Singer : K. S. Chitra

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Female : Mama mama…..ooo…..oo…oo….
Mama unna paaththa neram
Maanukkuththaan yaekkam yaerum
Mama unna paaththa neram
Maanukkuththaan yaekkam yaerum
Mama unna paaththa neram
Meesaiyilae murukku aasaiyilthaan irukku
Meesaiyilae murukku aasaiyilthaan irukku

Female : Maasamithu maargazhi maasam….haah….mmm
Manjaththula neeyum naanum….mmm….haah….mmm….

Female : Mama unna paaththa neram
Maanukkuththaan yaekkam yaerum
Meesaiyilae murukku aasaiyilthaan irukku

Female : Oohho ohho
Aahaa aahaa….aa….

Female : Thangaththulae senja silai
Anthappuram vantha velai
Vaazhi thandaa minnum kaala
Virunthaaga ketkum kaalaa

Female : Paadhaththil saanjupputtaa….aa…
Mama en mama
Paai poda anaichchupputtaa…aa…
Oooho oo ooho
Nenachchatha mudippaen anaichchatha koduppaem

Female : Mama unna paaththa neram
Maanukkuththaan yaekkam yaerum
Meesaiyilae murukku aasaiyilthaan irukku

Female : Mandiyittaen maman vaasam
Mangaiyumthaan vachchaen nesam
Aanazhagan pola mugam
Aambalaiyil nalla ragam

Female : Paai meedhu saanjaa sugam
Aahahaa haah
Thottaakka panthiyidum
Oooho ooh
Vaasam tharum jaathi malli
Saathiththida vantha valli

Female : Mama unna paaththa neram
Maanukkuththaan yaekkam yaerum
Meesaiyilae murukku aasaiyilthaan irukku

பாடகர் : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

பெண் : மாமா மாமா….ஓஓ…..ஓ…..ஒ….
மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு
மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு

பெண் : மாசமிது மார்கழி மாசம்..ம்ம்ம்..ஹாஹ்…..ம்ம்ம்
மஞ்சத்துல நீயும் நானும்.. ம்ம்ம்..ஹாஹ்……..ம்ம்ம்

பெண் : மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு

பெண் : ஓஹ்ஹோ ஓஹ்ஹோ
ஆஹா ஆஹா……ஆ…..

பெண் : தங்கத்துலே செஞ்ச சிலை
அந்தப்புரம் வந்த வேளை
வாழைத் தண்டா மின்னும் கால
விருந்தாக கேட்கும் காள

பெண் : பாதத்தில் சாஞ்சுப்புட்டா……ஆ……
மாமா என் மாமா
பாய் போட அணைச்சுப்புட்டா…..ஆ…..
ஓஓஹோ ஓ ஓஹோ
நெனச்சத முடிப்பேன் அணைச்சத கொடுப்பேன்

பெண் : மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு

பெண் : மண்டியிட்டேன் மாமன் வசம்
மங்கையும்தான் வச்சேன் நேசம்
ஆணழகன் போல முகம்
ஆம்பளையில் நல்ல ரகம்

பெண் : பாய் மீது சாஞ்சா சுகம்…..
ஆஹாஹா ஹாஹ்
தொட்டாக்க பந்தியிடும்
ஓஓஹோ ஓஹ்
வாசம் தரும் ஜாதி மல்லி
சாதித்திட வந்த வள்ளி

பெண் : மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மீசையிலே முறுக்கு
ஆசையில்தான் இருக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here