Singers : K. Jamunarani and A. L. Ragavan

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : One two three four five six seven
Oh my darling this is heaven
One two three four five six seven
Oh my darling this is heaven

Male : Manakkum roja my lady
Enakku neethaan sari jodi
Manakkum roja my lady
Enakku neethaan sari jodi

Female : Eyes with eyes very very nice
Oh my sweet heart you are wise

Male : Ennai paartha kannale
Ingum angum paarkathe
Ennai paartha kannale
Ingum angum paarkathe
Manakkum roja my lady
Enakku neethaan sari jodi
Manakkum roja my lady
Enakku neethaan sari jodi

Female : Sunday we met near one chruch
Sunday we met near one chruch
Monday you said I love you much
Monday you said I love you much

Male : Kannum kannum meetaachu

Female : Oooohhh….

Male : Kaadhal nenjil startaachu

Female : Oooohhh….

Male : Kannum kannum meetaachu

Female : Oooohhh….

Male : Kaadhal nenjil startaachu

Female : Oooohhh….

Male : Manakkum roja my lady
Enakku neethaan sari jodi
Manakkum roja my lady
Enakku neethaan sari jodi

Female : Hand in hand we always stand
Hand in hand we always stand
Dontmind others in this land
Dontmind others in this land

Male : Nee illai endraal naan illai

Female : Ooohhhh oh….

Male : Naan illai endraal nee illai

Female : Ooooh…

Male : Nee illai endraal naan illai lai
Naan illai endraal ne illai lai lai lai lai lai

Female : Mayakkum raja big body
Enakku neethaan sari jodi
Mayakkum raja big body
Enakku neethaan sari jodi…….

Male : Manakkum roja my lady
Enakku neethaan sari jodi
Manakkum roja my lady
Enakku neethaan sari jodi…….

பாடகர்கள் : கே. ஜமுனா ராணிமற்றும் ஏ. எல். ராகவன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் செவன்
ஓ மை டார்லிங் திஸ் ஈஸ் ஹெவன்
ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் செவன்
ஓ மை டார்லிங் திஸ் ஈஸ் ஹெவன்

ஆண் : மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி…….
மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி…….

பெண் : ஐஸ் வித் ஐஸ் வெரி வெரி நைஸ்
ஒ மை ஸ்வீட் ஹார்ட் யூ ஆர் வைஸ்

ஆண் : என்னைப் பார்த்த கண்ணாலே
இங்கும் அங்கும் பார்க்காதே…
என்னைப் பார்த்த கண்ணாலே
இங்கும் அங்கும் பார்க்காதே…
மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி…….
மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி…….

பெண் : சண்டே வி மெட் நியர் ஒன் சர்ச்
சண்டே வி மெட் நியர் ஒன் சர்ச்
மண்டே யூ செட் ஐ லவ் யூ மச்
மண்டே யூ செட் ஐ லவ் யூ மச்

ஆண் : கண்ணும் கண்ணும் மீட்டாச்சு
பெண் : ஓ ….
ஆண் : காதல் நெஞ்சில் ஸ்டார்ட்டாச்சு……
பெண் : ஓ ….

ஆண் : கண்ணும் கண்ணும் மீட்டாச்சு
பெண் : ஓ ….
ஆண் : காதல் நெஞ்சில் ஸ்டார்ட்டாச்சு……
பெண் : ஓ ….

ஆண் : மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி…….
மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி…….

பெண் : ஹேண்ட் இன் ஹேண்ட் வி ஆல்வேஸ் ஸ்டாண்ட்
ஹேண்ட் இன் ஹேண்ட் வி ஆல்வேஸ் ஸ்டாண்ட்
டோண்ட்மைண்ட் அதர்ஸ் இன் திஸ் லேண்ட்
டோண்ட்மைண்ட் அதர்ஸ் இன் திஸ் லேண்ட்

ஆண் : நீயில்லையென்றால் நானில்லை
பெண் : ஓ ….
ஆண் : நானில்லையென்றால் நீயில்லை
பெண் : ஓ ….

ஆண் : நீயில்லையென்றால் நானில்லை லை
நானில்லையென்றால் நீயில்லை லை லை லை லை லை

பெண் : மயக்கும் ராஜா பிக் பாடி
எனக்கு நீதான் சரி ஜோடி………
மயக்கும் ராஜா பிக் பாடி
எனக்கு நீதான் சரி ஜோடி………

ஆண் : மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி…….
மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here