Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Female : Maama maama maama
Naan unna nenachen…unna nenachen

Female : Maama maama maama
Naan unna nenachen…unna nenachen
Maama maama maama
Naan unna nenachen…unna nenachen
Andhi nerathil ellam thavichen
Kanni ponnu unna konjam katti kolla
Manam thudikkudhu maama

Female : Maama maama maama
Naan unna nenachen…unna nenachen
Maama maama maama
Naan unna nenachen…unna nenachen

Male : Saamathu kozhikku kaalu rendil
Salangai katti vitten
Un jannalu pakkam koova solli
Kaadhal thoodhu vitten

Male : Saamathu kozhikku kaalu rendil
Salangai katti vitten
Un jannalu pakkam koova solli
Kaadhal thoodhu vitten

Female : Uchandhalaiyila nachunnu yerudhu
Onnoda nenappu
Ada oothu thanniyil kulikkum bothu
Ullukkulla kodhippu
Vecha kannu vaangaamalae valachu anachukka
Oru vambhu pannikka

Male : Adhukku thaan vaama nee vaama
Vaama vaama vaama
Naan unna nenachen…naan nenachen
Vaama vaama vaama
Naan unna nenachen…naan nenachen

Male : Andhi nerathil ellam thavichen
Kanni ponnu unna konjam katti kolla
Manam thudikkudhu vaama

Female : Maama maama maama
Naan unna nenachen…unna nenachen
Male : Vaama vaama vaama
Naan unna nenachen…naan nenachen

Female : Thaamara poo ippo thaavani katti
Thavichu ninnadhaiya
Nee thaangi pudichadum thaagam konjam
Thaninji vittadhaiya

Female : Thaamara poo ippo thaavani katti
Thavichu ninnadhaiya
Nee thaangi pudichadum thaagam konjam
Thaninji vittadhaiya

Male : Thotta viralula mutti murukkudhu
Sandhosa nenappu
Ada thoongi kedantha manasil ippo
Samsaara neruppu

Male : Kattikkolla izhukudhadi
Kandaangi murukku idhu
Kalyaana kirukku

Female : Adhukku thaan maama
Male : Hoi
Female : En maama
Maama maama maama
Naan unna nenachen…unna nenachen
Male : Vaama vaama vaama
Naan unna nenachen…naan nenachen

Female : Andhi nerathil ellam thavichen
Kanni ponnu unna konjam katti kolla
Manam thudikkudhu vaama

Male : Vaama vaama vaama
Naan unna nenachen…naan nenachen

Female : Maama maama maama
Naan unna nenachen…unna ..maama

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் …உன்ன நெனச்சேன்

பெண் : மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் …உன்ன நெனச்சேன்
மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் …உன்ன நெனச்சேன்
அந்தி நேரத்தில் எல்லாம் தவிச்சேன்
கன்னி பொண்ணு உன்ன கொஞ்சம் கட்டிக்கொள்ள
மனம் துடிக்குது மாமா

பெண் : மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் …உன்ன நெனச்சேன்
மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் …உன்ன நெனச்சேன்

ஆண் : சாமத்து கோழிக்கு காலு ரெண்டில்
சலங்கை கட்டி விட்டேன்
உன் ஜன்னல் பக்கம் கூவ சொல்லி
காதல் தூது விட்டேன்

ஆண் : சாமத்து கோழிக்கு காலு ரெண்டில்
சலங்கை கட்டி விட்டேன்
உன் ஜன்னல் பக்கம் கூவ சொல்லி
காதல் தூது விட்டேன்

பெண் : உச்சந்தலையில நச்சுன்னு ஏறுது
உன்னோட நெனப்பு
அட ஊத்து தண்ணியில் குளிக்கும் போது
உள்ளுக்குள்ள கொதிக்குது
வெச்ச கண்ணு வாங்காமலே வளச்சு அணைச்சுக்கோ
ஒரு வம்பு பண்ணிக்க

ஆண் : அதுக்கு தான் வாம்மா நீ வாம்மா
வாம்மா வாம்மா வாம்மா
நான் உன்ன நெனச்சேன் நான் நெனச்சேன்
வாம்மா வாம்மா வாம்மா
நான் உன்ன நெனச்சேன் நான் நெனச்சேன்

ஆண் : அந்தி நேரத்தில் எல்லாம் தவிச்சேன்
கன்னி பொண்ணு உன்ன கொஞ்சம் கட்டிக்கொள்ள
மனம் துடிக்குது வாம்மா

பெண் : மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் …உன்ன நெனச்சேன்
ஆண் : வாம்மா வாம்மா வாம்மா
நான் உன்ன நெனச்சேன் நான் நெனச்சேன்

பெண் : தாமரை பூ இப்போ தாவணி கட்டி
தவிச்சு நின்னதைய்யா
நீ தாங்கி புடிச்சதும் தாகம் கொஞ்சம்
தணிஞ்சி விட்டதையா

பெண் : தாமரை பூ இப்போ தாவணி கட்டி
தவிச்சு நின்னதைய்யா
நீ தாங்கி புடிச்சதும் தாகம் கொஞ்சம்
தணிஞ்சி விட்டதையா

ஆண் : தொட்ட விரலுல முட்டி முறுக்குது
சந்தோச நெருப்பு
அட தூங்கி கெடந்த மனசில் இப்போ
சம்சார நெருப்பு

ஆண் : கட்டிக்கொள்ள இழுக்குதடி
கண்டாங்கி முறுக்கு இது
கல்யாண கிறுக்கு

பெண் : அதுக்கு தான் மாமா
ஆண் : ஹோய்
பெண் : என் மாமா
மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் …உன்ன நெனச்சேன்
ஆண் : வாம்மா வாம்மா வாம்மா
நான் உன்ன நெனச்சேன் நான் நெனச்சேன்

பெண் : அந்தி நேரத்தில் எல்லாம் தவிச்சேன்
கன்னி பொண்ணு உன்ன கொஞ்சம் கட்டிக்கொள்ள
மனம் துடிக்குது மாமா

ஆண் : வாம்மா வாம்மா வாம்மா
நான் உன்ன நெனச்சேன் நான் நெனச்சேன்

பெண் : மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் …உன்ன நெனச்சேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here