Singer : S. P. Shailaja

Music by : Ilayaraja

Female : Aththa thavamirunthu azhagaaga peththa pulla
Chorus : …………….
Female : Aanaa aavannaa aththanaiyum kaththa pulla
Chorus : …………….
Female : Kaththa mudi azhagaa kaanaatha vadivazhagaa
Valli naanirukka vanthvidu velmurugaa
Chorus : Velmurugaa

Female : Mama manmathakunju
Moonji maangaa pinju

Female : Mama manmathakunju
Moonji maangaa pinju
Mama manmathakunju
Un moonji maangaa pinju

Female : Mama ingu kundhiyirukka
Manasula thanthiyadikka
Adi vaayaendi kummiyadikka
Vanna vanna sindhu padikka

Female : Mama….
Chorus : Manmathakunju
Female : Un moonji
Chorus : Maangaa pinju

Female : Thaali mudikka naalirukku
Thavulum adikka aalirukku
Chorus : Hoi hoi
Thaali mudikka naalirukku
Thavulum adikka aalirukku

Female : Ketti melam kottungadiyo
Chorus : Dadanda dadandadaa
Female : Kattikittu paadungadiyo
Chorus : Dadanda dadandadaa

Chorus : Ketti melam kottungadiyo
Female : Papppa papapaa
Chorus : Kattikittu paadungadiyo
Female : Thanana thanana

Female : Panna veettu thinnaiyilae
Kalyaanamthaan
Pudhu panju meththai kattalilae
Kummaalanthan

Female and Chorus : Mama manmathakunju
Un moonji maanga pinju

Female and Chorus : Mama ingu kundhiyirukka
Manasula thanthiyadikka
Adi vaayaendi kummiyadikka
Vanna vanna sindhu padikka

Female : Mama….
Chorus : Manmathakunju
Female : Un moonji
Chorus : Maangaa pinju

Female : Kozhai manasu thuninjaachchu
Kulirum bayamum thelinjaachchu
Chorus : Haei haei kozhai manasu thuninjaachchu
Kulirum bayamum thelinjaachchu

Female : Potti magan thol irukka
Chorus : Dadanda dadandadaa
Female : Thattinathu thool parakka
Chorus : Dadanda dadandadaa

Chorus : Potti magan thol irukka
Female : Dadanda dadandadaa
Chorus : Thattinathu thool parakka
Female : Dadanda dadandadaa

Female : Kondu po kandavudan
Thaaraalamaa kadhal
Kundugala poduriyae yaeraalamaa

Female and Chorus : Mama manmathakunju
Un moonji maanga pinju

Female and Chorus : Mama ingu kundhiyirukka
Manasula thanthiyadikka
Adi vaayaendi kummiyadikka
Vanna vanna sindhu padikka

Female and Chorus : ……………….

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அத்த தவமிருந்து அழகாக பெத்த புள்ள
குழு : ……………………..
பெண் : ஆனா ஆவன்னா அத்தனையும் கத்த புள்ள
குழு : ……………………..
பெண் : கத்த முடி அழகா காணாத வடிவழகா
வள்ளி நானிருக்க வந்துவிடு வேல்முருகா…….
குழு : வேல்முருகா…….

பெண் : மாமா மன்மதக்குஞ்சு…..
மூஞ்சி மாங்கா பிஞ்சு…..

பெண் : மாமா மன்மதக்குஞ்சு
மூஞ்சி மாங்கா பிஞ்சு…..
மாமா மன்மதக்குஞ்சு
உன் மூஞ்சி மாங்கா பிஞ்சு…..

பெண் : மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க

பெண் : மாமா…..
குழு : மன்மதக்குஞ்சு
பெண் : உன் மூஞ்சி
குழு : மாங்கா பிஞ்சு…..

பெண் : தாலி முடிக்க நாளிருக்கு
தவுலும் அடிக்க ஆளிருக்கு
குழு : ஹோய் ஹோய்
தாலி முடிக்க நாளிருக்கு
தவுலும் அடிக்க ஆளிருக்கு

பெண் : கெட்டி மேளம் கொட்டுங்கடியோ
குழு : டடன்ட டடன்டடா
பெண் : கட்டிக்கிட்டு பாடுங்கடியோ
குழு : டடன்ட டடன்டடா

குழு : கெட்டி மேளம் கொட்டுங்கடியோ
பெண் : பப்ப்ப பபபா
குழு : கட்டிக்கிட்டு பாடுங்கடியோ
பெண் : தனன தனனா

பெண் : பண்ண வீட்டு திண்ணையிலே
கல்யாணம்தான்
புது பஞ்சு மெத்தை கட்டிலிலே
கும்மாளந்தான்

பெண் மற்றும் குழு : மாமா மன்மதக்குஞ்சு
உன் மூஞ்சி மாங்கா பிஞ்சு…..

பெண் மற்றும் குழு : மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க

பெண் : மாமா…..
குழு : மன்மதக்குஞ்சு
பெண் : உன் மூஞ்சி
குழு : மாங்கா பிஞ்சு…..

பெண் : கோழை மனசு துணிஞ்சாச்சு
குளிரும் பயமும் தெளிஞ்சாச்சு
குழு : ஹேய் ஹேய் கோழை மனசு துணிஞ்சாச்சு
குளிரும் பயமும் தெளிஞ்சாச்சு

பெண் : பொட்டி மகன் தோள் இருக்க
குழு : டடன்ட டடன்டடா
பெண் : தட்டினது தூள் பறக்க
குழு : டடன்ட டடன்டடா

குழு : பொட்டி மகன் தோள் இருக்க
பெண் : டடன்ட டடன்டடா
குழு : தட்டினது தூள் பறக்க
பெண் : டடன்ட டடன்டடா

பெண் : கொண்டு போ கண்டவுடன்
தாராளமா காதல்
குண்டுகள போடுறியே ஏராளமா….

பெண் மற்றும் குழு : மாமா மன்மதக்குஞ்சு
உன் மூஞ்சி மாங்கா பிஞ்சு…..

பெண் மற்றும் குழு : மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க

பெண் மற்றும் குழு : ………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here