத்து
வாழலாம் ஏழு எட்டு
புள்ளைய

ஆண் : மாமா மாமா
முடியல மாமா மாமா
மாமா தாங்கல மாமா
அவ வீடு எங்க தேடு
ஸ்டார்ட் ஆச்சி லவ்
மூடு

ஆண் : ஒரு வாட்டி தல
நீட்டி என்னை பார்த்தா
அந்த பியூட்டி காத்தா
ஆனேன் காணா
போனேன்

ஆண் : மாப்பிள்ளை
பரிட்சை பின்னி
இருக்கீங்களா
ஆண் : பெடல்
எடுத்துருக்கேன்

ஆண் : இப்போ சொல்லு
போடுறேன் டா மேப்பு
தூக்குறேன் டா மாப்பு
மாமன் அதுல சார்பு
உனக்கு தான் டா
பாப்பு

ஆண் : மாமா மாமா
ஹேப்பி ஹேப்பி மாமா
மாமா மாமா வெரி
ஹேப்பி மாமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here