Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Raveendran

Male : Yaaradhu…

Female : Maamaavae neeyum
Kanna vachaa kaiya vachaa

Male : Hae….
Female : Hahahahaha
Female : Maamaavae neeyum
Kanna vachaa kaiya vachaa
Poo maeni engum pullarikkum
Poo manakkum

Male : Kozhi vandhadhu
Saeval vandhadhu
Katti kondadhu otti kondadhu
Kaadhal paattum kilambi vittadhu

Female : Ae haei…
Katta vandiyum kaala maadum
Pootti kondadhu maatti kondadhu
Otti paakkum vela vandhadhu

Male : Durrrrr… aehae
Mainaavae neeyum
Kanna vachaa kaiya vachaa
En maeni adi pullarikkum
Poo manakkum

Male : Ae thannaa thannaa thannaa nae
Nannaanae
Thannaa nannaa nannaa nannaanae

Male : Aathaadi naan thoongi aar ezhu naalaachu
Annaadam on mogam thaan haiyo

Female : Thakadhimi thaka tharikida thakida
Thakida thakida thakida
Raasaavae naan kooda raa thookkam illaamae
Vendhenae en dhaegam thaan

Male : Adhukku thaan adikkadi anaikkanum
Female : Anaikka thaan thani edam kedaikkanum

Male : Akkam pakkam
Female : Aal yedhu
Male : Aasa vandhaa
Female : Pogaadhu

Male : Alli thandhaa
Female : Theeraadhu
Male : Adhu thaan adhu thaan enakkum

Female : Maamaavae neeyum
Kanna vachaa kaiya vachaa
Poo maeni engum pullarikkum
Poo manakkum

Male : Mainaavae neeyum
Kanna vachaa kaiya vachaa
En maeni adi pullarikkum
Poo manakkum

Female : Raavodu raavaaga raasaathi naan soodum
Rosaa poo neeyaaganum

Male : Thakadhimi thaka tharikida thakida
Thakida thakida thakida
Paalaada polaadum poom paavai nee soodum
Melaada naan aaganum

Female : Odhunginaa oru pakkam kodhikkudhu
Male : Nerungunaa maru pakkam kulirudhu

Female : Themmaangu thaan
Male : Naan paada
Female : Kummaalam thaan
Male : Nee kooda
Female : Kondaattam thaan
Male : Paai poda
Female : Tharuven tharuven oru naal

Female : Maamaavae neeyum
Kanna vachaa kaiya vachaa
Poo maeni engum pullarikkum
Poo manakkum

Male : Kozhi vandhadhu
Saeval vandhadhu
Katti kondadhu otti kondadhu
Kaadhal paattum kilambi vittadhu

Female : Haei…hahahaha
Katta vandiyum kaala maadum
Pootti kondadhu maatti kondadhu
Otti paakkum vela vandhadhu

Male : Durrrrr… aehae
Mainaavae Female : Haan
Male : Neeyum kanna vachaa kaiya vachaa
En maeni adi pullarikkum poo manakkum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ரவீந்திரன்

ஆண் : யாரது

பெண் : மாமாவே நீயும்
கன்னம் வச்சா கைய வச்சா

ஆண் : ஹே…..
பெண் : ஹஹஹஹஹா

பெண் : மாமாவே நீயும்
கன்னம் வச்சா கைய வச்சா
பூ மேனி எங்கும் புல்லரிக்கும்
பூ மணக்கும்

ஆண் : கோழி வந்தது
சேவல் வந்தது
கட்டிக் கொண்டது ஒட்டிக் கொண்டது
காதல் பாட்டும் கிளம்பி விட்டது

பெண் : ஏ ஹேய்……
கட்ட வண்டியும் காளை மாடும்
பூட்டிக் கொண்டது மாட்டிக் கொண்டது
ஓட்டிப் பாக்கும் வேளை வந்தது

ஆண் : டுர்ரர்ர்… ஏஹே
மைனாவே நீயும்
கன்னம் வச்சா கைய வச்சா
எம் மேனி அடி புல்லரிக்கும்
பூ மணக்கும்

ஆண் : ஏ தன்னா தன்னா தன்னா தன்னானே
னன்னானே
தன்னா னன்னா னன்னா னன்னானே

ஆண் : ஆத்தாடி நான் தூங்கி ஆறேழு நாளாச்சு
அன்னாடம் ஒன் மொகம்தான் ஹையோ

பெண் : தகதிமி தக தரிகிட தகிட
தகிட தகிட தகிட
ராசாவே நான் கூட ராத்தூக்கம் இல்லாமே
வெந்தேனே என் தேகம்தான்

ஆண் : அதுக்குத்தான் அடிக்கடி அணைக்கணும்
பெண் : அணைக்கத்தான் தனி எடம் கிடைக்கணும்

ஆண் : அக்கம் பக்கம்
பெண் : ஆளேது
ஆண் : ஆசை வந்தா
பெண் : போகாது

ஆண் : அள்ளித் தந்தா
பெண் : தீராது
ஆண் : அது தான் அது தான் எனக்கும்

பெண் : மாமாவே நீயும்
கன்னம் வச்சா கைய வச்சா
பூ மேனி எங்கும் புல்லரிக்கும்
பூ மணக்கும்

ஆண் : மைனாவே நீயும்
கன்னம் வச்சா கைய வச்சா
எம் மேனி அடி புல்லரிக்கும்
பூ மணக்கும்

பெண் : ராவோடு ராவாக ராசாத்தி நான் சூடும்
ரோசாப் பூ நீயாகணும்

ஆண் : தகதிமி தக தரிகிட தகிட
தகிட தகிட தகிட
பாலாட போலாடும் பூம் பாவை நீ சூடும்
மேலாட நான் ஆகணும்

பெண் : ஒதுங்கினா ஒரு பக்கம் கொதிக்குது
ஆண் : நெருங்குனா மறு பக்கம் குளிருது

பெண் : தெம்மாங்குதான்
ஆண் : நான் பாட
பெண் : கும்மாளம்தான்
ஆண் : நீ கூட
பெண் : கொண்டாட்டம்தான்
ஆண் : பாய் போட
பெண் : தருவேன் தருவேன் ஒரு நாள்

பெண் : மாமாவே நீயும்
கன்னம் வச்சா கைய வச்சா
பூ மேனி எங்கும் புல்லரிக்கும்
பூ மணக்கும்

ஆண் : கோழி வந்தது
சேவல் வந்தது
கட்டிக் கொண்டது ஒட்டிக் கொண்டது
காதல் பாட்டும் கிளம்பி விட்டது

பெண் : ஹேய்……ஹஹஹஹா
கட்ட வண்டியும் காளை மாடும்
பூட்டிக் கொண்டது மாட்டிக் கொண்டது
ஓட்டிப் பாக்கும் வேளை வந்தது

ஆண் : டுர்ரர்ர்… ஏஹே
மைனாவே
பெண் : ஹான்
ஆண் : நீயும் கன்னம் வச்சா கைய வச்சா
எம் மேனி அடி புல்லரிக்கும் பூ மணக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here