Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Maman voottu mayilae nitham
Manja kulikkum kuyilae
Maman voottu mayilae nitham
Manja kulikkum kuyilae

Male : Machchaana paaththathum mamannu kooppidu
Achchaaram vachchvanum naanthaan
Munnaadi moodura melaakku aaduthu
Ullaara pongurathu thaenthaan

Female : Maman voottu mayilae nitham
Manja kulikkum kuyilae
Maman voottu mayilae nitham
Manja kulikkum kuyilae

Female : Machchaana paaththathum mamannu kooppidu
Achchaaram vachchvanum neethaan
Munnaadi moodura melaakku aaduthu
Ullaara pongurathu thaenthaan

Male : Maman voottu mayilae nitham
Manja kulikkum kuyilae

Male : Thanjavur kadhambam pinnaadi vappaenae
Kannae un koondhalil naanthaan
Male : Aah
Male : Thanjavur kadhambam pinnaadi vappaenae
Kannae un koondhalil naanthaan

Female : Vachchaalae pothum vaasam nesam
Eppothum irukkum paaru
Male : Aiyyo
Female : Thottaalae pothum mama naanthaan
Kaiyodu manakkum poovu

Male : Manjakkaanithaan vaanam paaththathu
Female : Thooral podaththaan megam vanthathu
Male : Ippothum eppothum neeraatta

Female : Maman voottu mayilae nitham
Manja kulikkum kuyilae
Male : Maman voottu mayilae nitham
Manja kulikkum kuyilae Thaginathathom

Female : Sevvaazha kuruththu singaara pennaagi
Sangeetham paaduthu kelu
Male : Hoi….
Female : Sevvaazha kuruththu singaara pennaagi
Sangeetham paaduthu kelu

Male : Unnaalathaanae maanae naanae
Ulmoochchu kodhikkum neram
Female : Aahaa
Male : Ammaadi needhaan angae ingae
Anbaaga anaichchaa aarum

Female : Maala soodura maman allavaa
Male : Paanam podura kaman allavaa
Female : Onnodu onnaagum naalthaanae

Male : Maman voottu mayilae nitham
Manja kulikkum kuyilae
Female : Machchaana paaththathum mamannu kooppidu
Achchaaram vachchvanum neethaan
Male : Munnaadi moodura melaakku aaduthu
Ullaara pongurathu thaenthaan

Both : …………………

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மாமன் வூட்டு மயிலே நிதம்
மஞ்ச குளிக்கும் குயிலே
மாமன் வூட்டு மயிலே நிதம்
மஞ்ச குளிக்கும் குயிலே

ஆண் : மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிடு
அச்சாரம் வச்சவனும் நான்தான்
முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது
உள்ளார பொங்குறது தேன்தான்

பெண் : மாமன் வூட்டு மயிலு இது
மஞ்ச குளிக்கும் குயிலு
மாமன் வூட்டு மயிலு இது
மஞ்ச குளிக்கும் குயிலு

பெண் : மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிட
அச்சாரம் வச்சவனும் நீதான்
முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது
உள்ளார பொங்குறது தேன்தான்…

ஆண் : மாமன் வூட்டு மயிலே நிதம்
மஞ்ச குளிக்கும் குயிலே

ஆண் : தஞ்சாவூர் கதம்பம் பின்னாடி வப்பேனே
கண்ணே உன் கூந்தலில் நான்தான்
பெண் : ஆஹ்
ஆண் : தஞ்சாவூர் கதம்பம் பின்னாடி வப்பேனே
கண்ணே உன் கூந்தலில் நான்தான்

பெண் : வச்சாலே போதும் வாசம் நேசம்
எப்போதும் இருக்கும் பாரு …
ஆண் : ஐயோ
பெண் : தொட்டாலே போதும் மாமா நான்தான்
கையோடு மணக்கும் பூவு

ஆண் : மஞ்சக்காணி தான் வானம் பாத்தது
பெண் : தூறல் போடத்தான் மேகம் வந்தது
ஆண் : இப்போதும் எப்போதும் நீராட்ட…

பெண் : மாமன் வூட்டு மயிலு இது
மஞ்ச குளிக்கும் குயிலு
ஆண் : மாமன் வூட்டு மயிலே நிதம்
மஞ்ச குளிக்கும் குயிலே தகினதக்தோம்

பெண் : செவ்வாழக் குருத்து சிங்கார பெண்ணாகி
சங்கீதம் பாடுது கேளு
ஆண் : ஹோய்….
பெண் : செவ்வாழக் குருத்து சிங்கார பெண்ணாகி
சங்கீதம் பாடுது கேளு

ஆண் : உன்னாலதானே மானே நானே
உள்மூச்சு கொதிக்கும் நேரம்
பெண் : ஆஹா
ஆண் : அம்மாடி நீதான் அங்கே இங்கே
அன்பாக அணைச்சா ஆறும்

பெண் : மால சூடுற மாமன் அல்லவா
ஆண் : பாணம் போடுற காமன் அல்லவா
பெண் : ஒண்ணோடு ஒண்ணாகும் நாள்தானே….

ஆண் : மாமன் வூட்டு மயிலே நிதம்
மஞ்ச குளிக்கும் குயிலே
பெண் : மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிட
அச்சாரம் வச்சவனும் நீதான்
ஆண் : முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது
உள்ளார பொங்குறது தேன்தான்…

இருவர் : ………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here