Singers : Sirkazhi Govindarajan and T. V. Rathinam
Music by : K. V. Mahadevan
Male : Elaya pottaan sotha vachaan
Eduthu thinbadha keduthittaan
Silaya pola radhiya koduthaan
Sirichi pesa thaduthittaan
Female : Thalaiyil vaitha malligai poo
Thaanum vaadi pogudhu
Vaasappadiya paathu paathu
Vayasum odi pogudhu
Male : Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Female : Marumagal thannai
Perumaigal udanae
Marumagal thannai perumaigaludanae
Vaazha vaippadhu pudhu needhi
Male : Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Adi marumagalellaam erumaigalaa
Andha maamiyaarukku adimaigalaa
Adi marumagalellaam erumaigalaa
Andha maamiyaarukku adimaigalaa
Female : Adha vayasaanavanga purinjukkanum
Namma vaaliba manasa therinjukkanum
Adha vayasaanavanga purinjukkanum
Namma vaaliba manasa therinjukkanum
Male : Pazhasaa pona paathiramellaam
Paranaiyin melae odhingikkanum
Pazhasaa pona paathiramellaam
Paranaiyin melae odhingikkanum
Male : Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Female : Kittathil ninnaa sirichaal endru
Kelvi ketkka koodaadhu
Male : Aamaamaa
Female : Kittathil ninnaa sirichaal endru
Kelvi ketkka koodaadhu
Male : Thatti maraivil kaadhai koduthu
Ottu ketka koodaadhu
Female : Aamaamaa
Male : Thatti maraivil kaadhai koduthu
Ottu ketka koodaadhu
Female : Oodhu vathiya poruthum podhu
Ussunnu perumoochaagaadhu
Oodhu vathiya poruthum podhu
Ussunnu perumoochaagaadhu
Male : Panjana methaiya virikkum podhu
Bakkunu iruma koodaadhu
Panjana methaiya virikkum podhu
Bakkunu iruma koodaadhu
Male : Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Female : Saaviyai marumagal kayil koduthu
Jaba maalai thannai eduthukkanum
Male : Raam raam raama raama raama raamaa
Female : Saaviyai marumagal kayil koduthu
Jaba maalai thannai eduthukkanum
Male : Saami paakkanum kovil poganum
Namma sandhoshathukku
Time kodukkanum kodukkanum
Male : Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Mammamma maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டி. வி. ரத்தினம்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : எலையப் போட்டான் சோத்த வச்சான்
எடுத்து தின்பத கெடுத்துட்டான்
சிலையப் போல ரதியக் கொடுத்தான்
சிரிச்சி பேச தடுத்திட்டான்
பெண் : தலையில் வைத்த மல்லிகைப் பூ
தானும் வாடி போகுது
வாசப்படிய பாத்து பாத்து
வயசும் ஓடி போகுது
ஆண் : மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
பெண் : மருமகள் தன்னை
பெருமைகளுடனே
மருமகள் தன்னை பெருமைகளுடனே
வாழ வைப்பது புது நீதி
ஆண் : மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
அடி மருமகளெல்லாம் எருமைகளாக
அந்த மாமியாருக்கு அடிமைகளாக
அடி மருமகளெல்லாம் எருமைகளாக
அந்த மாமியாருக்கு அடிமைகளாக
பெண் : அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்
அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்
ஆண் : பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்
பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்
ஆண் : மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
பெண் : கிட்டத்தில் நின்னா சிரிச்சாள் என்று
கேள்வி கேட்க கூடாது
ஆண் : ஆமாமா
பெண் : கிட்டத்தில் நின்னா சிரிச்சாள் என்று
கேள்வி கேட்க கூடாது
ஆண் : தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது
பெண் : ஆமாமா
ஆண் : தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது
பெண் : ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது
ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது
ஆண் : பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது
பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது
ஆண் : மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
பெண் : சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்
ஆண் : ராம் ராம் ராம ராம ராம் ராமா
பெண் : சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்
ஆண் : சாமி பாக்கணும் கோவில் போகணும்
நம்ம சந்தோஷத்துக்கு
டைம் கொடுக்கணும் கொடுக்கணும்
ஆண் : மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
மம்மம்ம மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி