Singers : Krishnachander and Swarnalatha

Music by : Sirpi

Male : Ohooo…ooo…ohooo…
Hei maanamadurai gundu malliya
Vaadama naan thalaiyil sutturen
Nee va ma nee va ma nee va ma

Chorus : Nee va ma nee va ma nee va ma

Female : Ey gundu malliya poova suttavaa
Pakkam vandhu nee palla kattavaa
Po mama po mama po mama

Chorus : Po mama po mama po mama

Male : Ey chakkampatti chela onnu
Vaangi thaaren.. vaariya
Female : Raathiriyaana thirumba keppa
Vena mama poyah poyah

Male : Maanamadurai gundu malliya
Vaadama naan thalaiyil sutturen
Nee va ma nee va ma nee va ma

Chorus : Nee va ma nee va ma nee va ma

Chorus : Buuurrraaah…
Hoi hoi hoi hoi hoi hoi
Buurrruuuuaahhh

Male : Ey touring talky kootti poren
Goli soda vaangi thaaren
Pakkathula ukkandu thaan
Cinema pappoma

Chorus : Nee va ma nee va ma nee va ma

Female : Iruttula enga padatha pappa
Iduppula enna killi pappa
Pathu mani aattam ellaam
venam po mama

Chorus : Po mama po mama po mama

Male : Adi paakadha idam onnu
Pappoma sollu
Female : Naan pazhagatha idathukku
Vara matten thalli nillu

Chorus : Ohooo…oooo….

Male : Ey maanamadurai gundu malliya
Vaadama naan thalaiyil sutturen
Nee va ma nee va ma nee va ma

Chorus : Hoohoo hoohoohoo hoohoohoi
Hoohoo hoohoohoo hoohoohoi

Male : Ey kaiya kaattu valaiyal maatta
Kaala kaattu kolusu maatta
Aasa vechi vaangi vandhen
Pottukka nee va ma

Chorus : Nee va ma nee va ma nee va ma

Female : Kaiyya thottu kaala thottu
Anga inga enna thottu
Kattilukku kuriya veppa
Venam po mama

Chorus : Po mama po mama po mama

Male : Adi neeppona enakkundu
Yeralam aalu
Andha karakatta vanjatta
Enna pathi kelu kelu

Chorus : Ohooo…oooo….

Female : Ey maanamadurai gundu malliya
Vaadi pogummun thalaiyil suttanum
Va mama va mama va mama

Chorus : Va mama va mama va mama

Male : Ada venam po ma aasaiyellam
Unna paatha thonuma
Female : Summa konjam seendi pathen
Vambugal vendam vava mama

Female : Maanamadurai gundu malliya
Vaadi pogummun thalaiyil suttanum
Va mama va mama va mama

Chorus : Va mama va mama va mama
Nee va ma nee va ma nee va ma
Va mama va mama va mama

 

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : கிருஷ்ணசந்தர்

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : ஓஹோ ஓஓ
ஓஹோ ஹேய் மானா
மதுரை குண்டு மல்லிய
வாடாம நான் தலையில்
சூட்டுறேன் நீ வா மா நீ
வா மா நீ வா மா

குழு : நீ வா மா நீ
வா மா நீ வா மா

பெண் : யே குண்டு மல்லிய
பூவா சூட்டவா பக்கம் வந்து
நீ பல்ல காட்டவா போ மாமா
போ மாமா போ மாமா

குழு : போ மாமா
போ மாமா போ மாமா

ஆண் : ஏய் சக்கம்பட்டி
சேல ஒன்னு வாங்கி
தாரேன் வாறியா
பெண் : ராத்திரியானா
திரும்ப கேப்ப வேணா
மாமா போயா போயா

ஆண் : மானா மதுரை
குண்டு மல்லிய வாடாம
நான் தலையில் சூட்டுறேன்
நீ வா மா நீ வா மா நீ வா மா

குழு : நீ வா மா நீ
வா மா நீ வா மா

குழு : புர்ரா ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் புர்ரா

ஆண் : ஏய் டூரிங் டாக்கி
கூட்டி போறேன் கோலி
சோடா வாங்கி தாறேன்
பக்கத்துல உக்காந்து தான்
சினிமா பாப்போமா

குழு : நீ வா மா நீ
வா மா நீ வா மா

பெண் : இருட்டுல எங்க
படத்த பாப்ப இடுப்புல
என்ன கிள்ளி பாப்ப
பத்து மணி ஆட்டம்
எல்லாம் வேணாம்
போ மாமா

குழு : போ மாமா
போ மாமா போ
மாமா

ஆண் : அடி பாக்காத
இடம் ஒன்னு
பாப்போமா சொல்லு
பெண் : நான் பழகாத
இடத்துக்கு வர மாட்டேன்
தள்ளி நில்லு

குழு : ஓஹோ ஓஓ

ஆண் : ஏ மானா மதுரை
குண்டு மல்லிய வாடாம
நான் தலையில் சூட்டுறேன்
நீ வா மா நீ வா மா நீ வா மா

குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோய்

ஆண் : ஏய் கைய காட்டு
வளையல் மாட்ட கால
காட்டு கொலுசு மாட்ட
ஆச வச்சி வாங்கி வந்தேன்
போட்டுக்க நீ வா மா

குழு : நீ வா மா
நீ வா மா நீ வா மா

பெண் : கைய தொட்டு
கால தொட்டு அங்க
இங்க என்ன தொட்டு
கட்டிலுக்கு குறிய வைப்ப
வேணாம் போ மாமா

குழு : போ மாமா
போ மாமா போ
மாமா

ஆண் : அடி நீ போனா
எனக்குண்டு ஏராளம்
ஆளு அந்த கரகாட்ட
வனஜாட்ட என்ன
பத்தி கேளு கேளு

குழு : ஓஹோ ஓஓ

பெண் : ஏய் மானா மதுரை
குண்டு மல்லிய வாடி
போகும்முன் தலையில்
சூட்டணும் வா மாமா
வா மாமா வா மாமா

குழு : வா மாமா
வா மாமா வா
மாமா

ஆண் : அட வேணாம்
போ மா ஆசையெல்லாம்
உன்ன பாத்தா தோணுமா
பெண் : சும்மா கொஞ்சம்
சீண்டி பாத்தேன் வம்புகள்
வேண்டாம் வா வா மாமா

பெண் : மானா மதுரை
குண்டு மல்லிய வாடி
போகும்முன் தலையில்
சூட்டணும் வா மாமா
வா மாமா வா மாமா

குழு : வா மாமா வா
மாமா வா மாமா நீ
வா மா நீ வா மா நீ
வா மா வா மாமா
வா மாமா வா மாமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here