Singer : Vani Jairam

Music by : Madhan Thamu

Lyrics by : Sakthidass

Female : Mamanaa machchanaa
Yaaraayirunthaa enakkenna
Mamanaa machchanaa
Yaaraayirunthaa enakkenna
Kaasu irunthaa kazhuthakooda
Mamanthaan machchanthaan

Female : Mamanaa machchanaa
Yaaraayirunthaa enakkenna enakkenna

Female : Ponnil piranththu en maeni
Poovaai malarnthathu pudhu maeni
Ponnil piranththu en maeni
Poovaai malarnthathu pudhu maeni

Female : Suvaiththaal inikkum
Sorkkam irukkuthu ennidamae
Suvaiththaal inikkum
Sorkkam irukkuthu ennidamae

Female : Mamanaa machchanaa
Yaaraayirunthaa enakkenna
Kaasu irunthaa kazhuthakooda
Mamanthaan machchanthaan

Female : Mamanaa machchanaa
Yaaraayirunthaa enakkenna haah enakkenna

Female : ……………….

Female : Ilamai irukkuthu ennidamae
Selvam irukkuthu unnidamae
Ilamai irukkuthu ennidamae
Selvam irukkuthu unnidamae

Female : Irandum inainthaal
Thunbam paranthu oodidumae
Irandum inainthaal
Thunbam paranthu oodidumae

Female : Mamanaa machchanaa
Yaaraayirunthaa enakkenna
Kaasu irunthaa kazhuthakooda
Mamanthaan machchanthaan

Female : Mamanaa machchanaa
Yaaraayirunthaa enakkenna haah enakkenna

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : மதன் தாமு

பாடலாசிரியர் : சக்திதாஸ்

பெண் : மாமனா மச்சானா
யாராயிருந்தா எனக்கென்ன
மாமனா மச்சானா
யாராயிருந்தா எனக்கென்ன
காசு இருந்தா கழுத கூட
மாமன் தான் மச்சான் தான்

பெண் : மாமனா மச்சானா
யாராயிருந்தா எனக்கென்ன எனக்கென்ன

பெண் : பொன்னில் பிறந்தது என் மேனி
பூவாய் மலர்ந்தது புது மேனி
பொன்னில் பிறந்தது என் மேனி
பூவாய் மலர்ந்தது புது மேனி

பெண் : சுவைத்தால் இனிக்கும்
சொர்க்கம் இருக்குது என்னிடமே
சுவைத்தால் இனிக்கும்
சொர்க்கம் இருக்குது என்னிடமே

பெண் : மாமனா மச்சானா
யாராயிருந்தா எனக்கென்ன
காசு இருந்தா கழுத கூட
மாமன் தான் மச்சான் தான்

பெண் : மாமனா மச்சானா
யாராயிருந்தா எனக்கென்ன ஹாஹ் எனக்கென்ன

பெண் : ………………………

பெண் : இளமை இருக்குது என்னிடமே
செல்வம் இருக்குது உன்னிடமே
இளமை இருக்குது என்னிடமே
செல்வம் இருக்குது உன்னிடமே

பெண் : இரண்டும் இணைந்தால்
துன்பம் பறந்து ஓடிடுமே…
இரண்டும் இணைந்தால்
துன்பம் பறந்து ஓடிடுமே…

பெண் : மாமனா மச்சானா
யாராயிருந்தா எனக்கென்ன
காசு இருந்தா கழுத கூட
மாமன் தான் மச்சான் தான்

பெண் : மாமனா மச்சானா
யாராயிருந்தா எனக்கென்ன ஹாஹ் எனக்கென்ன


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here