Singer : K. S. Chithra

Music by : Deva

Female : Mama naan unakku machini illa
Anne naan unakku thangachi illa
Thambi naan unakku akka illa
Thatha naan unakku pethiyum illa

Female : Selathula naan chinnakili
Chennaiyila naan annakili
Kovaiyila naan pachakili
Ootyla un ichakkili

Female : Pani vaada kaathu oru
Pollaatha pokkiri
Angange kuthuthayyaa
Gundoosi maathiri

Female : Unai vittaa naan potha
Verethu kambali
Vayasu pen sonnaakkaa
Ok nu sammathi

Female : Boomi poosai senjuputtu
Paalum pazhamum vachukittu
Enna thottu veedu kattu
Kottum paaru nottu kattu
Vittaachu vetkam vanthaachu pakkam
Thottaachu naanum veluthu vaangu

Female : Mama naan unakku machini illa
Anne naan unakku thangachi illa
Thambi naan unakku akka illa
Thatha naan unakku pethiyum illa

Female : Manappaara maadirukku
Vandiyila poottanum
Thanjavur thavilirukku
Vaasichi kaattanum

Female : Hey dhindukkal vethalaikku
Sunnaambu poosanum
Thaambulam pottukittu
Thaniyaaga pesanum

Female : Poga poga soodu yerum
Soodu yera moodu maarum
Moodu maara sodi serum
Sodi sera sorgalogam
Achaaramellaam vachaachu ipo
Kacheri neeyum nadathu mama

Female : Mama naan unakku machini illa
Anne naan unakku thangachi illa
Thambi naan unakku akka illa
Thatha naan unakku pethiyum illa

Female : Selathula naan chinnakili
Chennaiyila naan annakili
Kovaiyila naan pachakili
Ootyla un ichakkili

பாடகி  : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : மாமா நான் உனக்கு மச்சினி இல்லை
அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல
தம்பி நான் உனக்கு அக்கா இல்ல
தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல

பெண் : சேலத்துல நான் சின்னக்கிளி
சென்னையில நான் அன்னக்கிளி
கோவையில நான் பச்சக்கிளி
ஊட்டியில உன் இச்சக்கிளி

பெண் : பனி வாடக் காத்து
ஒரு பொல்லாத போக்கிரி
அங்கங்கே குத்துதய்யா
குண்டூசி மாதிரி

பெண் : உனை விட்டா நான் போத்த
வேறேது கம்பளி
வயசுப் பெண் சொன்னாக்கா
ஓகேன்னு சம்மதி

பெண் : பூமி பூசை செஞ்சுப்புட்டு
பாலும் பழமும் வச்சுகிட்டு
என்னத் தொட்டு வீடு கட்டு
கொட்டும் பாரு நோட்டுக் கட்டு
விட்டாச்சு வெட்கம் வந்தாச்சு பக்கம்
தொட்டாச்சு நானும் வெளுத்து வாங்கு

பெண் : மாமா நான் உனக்கு மச்சினி இல்லை
அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல
தம்பி நான் உனக்கு அக்கா இல்ல
தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல

பெண் : மணப்பாற மாடிருக்கு
வண்டியில பூட்டணும்
தஞ்சாவூர் தவிலிருக்கு
வாசிச்சு காட்டணும்

பெண் : திண்டுக்கல் வெத்தலைக்கு
சுண்ணாம்பு பூசணும்
தாம்பூலம் போட்டுக்கிட்டு
தனியாக பேசணும்

பெண் : போகப் போக சூடு ஏறும்
சூடு ஏற மூடு மாறும்
மூடு மாற சோடி சேரும்
சோடி சேர சொர்க்கலோகம்
அச்சாரமெல்லாம் வச்சாச்சு இப்போ
கச்சேரி நீயும் நடத்து மாமா…

பெண் : மாமா நான் உனக்கு மச்சினி இல்லை
அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல
தம்பி நான் உனக்கு அக்கா இல்ல
தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல

பெண் : சேலத்துல நான் சின்னக்கிளி
சென்னையில நான் அன்னக்கிளி
கோவையில நான் பச்சக்கிளி
ஊட்டியில உன் இச்சக்கிளி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here