Singer : S. P. Sailaja

Music by : M. S. Viswanathan

Lyrics by : Thanjai Kalyanasundaram

Female : Mama Manasila olinjirukkuthu ragasiyam
Adha purinjikkirrathu rompa rompa avasiyam
Enga mama Manasila olinjirukkuthu ragasiyam
Adha purinjikkirrathu rompa rompa avasiyam

Female : Akkam pakkam thirumbi thirumbi paakkuthu
Ada aanthai muzhiyil yaedho yaedho keekkuthu
Akkam pakkam thirumbi thirumbi paakkuthu
Ada aanthai muzhiyil yaedho yaedho keekkuthu

Female : Ingae paaru akkaa kaiyai sekkuthu
Naan arugil vanthaal asadu mugam verkkuthu
Ingae paaru akkaa kaiyai sekkuthu
Naan arugil vanthaal asadu mugam verkkuthu

Female : Mama Manasila olinjirukkuthu ragasiyam
Adha purinjikkirrathu rompa rompa avasiyam

Female : Angae po ingae po adha vaangu idha vaangu

Female : Arththamillaamal vela edhukku kodukkanum
Ennai adikkadi yaen veliyae veliyae anuppanum
En muththu en kannu
En rani en raaththi appidinnu

Female : Pattaalaththu mama edhukku kenjanum
Enakku payanthukittu akkaavai yaen konjanum
Pattaalaththu mama edhukku kenjanum
Enakku payanthukittu akkaavai yaen konjanum

Female : Enga mama Manasila olinjirukkuthu ragasiyam
Adha purinjikkirrathu rompa rompa avasiyam

Female : Aalillaathapothu sirippu saththam ketkkuthu
Amma appaa velaiyaattellaam jjoraa nadakkuthu
Aalillaathapothu sirippu saththam ketkkuthu
Amma appaa velaiyaattellaam jjoraa nadakkuthu

Female : Thaenae maanae endrey dhinam vasanam pesuthu
Naan thirumbi vanthaa thirudan polae payanthu nadunguthu
Thaenae maanae endrey dhinam vasanam pesuthu
Naan thirumbi vanthaa thirudan polae payanthu nadunguthu

Female : Thaenae maanae endrey dhinam vasanam pesuthu
Naan thirumbi vanthaa thirudan polae payanthu nadunguthu

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை கல்யாணசுந்தரம்

பெண் : மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்
எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்

பெண் : அக்கம் பக்கம் திரும்பி திரும்பி பாக்குது
அட ஆந்தை முழியில் ஏதோ ஏதோ கேக்குது
அக்கம் பக்கம் திரும்பி திரும்பி பாக்குது
அட ஆந்தை முழியில் ஏதோ ஏதோ கேக்குது

பெண் : இங்கே பாரு அக்கா கையை சேக்குது
நான் அருகில் வந்தால் அசடு முகம் வேர்க்குது
இங்கே பாரு அக்கா கையை சேக்குது
நான் அருகில் வந்தால் அசடு முகம் வேர்க்குது

பெண் : மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்

பெண் : அங்கே போ இங்கே போ அத வாங்கு இத வாங்கு

பெண் : அர்த்தமில்லாமல் வேல எதுக்கு கொடுக்கணும்
என்னை அடிக்கடி ஏன் வெளியே வெளியே அனுப்பணும்
என் முத்து என் கண்ணு
என் ராணி என் ராஜாத்தி அப்பிடின்னு

பெண் : பட்டாளத்து மாமா எதுக்கு கெஞ்சணும்
எனக்கு பயந்துகிட்டு அக்காவை ஏன் கொஞ்சணும்
பட்டாளத்து மாமா எதுக்கு கெஞ்சணும்
எனக்கு பயந்துகிட்டு அக்காவை ஏன் கொஞ்சணும்

பெண் : எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்

பெண் : ஆளில்லாதபோது சிரிப்பு சத்தம் கேக்குது
அம்மா அப்பா வெளையாட்டெல்லாம் ஜோரா நடக்குது
ஆளில்லாதபோது சிரிப்பு சத்தம் கேக்குது
அம்மா அப்பா வெளையாட்டெல்லாம் ஜோரா நடக்குது

பெண் : தேனே மானே என்றே தினம் வசனம் பேசுது
நான் திரும்பி வந்தா திருடன் போலே பயந்து நடுங்குது……
தேனே மானே என்றே தினம் வசனம் பேசுது
நான் திரும்பி வந்தா திருடன் போலே பயந்து நடுங்குது……

பெண் : எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here