Singers : Ilayaraja and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Maamarathu kuyilu…
Poo manjam idum mayilu…

Female : Maamarathu kuyilu…
Poo manjam idum mayilu…
Paakkaama pogaadhaiyaa
Un veeraappu aagaadhaiyaa

Female : O maamarathu kuyilu…
Poo manjam idum mayilu…
Paakkaama pogaadhaiyaa
Un veeraappu aagaadhaiyaa
Naethu kodutha mutham
Nenjil inikkum nitham
Onnae onnu kannae kannu innum kuduyaa

Female : Maamarathu kuyilu…
Poo manjam idum mayilu…
Paakkaama pogaadhaiyaa
Un veeraappu aagaadhaiyaa

Male : Mai poosum kannukkullae
Poi paesum chinna pullae
Maaraappu kaathodu aadum

Female : Kalyaana thittam ittu
Kannaalae vattam ittu
Kannaa un thol saera thaedum

Male : Mundhaanai pandhal ittu
Naan thoongavaa

Female : Munnooru mutham
Onnaa naan vaangavaa

Male : Alli kolla naanaachu neeyaachu vaa

Female : Angam engum mogathil theeyaachu vaa

Male : Ammaadi sollellaam thaenaachu vaa

Male : Maamarathu kuyilu
Poo manjam idum mayilu

Female : Paakkaama pogaadhaiyaa

Male : Aehaehae

Female : Un veeraappu aagaadhaiyaa

Male : Aehae haehaehae
Naethu kodutha mutham
Nenjil inikkum nittham

Female : Onnae onnu kannae kannu
Innum kuduyaa

Male : Ae maamarathu kuyilu
Poo manjam idum mayilu

Female : Paakkaama pogaadhaiyaa

Male : Aehaehae

Female : Un veeraappu aagaadhaiyaa

Male : Aehaehae

Male : Maanunnaa maanum illae
Meenunnaa meenum illae
Raasaathi kannenna kanno

Female : Naanunnaa naanum illa
Neeyinnaa neeyum illa
Nee indri naan ingae undo

Male : Nee pogum paadhai ellaam
En paadhai thaan

Female : Nee paarkkum paarvai ellaam
En paarvai thaan

Male : Metti chatham naan ketkum sangeetham thaan

Female : Kattil satham naan thaedum sandhosham thaan

Both : Sandhosha sangeetham naam paadalaam

Male : Maamarathu kuyilu…
Poo manjam idum mayilu…
Maamarathu kuyilu
Poo manjam idum mayilu

Female : Paakkaama pogaadhaiyaa

Male : Aehaehae

Female : Un veeraappu aagaadhaiyaa

Male : Aehae haehaehae
Naethu kodutha mutham
Nenjil inikkum nittham

Female : Onnae onnu kannae kannu
Innum kuduyaa

Male : Ae maamarathu kuyilu
Poo manjam idum mayilu

Female : Paakkaama pogaadhaiyaa

Male : Aehaehae

Female : Un veeraappu aagaadhaiyaa

Male : Aehaehae

பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாமரத்துக் குயிலு…
பூ மஞ்சம் இடும் மயிலு…

பெண் : மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பாக்காம போகாதையா
உன் வீராப்பு ஆகாதையா

பெண் : ஓ மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பாக்காம போகாதையா
உன் வீராப்பு ஆகாதையா
நேத்து கொடுத்த முத்தம்
நெஞ்சில் இனிக்கும் நித்தம்
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
இன்னும் குடுயா

பெண் : மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பாக்காம போகாதையா
உன் வீராப்பு ஆகாதையா

ஆண் : மை பூசும் கண்ணுக்குள்ளே
பொய் பேசும் சின்னப் புள்ளே
மாராப்பு காத்தோடு ஆடும்

பெண் : கல்யாண திட்டம் இட்டு
கண்ணாலே வட்டம் இட்டு
கண்ணா உன் தோள் சேரத் தேடும்

ஆண் : முந்தானைப் பந்தல் இட்டு
நான் தூங்கவா

பெண் : முன்னூறு முத்தம்
ஒண்ணா நான் வாங்கவா

ஆண் : அள்ளிக் கொள்ள நானாச்சு நீயாச்சு வா

பெண் : அங்கம் எங்கும் மோகத்தில் தீயாச்சு வா

ஆண் : அம்மாடி சொல்லெல்லாம் தேனாச்சு வா

ஆண் : மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு

பெண் : பாக்காம போகாதையா

ஆண் : ஏஹேஹே

பெண் : உன் வீராப்பு ஆகாதையா

ஆண் : ஏஹே ஹேஹேஹே
நேத்து கொடுத்த முத்தம்
நெஞ்சில் இனிக்கும் நித்தம்

பெண் : ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
இன்னும் குடுயா

ஆண் : ஏ மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு

பெண் : பாக்காம போகாதையா

ஆண் : ஏஹேஹே

பெண் : உன் வீராப்பு ஆகாதையா

ஆண் : ஏஹேஹே

ஆண் : மானுன்னா மானும் இல்லே
மீனுன்னா மீனும் இல்லே
ராசாத்தி கண்ணென்ன கண்ணோ

பெண் : நானுன்னா நானும் இல்ல
நீயின்னா நீயும் இல்ல
நீ இன்றி நான் இங்கே உண்டோ

ஆண் : நீ போகும் பாதை எல்லாம்
என் பாதைதான்

பெண் : நீ பார்க்கும் பார்வை எல்லாம்
என் பார்வைதான்

ஆண் : மெட்டிச் சத்தம் நான் கேட்கும் சங்கீதம்தான்

பெண் : கட்டில் சத்தம் நான் தேடும் சந்தோஷம்தான்

இருவர் : சந்தோஷ சங்கீதம் நாம் பாடலாம்

ஆண் : மாமரத்துக் குயிலு…
பூ மஞ்சம் இடும் மயிலு…
மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு

பெண் : பாக்காம போகாதையா

ஆண் : ஏஹேஹே

பெண் : உன் வீராப்பு ஆகாதையா

ஆண் : ஏஹே ஹேஹேஹே
நேத்து கொடுத்த முத்தம்
நெஞ்சில் இனிக்கும் நித்தம்

பெண் : ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
இன்னும் குடுயா

ஆண் : ஏ மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு

பெண் : பாக்காம போகாதையா

ஆண் : ஏஹேஹே

பெண் : உன் வீராப்பு ஆகாதையா

ஆண் : ஏஹேஹே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here