Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Lyrics by : Pazhani Bharathi

Male : Manadhai yen moodinai nee
Thirandhu vei selvamae

Male : Ullam urudhi kondaalae
Ulagam un kaiyilae
Vazhvu unakagavae
Pookum kaalam idhu
Sorvu vendamadaa ho
Chinna paruvam idhu

Male : Sirumeen neendhi poga
Solli thandhargala
Kuyilgal parandhu sella
Paadam sonnargalaa

Male : Manadhai yen moodinai nee
Thirandhu vei selvamae
Manadhai yen moodinai nee
Thirandhu vei selvamae

Male : Paadhaigal pottu thaana
Megangal vaanil pogum
Hmm mm mm hmm mmm mm
Vidhigalai than vagutha pinbu
Thaenaaga thendral veesum

Male : Malarum malar vanathilae
Oru sila sedigal poothalum
Pothidum malargalae pookum

Male : Pootha malar pola nee vaa
Malarndhu manam veesa vaa
Aruvi pola kuruvi pola
Manathu marattumae

Male : Manadhai yen moodinai nee
Thirandhu vei selvamae
Ullam urudhi kondaalae
Ulagam un kaiyilae

Male : Thoongathae thoongum vizhigal
Paarkathae pudhiya vidiyal
Hmmm mmm hmmm mmm
Ennam pol vaazhvu irukkum
Enni paar sakthi pirakkum

Male : Thaayin madi polavae
Unakkoru thandhai tholundu
Vetri varum ullam thalaraadhae

Male : Virudhum poo maalaiyum
Thozhil thannaal vizhum
Vetri tholvi ellai illa
Odi kondae iru

Male : Manadhai yen moodinai nee
Thirandhu vei selvamae
Ullam urudhi kondaalae
Ulagam un kaiyilae

Male : Vazhvu unakagavae
Pookum kaalam idhu
Sorvu vendamadaa ho
Chinna paruvam idhu

Male : Sirumeen neendhi poga
Solli thandhargala
Kuyilgal parandhu sella
Paadam sonnargalaa

Male : Manadhai yen moodinai nee
Thirandhu vei selvamae
Manadhai yen moodinai nee
Thirandhu vei selvamae

பழனி பாரதி

ஆண் : மனதை ஏன் மூடினாய்
திறந்து வெய் செல்வமே

ஆண் : உள்ளம் உறுதி கொண்டாலே
உலகம் உன் கையிலே
வாழ்வு உனக்காகவே
பூக்கும் காலம் இது
சோர்வு வேண்டாமடா ஹோ
சின்ன பருவம் இது

ஆண் : சிறு மீன் நீந்தி போக
சொல்லி தந்தார்களா
குயில்கள் பறந்து செல்ல
பாடம் சொன்னார்களா

ஆண் : மனதை ஏன் மூடினாய்
திறந்து வெய் செல்வமே
மனதை ஏன் மூடினாய்
திறந்து வெய் செல்வமே

ஆண் : பாதைகள் போட்டு தானா
மேகங்கள் வானில் போகும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
விதிகளை வகுத்த பின்பு
தேனாக தென்றல் வீசும்

ஆண் : மலரும் மலர்வனத்திலே
ஒரு சில செடிகள் பூத்தாலும்
பூத்திடும் மலர்களே பூக்கும்

ஆண் : பூத்த மலர் போல நீ வா
மலர்ந்து மனம் வீசு வா
அருவி போல குருவி போல
மனது மாறட்டுமே

ஆண் : மனதை ஏன் மூடினாய்
திறந்து வெய் செல்வமே
உள்ளம் உறுதி கொண்டாலே
உலகம் உன் கையிலே

ஆண் : தூங்காததே தூங்கும் விழிகள்
பார்க்காதே புதிய விடியல்
ஹ்ம்ம் ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்
எண்ணம் போல் வாழ்வு இருக்கும்
எண்ணி பார் சக்தி பிறக்கும்

ஆண் : தாயின் மாடி போலவே
உனக்கொரு தந்தை தோள் உண்டு

ஆண் : விருந்தும் பூ மாலையும்
தோளில் தன்னால் விழும்
வெற்றி தோல்வி எல்லை இல்ல
ஓடி கொண்டே இரு

ஆண் : மனதை ஏன் மூடினாய்
திறந்து வெய் செல்வமே

ஆண் : உள்ளம் உறுதி கொண்டாலே
உலகம் உன் கையிலே
வாழ்வு உனக்காகவே
பூக்கும் காலம் இது
சோர்வு வேண்டாமடா ஹோ
சின்ன பருவம் இது

ஆண் : சிறு மீன் நீந்தி போக
சொல்லி தந்தார்களா
குயில்கள் பறந்து செல்ல
பாடம் சொன்னார்களா

ஆண் : மனதை ஏன் மூடினாய்
திறந்து வெய் செல்வமே
மனதை ஏன் மூடினாய்
திறந்து வெய் செல்வமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here