Singers : B. S. Sasireka and G.K. Subramaniam

Music by : Murali Raj

Female : Ohohoohoi hohoiyaa…(2)
Chorus : ………………………….

Female : Maaman manmadhan thaan
Maapilla sammadham thaan
Maaman manmadhan thaan
Maapilla sammadham thaan
Kottu melathoda kattikadi thaali
Ettu ooru aalu koottam koodum kelu

Chorus : Kottu melathoda kattikadi thaali
Ettu ooru aalu koottam koodum kelu
Female : Vaai thirandhu pesaadhu saadhu
Nee vaai kizhiya kathinaalum ketkaadhu
Porumaiyila ivar erumaiyadi
Podhi podhiyaai sumapadhilae
Kazhudhaiyadi kudhiraiyadi

Female : Ponaa varadhu idhu thaandi
Ponammaa kannammaa
Ennammaa sollammaa
Ivar unakku thagundha jodi
Indha uravai thedi vaadi

Female : Maaman manmadhan thaan
Maapilla sammadham thaan
Kottu melathodu katta poren thaali
Ettu ooru aalu koodam koodum kelu

Male : Maaman manmadhan thaan
Maapilla sammadham thaan
Maaman manmadhan thaan
Maapilla sammadham thaan
Kottu melathodu katta poren thaali
Ettu ooru aalu koodam koodum kelu
Kottu melathodu katta poren thaali
Ettu ooru aalu koodam koodum kelu

Male : Kakkaingalae kathunga ketppom
En kaadaingalae suthunga paappom
Chorus : ……………………………
Male : Kakkaingalae kathunga ketppom
En kaadaingalae suthunga paappom
Kozhigalae potta kozhigalae
Kulathai suthum vaaathukalae
Kokkugalae makkugalae
Kottaanga kottangal neenga

Male : Ponammaa kannammaa
Ennammaa sollammaa
Nee unakku thagundha jodi
Unna yethukkiren vaadi

Male : Maaman manmadhan thaan
Maapilla sammadham thaan
Kottu melathodu katta poren thaali
Ettu ooru aalu koodam koodum kelu
Kottu melathodu katta poren thaali
Ettu ooru aalu koodam koodum kelu

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் ஜி. கே. பாலசுப்ரமனியம்

இசை அமைப்பாளர் : முரளி ராஜ்

பெண் : ஓஹோஹோஹோய்ஒஹ்ஹோய்யா…..
ஓஹோஹோஹோய்ஒஹ்ஹோய்யா…..

குழு : ……………………..

பெண் : மாமன் மன்மதன்தான்
மாப்பிள்ள சம்மதம்தான்
மாமன் மன்மதன்தான்
மாப்பிள்ள சம்மதம்தான்
கொட்டு மேளத்தோட கட்டிக்கடி தாலி
எட்டு ஊரு ஆளு கூட்டம் கூடு கேளு…

குழு : கொட்டு மேளத்தோட கட்டிக்கடி தாலி
எட்டு ஊரு ஆளு கூட்டம் கூடு கேளு…

பெண் : வாய் திறந்து பேசாது சாது நீ
வாய் கிழிய கத்தினாலும் கேட்காது
பொறுமையிலே இவர் எருமையடி
பொதி பொதியாய் சுமப்பதிலே
கழுதையடி குதிரையடி

பெண் : போனா வராது இதுதான்டி
பொன்னம்மா கண்ணம்மா
என்னம்மா சொல்லம்மா
இவர் உனக்கு தகுந்த ஜோடி
இந்த உறவை தேடி வாடி…….

பெண் : மாமன் மன்மதன்தான்
மாப்பிள்ள சம்மதம்தான்
கொட்டு மேளத்தோட கட்டிக்கடி தாலி
எட்டு ஊரு ஆளு கூட்டம் கூடு கேளு…

ஆண் : மாமன் மன்மதன்தான்
மாப்பிள்ள சம்மதம்தான்
மாமன் மன்மதன்தான்
மாப்பிள்ள சம்மதம்தான்
கொட்டு மேளத்தோட கட்டப் போறேன் தாலி
எட்டு ஊரு ஆளு கூடம் கூடும் கேளு…
கொட்டு மேளத்தோட கட்டப் போறேன் தாலி
எட்டு ஊரு ஆளு கூடம் கூடும் கேளு…

ஆண் : காக்கைங்களே கத்துங்க கேட்போம்
என் காடைங்களே சுத்துங்க பாப்போம்
குழு : ………………………….

ஆண் : காக்கைங்களே கத்துங்க கேட்போம்
என் காடைங்களே சுத்துங்க பாப்போம்
கோழிகளே பொட்டக் கோழிகளே
குளத்தைச் சுத்தும் வாத்துகளே
கொக்குகளே மக்குகளே
கோட்டாங்க கூட்டங்கள் நீங்க

ஆண் : பொன்னம்மா கண்ணம்மா
என்னம்மா சொல்லம்மா
நீ எனக்கு தகுந்த ஜோடி உன்ன
ஏத்துக்கிறேன் வாடி

ஆண் : மாமன் மன்மதன்தான்
மாப்பிள்ள சம்மதம்தான்
கொட்டு மேளத்தோட கட்டப் போறேன் தாலி
எட்டு ஊரு ஆளு கூடம் கூடும் கேளு…
கொட்டு மேளத்தோட கட்டப் போறேன் தாலி
எட்டு ஊரு ஆளு கூடம் கூடும் கேளு…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here