Singer : P. Leela

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Mana mohana marandhu povenaa
Kannalanae unnaasai ennalum naan
Mana mohana marandhu povenaa
Kannalanae unnaasai ennalum naan

Female : Mangaatha deepamae singaar deepamae
Maga kanam kanam un dhegame
Mangaatha deepamae singaar deepamae
Maga kanam kanam un dhegame
Ponnaana bimbamae ennaasai inbamae
Polladha kaatil vaazhum singame
Ponnaana bimbamae ennaasai inbamae
Polladha kaatil vaazhum singame
Poiyyaguma en kaadhale poiyyaaguma

Female : Mana mohana marandhu povenaa
Kannalanae unnaasai ennalum naan

Female : Ennodu pesunga yen indha veshanga
Panpaaduven ullaasam kaanunga
Ennodu pesunga yen indha veshanga
Panpaaduven ullaasam kaanunga
Sonnalae kelunga joraana naalunga
Sokkadha pergal ingae yaarunga
Sonnalae kelunga joraana naalunga
Sokkadha pergal ingae yaarunga
Kollamalae kollathinga sallabame

Female : Mana mohana marandhu povenaa
Kannalanae unnaasai ennalum naan

Female : Veerathi veeranae soorathi sooranae
Poraadum puli pola paayum theerane
Veerathi veeranae soorathi sooranae
Poraadum puli pola paayum theerane
Maaratha vannanae maampazha kannanae
Malai polae nirkkadhae en mannanae
Maaratha vannanae maampazha kannanae
Malai polae nirkkadhae en mannanae
Un kobamum en dhabamum ondraanathae

Female : Mana mohana marandhu povenaa
Kannalanae unnaasai ennalum naan

பாடகி :  பி. லீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : மன மோகனா மறந்து போவேனா
கண்ணாளனே உன்னாசை எந்நாளும் நான்
மன மோகனா மறந்து போவேனா
கண்ணாளனே உன்னாசை எந்நாளும் நான்

பெண் : மங்காத தீபமே சிங்கார தீபமே
மகா கணம் கணம் உன் தேகமே
மங்காத தீபமே சிங்கார தீபமே
மகா கணம் கணம் உன் தேகமே
பொன்னான பிம்பமே என்னாசை இன்பமே
பொல்லாத காட்டில் வாழும் சிங்கமே
பொன்னான பிம்பமே என்னாசை இன்பமே
பொல்லாத காட்டில் வாழும் சிங்கமே
பொய்யாகுமா என் காதலே பொய்யாகுமா

பெண் : மன மோகனா மறந்து போவேனா
கண்ணாளனே உன்னாசை எந்நாளும் நான்

பெண் : என்னோடு பேசுங்க ஏனிந்த வேஷங்க
பண்பாடும் உல்லாசம் காணுங்க
என்னோடு பேசுங்க ஏனிந்த வேஷங்க
பண்பாடும் உல்லாசம் காணுங்க
சொன்னாளே கேளுங்க ஜோரான நாளுங்க
சோக்காத பேர்கள் இங்கே யாருங்க
சொன்னாளே கேளுங்க ஜோரான நாளுங்க
சோக்காத பேர்கள் இங்கே யாருங்க
கொல்லாமலே கொல்லாதீங்க சல்லாபமே

பெண் : மன மோகனா மறந்து போவேனா
கண்ணாளனே உன்னாசை எந்நாளும் நான்

பெண் : வீராதி வீரனே சூராதி சூரனே
போராடும் புலிபோல பாயும் தீரனே
வீராதி வீரனே சூராதி சூரனே
போராடும் புலிபோல பாயும் தீரனே
மாறாத வண்ணனே மாம்பழக் கண்ணனே
மலை போலே நிற்காதே என் மன்னனே
மாறாத வண்ணனே மாம்பழக் கண்ணனே
மலை போலே நிற்காதே என் மன்னனே
உன் கோபமும் என் தாபமும் ஒன்றானதே

பெண் : மன மோகனா மறந்து போவேனா
கண்ணாளனே உன்னாசை எந்நாளும் நான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here