Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Vijay Anand

Lyrics by : Vaali

Female : Mama varalaama thodalaamaa bayamaa
Kaalam kulirkaalam idhu nenachchaa varumaa
Mama varalaama thodalaamaa bayamaa
Kaalam kulirkaalam idhu nenachchaa varumaa

Female : Thegam ila thegam mogam pudhu raagam
Thegam ila thegam mogam pudhu raagam

Female : Mama varalaama thodalaamaa bayamaa

Female : Ulagam unnuthu mama
Nee odhungi irunthidalaama
Nee vaazha vazhiya thedu
Naanayam irunthaa naanayam edhukku
Ellaam naanayam

Female : Needhiyum nermaiyum unakku
Pudhu paadhaikku thadaiyaa irukku
Nee valainjaa varavu nimirnthaa selavu
Idhuthaan thaththuvam

Female : Mama varalaama thodalaamaa bayamaa
Kaalam kulirkaalam idhu nenachchaa varumaa

Female : Thegam ila thegam mogam pudhu raagam

Female : Mama varalaama thodalaamaa bayamaa

Male : Saththiyamthaandi perisu
En varumai adhukku parisu
Un kaasu kaalu thoosu
Saththiyamthaandi perisu
En varumai adhukku parisu
Un kaasu kaalu thoosu

Male : Annalum arinyarum sonnathuthaandi
Enakku vedhangal

Male : Pala poigalil kedaikkira laabam
En veettukku vanthaa paavam
Naan irukkira varaikkum manushanaa iruppaen
Adhuthaan latchiyam

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மாமா வரலாமா தொடலாமா பயமா
காலம் குளிர்காலம் இது நெனச்சா வருமா
மாமா வரலாமா தொடலாமா பயமா
காலம் குளிர்காலம் இது நெனச்சா வருமா

பெண் : தேகம் இள தேகம் மோகம் புது ராகம்
தேகம் இள தேகம் மோகம் புது ராகம்

பெண் : மாமா வரலாமா தொடலாமா பயமா..

பெண் : உலகம் உன்னுது மாமா
நீ ஒதுங்கி இருந்திடலாமா
நீ வாழ வழியத் தேடு
நாணயம் இருந்தா நாணயம் எதுக்கு
எல்லாம் நாணயம்

பெண் : நீதியும் நேர்மையும் உனக்கு
புது பாதைக்கு தடையா இருக்கு
நீ வளைஞ்சா வரவு நிமிர்ந்தா செலவு
இதுதான் தத்துவம்……

பெண் : மாமா வரலாமா தொடலாமா பயமா
காலம் குளிர்காலம் இது நெனச்சா வருமா

பெண் : தேகம் இள தேகம் மோகம் புது ராகம்

பெண் : மாமா வரலாமா தொடலாமா பயமா..

ஆண் : சத்தியம்தான்டி பெரிசு
என் வறுமை அதுக்கு பரிசு
உன் காசு காலு தூசு
சத்தியம்தான்டி பெரிசு
என் வறுமை அதுக்கு பரிசு
உன் காசு காலு தூசு

ஆண் : அண்ணலும் அறிஞரும் சொன்னதுதான்டி
எனக்கு வேதங்கள்

ஆண் : பல பொய்களில் கெடைக்கிற லாபம்
என் வீட்டுக்கு வந்தா பாவம்
நான் இருக்கிற வரைக்கும் மனுஷனா இருப்பேன்
அதுதான் இலட்சியம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here