Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Ohho hooi
Chorus : Oo….oh hoi
Female : Ohho hooi
Chorus : Oo….oh hoi
Female : Ohho hooi
Chorus : Oo….oh hoi

Female : Mama veettu kalyaanathilae
Oorkolam vittathu polae
Aagayathilae megam poguthu
Adhisayamaa aaththilaeyum thanni oduthu
Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Female : Mama veettu kalyaanathilae
Oorkolam vittathu polae
Aagayathilae megam poguthu
Adhisayamaa aaththilaeyum thanni oduthu
Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Female : Thalaivaari poo mudichu thadam melae kannu vachu
Silai polae vanthaalaeyoru singaara ponnu
Thalaivaari poo mudichu thadam melae kannu vachu
Silai polae vanthaalaeyoru singaara ponnu
Ava seeppeduthu pooveduthu silusilukkum elai eduthu
Siththaadai katti nirkkum sevvaazhai kannu

Female : Azhagazhagaai nizhalirukku yaanai thanga idamirukku
Aalamaram nimirnthirukku rajavai polae hoi
Aalamaram nimirnthirukku rajavai polae hoi

Female : Mama veettu kalyaanathilae
Oorkolam vittathu polae
Aagayathilae megam poguthu
Adhisayamaa aaththilaeyum thanni oduthu
Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Chorus : ……………….

Female : Kanniponnu maeniyilae
Thanni pattaa kodhikkuthadi
Kaathadichaa eriyuthadi kaaranam sollu
Kanniponnu maeniyilae
Thanni pattaa kodhikkuthadi
Kaathadichaa eriyuthadi kaaranam sollu

Chorus : Kannukkullae kannu vachu
Kalanthu nirkka aalu vanthaa
Munnae pinnae therinjukalaam
Poruthukka kannu

Female : Pannirendu vayathinilae
Paarthu vantha kaatchiyellaam
Paruvathilae maaruthadi ragasiyam enna

Chorus : Kannirendum malarntha pinnae
Kani idhazhum kanintha pinnae
Penn manathu maaruvathil adhisayam enna
Female : Hoi penn manathu maaruvathil adhisayam enna

Female : Mama veettu kalyaanathilae
Oorkolam vittathu polae
Aagayathilae megam poguthu
Adhisayamaa aaththilaeyum thanni oduthu
Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Female : ………………
Chorus : ………………

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஓஹ்ஹோ ஹோய்
குழு : ஓ….ஓஹ் ஹோய்
பெண் : ஓஹ்ஹோ ஹோய்
குழு : ஓ….ஓஹ் ஹோய்
பெண் : ஓஹ்ஹோ ஹோய்
குழு : ஓ….ஓஹ் ஹோய்

பெண் : மாமா வீட்டுக் கல்யாணத்திலே
ஊர்கோலம் விட்டது போலே
ஆகாயத்திலே மேகம் போகுது
அதிசயமா ஆத்திலேயும் தண்ணி ஓடுது
அதிசயமா ஆத்திலேயும் தண்ணி ஓடுது

பெண் : மாமா வீட்டுக் கல்யாணத்திலே
ஊர்கோலம் விட்டது போலே
ஆகாயத்திலே மேகம் போகுது
அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது
அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

பெண் : தலைவாரி பூ முடிச்சு தடம் மேலே கண்ணு வச்சு
சிலை போலே வந்தாலேயொரு சிங்காரப் பொண்ணு
தலைவாரி பூ முடிச்சு தடம் மேலே கண்ணு வச்சு
சிலை போலே வந்தாலேயொரு சிங்காரப் பொண்ணு
அவ சீப்பெடுத்து பூவெடுத்து சிலுசிலுக்கும் எலை எடுத்து
சித்தாடை கட்டி நிற்கும் செவ்வாழை கன்னு

பெண் : அழகழகாய் நிழலிருக்கு யானை தங்க இடமிருக்கு
ஆலமரம் நிமிர்ந்திருக்கு ராஜாவைப் போலே ஹோய்…
ஆலமரம் நிமிர்ந்திருக்கு ராஜாவைப் போலே….

பெண் : மாமா வீட்டுக் கல்யாணத்திலே
ஊர்கோலம் விட்டது போலே
ஆகாயத்திலே மேகம் போகுது
அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது
அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

குழு : …………………

பெண் : கன்னிப்பொண்ணு மேனியிலே
தண்ணிப் பட்டா கொதிக்குதடி
காத்தடிச்சா எரியுதடி காரணம் சொல்லு
கன்னிப்பொண்ணு மேனியிலே
தண்ணிப் பட்டா கொதிக்குதடி
காத்தடிச்சா எரியுதடி காரணம் சொல்லு

குழு : கண்ணுக்குள்ளே கண்ணு வச்சு
கலந்து நிற்க ஆளு வந்தா
முன்னே பின்னே தெரிஞ்சுக்கலாம்
பொறுத்துக்க கண்ணு……

பெண் : பன்னிரெண்டு வயதினிலே
பார்த்து வந்த காட்சியெல்லாம்
பருவத்திலே மாறுதடி ரகசியம் என்ன

குழு : கண்ணிரெண்டும் மலர்ந்த பின்னே
கனி இதழும் கனிந்த பின்னே
பெண் மனது மாறுவதில் அதிசயம் என்ன
பெண் : ஹோய் பெண் மனது மாறுவதில் அதிசயம் என்ன

குழு : மாமா வீட்டுக் கல்யாணத்திலே
ஊர்கோலம் விட்டது போலே
ஆகாயத்திலே மேகம் போகுது
அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது
அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

பெண் : ……………………
குழு : …………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here