Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Mamannu yaarumilla
Oru machchaannu aalumilla
Mamannu yaarumilla
Oru machchaannu aalumilla

Female : Naan maalai podaththaanae
Aala theduraenae
Vaattasaattamaana thola theduraenae
Aasaiyodu naalu vaarththai pesa….aa….

Female : Ada mamannu yaarumilla
Oru machchaannu aalumilla

Female : Panjaamirtham sontha panneer kudam
Pambaram polavey aaduthu
Panjaamirtham sontha panneer kudam
Pambaram polavey aaduthu

Female : Asainjaa podhumaa aaninpon theru
Asanthaa ottidum arasanum yaaru
Vasathi irunthaa varalaam munnaadi
Vasathi irunthaa varalaam munnaadi
Raththiri aanathum ragasiyam padikka
Raththiri aanathum ragasiyam padikka

Female : Mamannu yaarumilla
Oru machchaannu aalumilla
Naan maalai Podaththaanar
Aala theduraenae

Female : Vaattasaattamaana thola theduraenae
Aasaiyodu naalu vaarththai pesa

Female : Ada mamannu yaarumilla
Oru machchaannu aalumilla

Female : Katcherithaan ippo vachcha enna
Medaiyil melamum yaenguthu
Naanthaan paaduraen raagaththa thedi
Needhaan vegamaa thaalaththai podu
Irandum kalanthaa adhuthaan sangeetham
Aanantha paattaththaan adikkadi padikka

Female : Mamannu yaarumilla
Oru machchaannu aalumilla

Female : Thottaa enna idhu kettaa vidum
Thottukko tholilae saanjukko
Thottaa enna idhu kettaa vidum
Haan thottukko tholilae saanjukko

Female : Neththu pooththathu saamanthi poovu
Neram aanathum nenjila novu
Odambu elachchu urugum munnaalae
Odambu elachchu urugum munnaalae
Koottikka velaiyil kodiyidai anaikka
Koottikka velaiyil kodiyidai anaikka

Female : Mamannu yaarumilla
Oru machchaannu aalumilla

Female : Naan maalai podaththaanar
Aala theduraenae
Vaattasaattamaana thola theduraenae
Aasaiyodu naalu vaarththai pesa….aa…aa…

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல
மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல

பெண் : நான் மாலைப் போடத்தானே
ஆளத் தேடுறேனே
வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே
ஆசையோடு நாலு வார்த்தை பேச….ஆ….

பெண் : அட மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல

பெண் : பஞ்சாமிர்தம் சொந்த பன்னீர் குடம்
பம்பரம் போலவே ஆடுது
பஞ்சாமிர்தம் சொந்த பன்னீர் குடம்
பம்பரம் போலவே ஆடுது

பெண் : அசைஞ்சா போதுமா ஆணிப்பொன் தேரு
அசந்தா ஒட்டிடும் அரசனும் யாரு
வசதி இருந்தா வரலாம் முன்னாடி
வசதி இருந்தா வரலாம் முன்னாடி
ராத்திரி ஆனதும் ரகசியம் படிக்க
ராத்திரி ஆனதும் ரகசியம் படிக்க

பெண் : மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல
நான் மாலைப் போடத்தானே
ஆளத் தேடுறேனே

பெண் : வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே
ஆசையோடு நாலு வார்த்தை பேச

பெண் : அட மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல

பெண் : கச்சேரிதான் இப்போ வச்சா என்ன
மேடையில் மேளமும் ஏங்குது
நான்தான் பாடுறேன் ராகத்த தேடி
நீதான் வேகமா தாளத்தைப் போடு
இரண்டும் கலந்தா அதுதான் சங்கீதம்
ஆனந்த பாட்டத்தான் அடிக்கடி படிக்க

பெண் : மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல

பெண் : தொட்டா என்ன இது கெட்டா விடும்
தொட்டுக்கோ தோளிலே சாஞ்சுக்கோ
தொட்டா என்ன இது கெட்டா விடும்
ஹான் தொட்டுக்கோ தோளிலே சாஞ்சுக்கோ

பெண் : நேத்து பூத்தது சாமந்தி பூவு
நேரம் ஆனதும் நெஞ்சில நோவு
ஒடம்பு எளச்சு உருகும் முன்னாலே
ஒடம்பு எளச்சு உருகும் முன்னாலே
கூட்டிக்க வேளையில் கொடியிடை அணைக்க
கூட்டிக்க வேளையில் கொடியிடை அணைக்க

பெண் : மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல

பெண் : நான் மாலைப் போடத்தானே
ஆளத் தேடுறேனே
வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே
ஆசையோடு நாலு வார்த்தை பேச……ஆ….ஆ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here