Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Manakkum malligai
Manjaththil virichu
Kanakku pannunga
Kanni ponn irukku maamaa

Male : Sirichu mayakkum
Chinnappen unakku
Edhukku ippadi
Buddhiyum irukku pommaa

Female : Manakkum malligai
Manjaththil virichu
Kanakku pannunga
Kanni ponn irukku maamaa

Male : Sirichu mayakkum
Chinnappen unakku
Edhukku ippadi
Buddhiyum irukku pommaa

Female : Chellamma killavaa
Onnu naan sollavaaa
Male : Thallammaa sellamaa
Thalliyae nillaammaa

Female : Manakkum malligai
Manjaththil virichu
Kanakku pannunga
Kanni ponn irukku maamaa

Male : Sirichu mayakkum
Chinnappen unakku
Edhukku ippadi
Buddhiyum irukku pommaa

Female : Thaaliya kattina pinnae
Thalli nikkalaamaa
Nana naa na na nana naaa
Nana nannannaana naananan naa
Veliya thottu pirichu
Allikkollu maamaa

Male : Adi raani indha raajaangam
Desam kidayaadhu
Idhu ezhai padum paadammaa
Unnaal mudiyadhu

Female : Raani indha veettu maharani
Male : Unga bhaani pudhu bhaani
Thalliippo nee

Female : Manakkum malligai
Manjaththil virichu
Kanakku pannunga
Kanni ponn irukku maamaa

Male : Sirichu mayakkum
Chinnappen unakku
Edhukku ippadi
Buddhiyum irukku pommaa

Male : Maadiyin thanga kalasam
Man padalaamaa
Ahaa haa aha haa haa haa hahaha haahaha
Hohoh hoo hoo
Seriyil sandhanam vandhu
Manam kedalaamaa

Female : Nadhi vaanam varaipponaalum
Keezhae varavenum
Oru kelvi enai kekkaadhu
Yaavum tharavenum

Male : Hoho ini yedhum puriyaadhu
Female : Mudivaedhu vidiyaadhu
Theriyaadhu

Female : Manakkum malligai
Manjaththil virichu
Kanakku pannunga
Kanni ponn irukku maamaa

Male : Sirichu mayakkum
Chinnappen unakku
Edhukku ippadi
Buddhiyum irukku pommaa

Female : Chellamma killavaa
Onnu naan sollavaaa
Male : Yeeiii
Thallammaa sellamaa
Thalliyae nillaammaa

Female : Manakkum malligai
Manjaththil virichu
Kanakku pannunga
Kanni ponn irukku maamaa

Male : Huhmmm
Sirichu mayakkum
Chinnappen unakku
Edhukku ippadi
Buddhiyum irukku pommaa

Female : Humm… mmmm ….
Male : Haa…aa aah

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மணக்கும் மல்லிகை
மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க
கன்னிப் பொண் இருக்கு மாமா

ஆண் : சிரிச்சு மயக்கும்
சின்னப் பெண் ஒனக்கு
எதுக்கு இப்படி
புத்தியும் இருக்கு போமா

பெண் : மணக்கும் மல்லிகை
மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க
கன்னிப் பொண் இருக்கு மாமா

ஆண் : சிரிச்சு மயக்கும்
சின்னப் பெண் ஒனக்கு
எதுக்கு இப்படி
புத்தியும் இருக்கு போமா

பெண் : செல்லமா கிள்ளவா
ஒன்னு நான் சொல்லவா
ஆண் : தள்ளம்மா செல்லம்மா
தள்ளியே நில்லம்மா

பெண் : மணக்கும் மல்லிகை
மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க
கன்னிப் பொண் இருக்கு மாமா

ஆண் : சிரிச்சு மயக்கும்
சின்னப் பெண் ஒனக்கு
எதுக்கு இப்படி
புத்தியும் இருக்கு போமா

பெண் : தாலிய கட்டின பின்னே
தள்ளி நிக்கலாமா……
நனனா நன னா நானன்னா
நானன்னா நானன்னா
வேலிய தொட்டுப் பிரிச்சு
அள்ளிக் கொள்ளு மாமா

ஆண் : அடி ராணி இந்த ராஜாங்கம்
தேசம் கிடையாது
இது ஏழை படும் பாடம்மா
உன்னால் முடியாது

பெண் : ராணி இந்த வீட்டு மகாராணி
ஆண் : உங்க பாணி புதுப் பாணி
தள்ளிப் போ நீ

பெண் : மணக்கும் மல்லிகை
மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க
கன்னிப் பொண் இருக்கு மாமா

ஆண் : சிரிச்சு மயக்கும்
சின்னப் பெண் ஒனக்கு
எதுக்கு இப்படி
புத்தியும் இருக்கு போமா

ஆண் : மாடியின் தங்கக் கலசம்
மண் படலாமா…
அஹா ஹா அஹா ஹா
அஹாஹா ஓஹோ ஹோ….
சேரியில் சந்தனம் வந்து
மணம் கெடலாமா

பெண் : நதி வானம் வரைபோனாலும்
கீழே வர வேணும்
ஒரு கேள்வி எனை கேக்காம
யாவும் தர வேணும்

ஆண் : ஊஹும் இனி ஏதும் புரியாது
பெண் : முடிவேது விடியாது தெரியாது

பெண் : மணக்கும் மல்லிகை
மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க
கன்னிப் பொண் இருக்கு மாமா

ஆண் : சிரிச்சு மயக்கும்
சின்னப் பெண் ஒனக்கு
எதுக்கு இப்படி
புத்தியும் இருக்கு போமா

பெண் : செல்லமா கிள்ளவா
பெண் : ஒன்னு நான் சொல்லவா ஆண் : ஹே
ஆண் : தள்ளம்மா செல்லம்மா
தள்ளியே நில்லம்மா

பெண் : மணக்கும் மல்லிகை
மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க
கன்னிப் பொண் இருக்கு மாமா

ஆண் : சிரிச்சு மயக்கும்
சின்னப் பெண் ஒனக்கு
எதுக்கு இப்படி
புத்தியும் இருக்கு போமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here