Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : A. Maruthakasi
Female : Aa….aah….
Mamputtiya tholula vachchi
Mamputtiya tholula vachchi
Madai thorakka pora machan
Madaiya thoranthu viduunga machaanae
Mayilu vanthu neeraadattum…
Female : Mamputtiya tholula vachchi
Mamputtiya tholula vachchi
Madai thorakka pora machan
Madaiya thoranthu viduunga machaanae
Mayilu vanthu neeraadattum
Female : Erai koodai kaipidichchi
Eraippu eraikka pora machchaan….aa….
En machchaan machchaan machchaan
Erai koodai kaipidichchi
Eraippu eraikka pora machchaan…
Eraippu nallaa eraichchu vidunga machchaanae
Varappa thaandi eerang kaakkattum
Female : Mannaa maranthenadaa
Mayilaadum paaraiyilae
Mannaa maranthenadaa
Mayilaadum paaraiyilae
Unnae maranthaenadaa
En sandaalaa
Unakkeyaththu kedanthaendaaa
Female : Veththilaiyai kaiyilae vechi
Verum paakka naakkula vechchi
Veththilaiyai kaiyilae vechi
Verum paakka naakkula vechchi
Sunnaambu saadai sollaiyae machchaanae
Suththura sangathi purinju pochchudaa…
Female : Arisi edukkanumnu
Arisi edukkanumnu
Adi modaavula kaeyevuttaen
Vedukkunnu pottuchchummaa kodukku thaelu
Velakkanaikkira neraththulae
Female : Kalappaiyai thookki kittu
Kaadu uzhappora machchaan….aa…
En machchaan machchaan machchaan
Kalappaiyai thookkikkittu
Kaadu uzhappora machchaan
Kaattai nallaa uzhuthudunga machchaanae
Potta vedhai pooraa molakkattum
Female : Mamputtiya tholula vachchi
Mamputtiya tholula vachchi
Madai thorakka pora machan
Madaiya thoranthu viduunga machaanae
Mayilu vanthu neeraadattum
Mayilu vanthu neeraadattum
Mayilu vanthu neeraadattum…..
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ஆ…ஆஹ்…..
மம்புட்டிய தோளுல வச்சி
மம்புட்டிய தோளுல வச்சி
மடை தொறக்கப் போற மச்சான்
மடையெ தொறந்து விடுங்க மச்சானே
மயிலு வந்து நீராடட்டும்….
பெண் : மம்புட்டிய தோளுல வச்சி
மம்புட்டிய தோளுல வச்சி
மடை தொறக்கப் போற மச்சான்
மடையெ தொறந்து விடுங்க மச்சானே
மயிலு வந்து நீராடட்டும்….
பெண் : எறை கூடை கைப்புடிச்சி
எறைப்பு எறைக்க போற மச்சான்…..ஆ…
என் மச்சான் மச்சான் மச்சான்
எறை கூடை கைப்புடிச்சி
எறைப்பு எறைக்க போற மச்சான்
எறைப்பு நல்லா எறைச்சு விடுங்க மச்சானே
வரப்ப தாண்டி ஈரங் காக்கட்டும்
பெண் : மன்னா மறந்தேனடா
மயிலாடும் பாறையிலே
மன்னா மறந்தேனடா
மயிலாடும் பாறையிலே
உன்னே மறந்தேனடா
என் சண்டாளா
உனக்கெயத்து கெடந்தேனடா…..
பெண் : வெத்திலையை கையிலே வெச்சி
வெறும் பாக்க நாக்குல வெச்சி
வெத்திலையை கையிலே வெச்சி
வெறும் பாக்க நாக்குல வெச்சி
சுண்ணாம்பு சாடை சொல்லையே மச்சானே
சுத்துற சங்கதி புரிஞ்சி போச்சுடா
பெண் : அரிசி எடுக்கணும்னு
அரிசி எடுக்கணும்னு
அடி மொடாவுல கையெவுட்டேன்
வெடுக்குன்னு போட்டுச்சும்மா கொடுக்கு தேளு
வெளக்கணைக்கிற நேரத்துலே
பெண் : கலப்பையை தூக்கி கிட்டு
காடு உழப்போற மச்சான்….ஆ…..
என் மச்சான் மச்சான் மச்சான்
கலப்பையை தூக்கி கிட்டு
காடு உழப்போற மச்சான்….
காட்டை நல்லா உழுதுடுங்க மச்சானே
போட்ட வெதை பூரா மொளக்கட்டும்
பெண் : மம்புட்டிய தோளுல வச்சி
மம்புட்டிய தோளுல வச்சி
மடை தொறக்கப் போற மச்சான்
மடையெ தொறந்து விடுங்க மச்சானே
மயிலு வந்து நீராடட்டும்….
மயிலு வந்து நீராடட்டும்….
மயிலு வந்து நீராடட்டும்….