Singers : Swarnalatha and Minmini

Music by : Deva

Chorus : Kadhal ilavarasan kamalahasanin
Kanniraintha ponniram
Styil-u maamannan rajinikanthin
Surusuruppum viruviruppum

Chorus : Kongunaattu thangam antha sathyarajin kambeeram
Koodal nagar vijayakanth kondu vantha senthamizhum
Piriyamudan pirabu karthick
Anaivarumae inainthirukkum
Mangaiyarai mayakka vantha mannalantha manmathanae
Mangaiyarai mayakka vantha mannalantha manmathanae

Female : Mamama mama mamaa
Maanthoppula kaaththirukken
Vaa mama vayasu ponnu
Unakkuththaanae pooththirukku
Intha maman samanju naalaachchuthu
Idhu yendi poranthu aallaachchuthu

Female : Mamama mama mamaa
Maanthoppula kaaththirukken
Vaa mama vayasu ponnu
Unakkuththaanae pooththirukku

Chorus : …………….

Female : Vaada kaaththoda anthiyilae kalanthu
Vaala paruvaththa killungadi
Meesa machchaana munthiyilae mudinju
Aasai kadhaiyellaam sollungadi

Female : Valainjaalum muththalilla
Vevaramthaan paththalaiyae
Kannaale paththa vachchum
Kadhal theeyum paththalaiyae

Female : Kambarasam padingadi
Kanni vachchu pudingadi
Puththi solli kudungadi
Suththi kummiyadigadi

Female : Mamama mama mamaa
Maanthoppula kaaththirukken
Vaa mama vayasu ponnu
Unakkuththaanae pooththirukku

Chorus : …………..

Female : Aanaa poranthaakkaa
Ponnugala paakkanum
Thevai ennaanu nee kekkanum
Kadhal kondaadi kalyaanaththa pannanum
Kaman kalaiyodu vilaiyaadanum

Female : Paalodu pazhamum kondu
Varuvaalae vaazhththandu
Raavodu raavaagaththaan
Rasavin poosai undu
Kuvaa kuvaa kuzhanthaiyum
Hawa hawaa paadanum
Kaalam pora pokkilae
Naamum saernthu poganum

Female : Mamama mama mamaa
Maanthoppula kaaththirukken
Vaa mama vayasu ponnu
Unakkuththaanae pooththirukku
Intha maman samanju naalaachchuthu
Idhu yendi poranthu aallaachchuthu

Female : Mamama mama mamaa
Maanthoppula kaaththirukken
Vaa mama vayasu ponnu
Unakkuththaanae pooththirukku

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் மின்மினி

இசையமைப்பாளர் : தேவா

குழு : காதல் இளவரசன் கமலஹாசனின்
கண்ணிறைந்த பொன்னிறம்
ஸ்டைலு மாமன்னன் ரஜினிகாந்தின்
சுறுசுறுப்பும் விறுவிறுப்பும்

குழு : கொங்குநாட்டு தங்கம் அந்த சத்யராஜின் கம்பீரம்
கூடல் நகர் விஜயகாந்த் கொண்டு வந்த செந்தமிழும்
பிரியமுடன் பிரபு கார்த்திக்
அனைவருமே இணைந்திருக்கும்
மங்கையரை மயக்க வந்த மண்ணளந்த மன்மதனே
மங்கையரை மயக்க வந்த மண்ணளந்த மன்மதனே

பெண் : மாமாமா மாமா மாமா
மாந்தோப்புல காத்திருக்கேன்
வா மாமா வயசுப் பொண்ணு
உனக்குத்தானே பூத்திருக்கு
இந்த மாமன் சமைஞ்சு நாளாச்சுது
இது ஏன்டி பொறந்து ஆளாச்சுது

பெண் : மாமாமா மாமா மாமா
மாந்தோப்புல காத்திருக்கேன்
வா மாமா வயசுப் பொண்ணு
உனக்குத்தானே பூத்திருக்கு

குழு : ……………………….

பெண் : வாடக் காத்தோட அந்தியிலே கலந்து
வாலப் பருவத்த கிள்ளுங்கடி
மீச மச்சான முந்தியிலே முடிஞ்சு
ஆசை கதையெல்லாம் சொல்லுங்கடி

பெண் : வெளஞ்சாலும் முத்தலில்ல
வெவரம்தான் பத்தலையே
கண்ணாலே பத்த வச்சும்
காதல் தீயும் பத்தலையே

பெண் : கம்பரசம் படிங்கடி
கண்ணி வச்சு புடிங்கடி
புத்தி சொல்லி குடுங்கடி
சுத்தி கும்மியடிங்கடி

பெண் : மாமாமா மாமா மாமா
மாந்தோப்புல காத்திருக்கேன்
வா மாமா வயசுப் பொண்ணு
உனக்குத்தானே பூத்திருக்கு…

குழு : ……………………..

பெண் : ஆணாப் பொறந்தாக்கா
பொண்ணுங்கள பாக்கணும்
தேவை என்னான்னு நீ கேக்கணும்
காதல் கொண்டாடி கல்யாணத்த பண்ணனும்
காமன் கலையோடு விளையாடணும்

பெண் : பாலோடு பழமும் கொண்டு
வருவாளே வாழத்தண்டு
ராவோடு ராவாகத்தான்
ராசாவின் பூசை உண்டு
குவா குவா குழந்தையும்
ஹவா ஹவா பாடணும்
காலம்போற போக்கிலே
நாமும் சேர்ந்து போகணும்

பெண் : மாமாமா மாமா மாமா
மாந்தோப்புல காத்திருக்கேன்
வா மாமா வயசுப் பொண்ணு
உனக்குத்தானே பூத்திருக்கு…
இந்த மாமன் சமைஞ்சு நாளாச்சுது
இது ஏன்டி பொறந்து ஆளாச்சுது

பெண் : மாமாமா மாமா மாமா
மாந்தோப்புல காத்திருக்கேன்
வா மாமா வயசுப் பொண்ணு
உனக்குத்தானே பூத்திருக்கு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here